Tuesday, August 29, 2017

Sri Dukka Nivarana Astakam in Tamil - ஸ்ரீ துக்க நிவாரன அஷ்டகம்

ஸ்ரீ துக்க நிவாரன அஷ்டகம்

மங்கள ரூபினி மதியனி சூலனி மன்மத பானியலே,
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் ஷங்கரி சௌந்தரியெ,
கங்கன பானியன் கனிமுகம் கண்ட நல் கற்பக காமினியெ,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி!

கானுரு மலரென கதிரொலி காட்டி காத்திட வந்திடுவாள்,
தானுரு தவஒலி தாரொலி மதியோலி தாங்கியே வீசிடுவாள்,
மானுரு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி!

ஷங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவலே,
பொங்கரி மாவினில் பொன் அடி வைத்து பொரிந்திட வந்தவலே,
என் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தனல் துர்கையலே,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி!

தனதன தன் தன தவிலொலி முழங்கிட தன்மணி நீ வருவாய்,
கங்கன கன் கன கதிரொலி வீசிட கண்மணி நீ வருவாய்,
பனபண பம் பன பரை ஒலி கூவிட பண்மணி நீ வருவாய்,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி!

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சனல் பானியலே,
கொஞ்சிடும் குமரனை குனமிகு வேழனை கொடுத்தனல் குமரியலே,
சங்கடம் தீர்திட சமரது செய்தனல் சக்தி எனும் மாயே,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி!

என்னியபடி நீ அருளிட வருவாய் என் குல தேவியலே,
பன்னிய செயலின் பலன் அது நலமாய் பல்கிட அருளிடுவாய்,
கன்னொலி அதனால் கருணையை காட்டி கவலைகள் தீர்பவலே,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி!

இடர் தரும் தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்,
சுடர் தரும் அமுதே ஸ்ருதிகள் கூறி சுகம் அது தந்திடுவாய்,
படர் தரும் இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி!

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி,
ஜெய ஜெய துர்கா ஸ்ரீபரமெஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி,
ஜெய ஜெய ஜெயந்தி மங்கலகாளி ஜெய ஜெய ஸ்ரீதேவி,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி!



Sunday, August 13, 2017

Achyutha Ashtakam lyrics in Tamil - அச்யுதாஷ்டகம்

|| அச்யுதாஷ்டகம் ||


அச்யுதம் கேஶவம் ராம நாராயணம் க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம் |
ஶ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம் ஜானகீ நாயகம் ராமசந்த்ரம் பஜே || 1 ||

அச்யுதம் கேஶவம் ஸத்யபாமாதவம் மாதவம் ஶ்ரீதரம் ராதிகா ராதிதம் |
இந்திரா மந்திரம் சேதஸா ஸுந்தரம் தேவகீனந்தனம் நந்தனம் ஸந்ததே || 2 ||

விஷ்ணவே ஜிஷ்ணவே ஶங்கினே சக்ரிணே ருக்மினீ ராகிணே ஜானகீ ஜானயே |
வல்லவீ வல்லபா யா-ர்சிதா-யாத்மனே கம்ஸவித்வம்ஸினே வம்ஶினே தே நம: || 3 ||

க்ருஷ்ண கோவிந்த ஹே ராம நாராயண ஶ்ரீபதே வாஸுதேவாஜித ஶ்ரீ நிதே |
அச்யுதானந்த ஹே மாதவோ-தோக்ஷஜ த்வாரகா நாயக த்ரௌபதீ ரக்ஷக || 4 ||

ராக்ஷஸ க்ஷோபித: ஸீதயா ஶோபிதோ தண்டகாரண்யபூ புண்யதா காரண: |
லக்ஷ்மண நான்விதோ வானரை: ஸேவிதோ அகஸ்த்ய ஸம்பூஜிதோ ராகவ: பாது மாம் || 5 ||

தேனுகாரிஷ்டக நிஷ்டக்ருத் த்வேஷிணாம் கேஶிஹா கம்ஸஹ்ருத் வம்ஶிகா வாதக: |
பூதனா கோபக: ஸூரஜா கேலனோ பாலகோபாலக: பாது மாம் ஸர்வதா || 6 ||

வித்யுதுத் த்யோதவத் ப்ரஸ்புரத் த்வாஸஸம் ப்ராவ்ருடம் போதவத் ப்ரோல்லஸத் விக்ரஹம் |
வன்யயா மாலயா ஶோபிதோ ர:ஸ்தலம் லோஹிதாங் க்ரித்வயம் வாரிஜாக்ஷம் பஜே || 7 ||

குஞ்சிதை: குந்தலைர் ப்ராஜமானானனம் ரத்னமௌலிம் லஸத் குண்டலம் கண்டயோ: |
ஹாரகேயூரகம் கங்கண ப்ரோஜ்ஜ்வலம் கிங்கிணீ மஞ்ஜுலம் ஶ்யாமலம் தம் பஜே || 8 ||

அச்யுதாஸ்யாஷ்டகம் ய: படே திஷ்டதம் ப்ரேமத: ப்ரத்யஹம் பூருஷ: ஸஸ்ப்ருஹம் |
வ்ருத்தத: ஸுந்தரம் கர்த்ரு விஶ்வம்பரம் தஸ்ய வஶ்யோ ஹரிர் ஜாயதே ஸத்வரம் || 9 ||


|| இதி ஶ்ரீ ஶங்கராசார்ய விரசிதம் அச்யுதாஷ்டகம் ஸம்பூர்ணம் ||

*******************

Krishnastakam -in English, Tamil and hindi

Sri Krishnastakam - श्री कृष्णाष्टकम् - 
ஸ்ரீ க்றுஷ்ணாஷ்டகம் 


|| ஸ்ரீ க்றுஷ்ணாஷ்டகம் ||

 


வஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |
தேவகீ பரமானந்தம், க்றுஷ்ணம் வந்தே ஜகத்குரும் || 1 ||

அதஸீ புஷ்ப ஸங்காஶம், ஹாரனூபுர ஶோபிதம் |
ரத்ன கங்கண கேயூரம், க்றுஷ்ணம் வந்தே ஜகத்குரும் || 2 ||

குடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்த்ர நிபானனம் |
விலஸத் குண்டலதரம் தேவம், க்றுஷ்ணம் வந்தே ஜகத்குரம் || 3 ||

மந்தார கந்த ஸம்யுக்தம், சாருஹாஸம் சதுர்புஜம் |
பர்ஹி பிஞ்சாவ சூடாங்கம், க்றுஷ்ணம் வந்தே ஜகத்குரும் || 4 ||

உத்புல்ல பத்ம பத்ராக்ஷம், நீல ஜீமூத ஸன்னிபம் |
யாதவானாம் ஶிரோ ரத்னம், க்றுஷ்ணம் வந்தே ஜகத்குரும் || 5 ||

ருக்மிணீ கேளி ஸம்யுக்தம், பீதாம்பர ஸுஶோபிதம் |
அவாப்த துளஸீ கந்தம், க்றுஷ்ணம் வந்தே ஜகத்குரும் || 6 ||

கோபிகானாம் குசத்வந்தம், குங்குமாங்கித வக்ஷஸம் |
ஶ்ரீ நிகேதம் மஹேஷ்வாஸம், க்றுஷ்ணம் வந்தே ஜகத்குரும் || 7 ||

ஶ்ரீ வத்ஸாங்கம் மஹோரஸ்கம், வனமாலா விராஜிதம் |
ஶங்க சக்ர தரம் தேவம், க்றுஷ்ணம் வந்தே ஜகத்குரும் || 8 ||

க்றுஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத் |
கோடி ஜன்ம க்றுதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி ||


|| ஹரே க்றுஷ்ண ஹரே க்றுஷ்ண, க்றுஷ்ண க்றுஷ்ண ஹரே ஹரே ||

******************************

॥ Shri Krishnashtakam ॥


Vasudeva Sutam DevamKansa Chanura Mardanam।
Devaki ParamanandamKrishnam Vande Jagadgurum॥1॥


Atasi Pushpa SankashamHara Nupura Shobhitam।
Ratna Kankana KeyuramKrishnam Vande Jagadgurum॥2॥


Kutilalaka SamyuktamPurnachandra Nibhananam।
Vilasat KundaladharamKrishnam Vande Jagadgurum॥3॥


Mandara Gandha SamyuktamCharuhasam Chaturbhujam।
Barhi Pinchhava ChudangamKrishnam Vande Jagadgurum॥4॥


Utphulla PadmapatrakshamNila Jimuta Sannibham।
Yadavanam ShiroratnamKrishnam Vande Jagadgurum॥5॥


Rukmini Keli SamyuktamPitambara Sushobhitam।
Avapta Tulasi GandhamKrishnam Vande Jagadgurum॥6॥


Gopikanam KuchadvandvaKumkumankita Vakshasam।
Shriniketam MaheshvasamKrishnam Vande Jagadgurum॥7॥


Shrivatsankam MahoraskamVanamala Virajitam।
Shankhachakradharam DevamKrishnam Vande Jagadgurum॥8॥


Krishnashtaka Midam PunyamPratarutthaya Yah Pathet।
Kotijanma Kritam PapamSmaranena Vinashyati॥


॥ Iti Shri Krishnashtakam Sampurnam ॥


******************************

|| श्री कृष्णाष्टकम् ||


वसुदॆव सुतं दॆवं कंस चाणूर मर्दनम् ।
दॆवकी परमानन्दं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥१॥

अतसी पुष्प सङ्काशं हार नूपुर शॊभितम् ।
रत्न कङ्कण कॆयूरं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥२॥

कुटिलालक संयुक्तं पूर्णचन्द्र निभाननम् ।
विलसत् कुण्डलधरं कृष्णं वन्दॆ जगद्गुरम् ॥३॥

मन्दार गन्ध संयुक्तं चारुहासं चतुर्भुजम् ।
बर्हि पिञ्छाव चूडाङ्गं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ४ ॥

उत्फुल्ल पद्मपत्राक्षं नील जीमूत सन्निभम् ।
यादवानां शिरॊरत्नं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥५॥

रुक्मिणी कॆलि संयुक्तं पीताम्बर सुशॊभितम् ।
अवाप्त तुलसी गन्धं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥६॥

गॊपिकानां कुचद्वन्द कुङ्कुमाङ्कित वक्षसम् ।
श्रीनिकॆतं महॆष्वासं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥७॥

श्रीवत्साङ्कं महॊरस्कं वनमाला विराजितम् ।
शङ्खचक्र धरं दॆवं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥८॥

|| इति श्री कृष्णाष्टकम् ||

******************************

Guru Astakam - Tamil

॥ குரு அஷ்டகம் ॥




ஜன்மானேகஶதை: ஸதாதரயுஜா பக்த்யா ஸமாராதிதோ
பக்தைர் வைதிக லக்ஷணேன விதினா ஸந்துஷ்ட ஈஶ: ஸ்வயம்  ।
ஸாக்ஷாத் ஶ்ரீ குரு ரூபமேத்ய க்ருபயா த்ருக்கோசர: ஸந் ப்ரபு:
தத்த்வம் ஸாது விபோத்ய தாரயதி தாந் ஸம்ஸாரது:க் கார்ணவாத் ॥

ஶரீரம் ஸுரூபம் ததா வா கலத்ரம்
யஶஶ்சாரு சித்ரம் தனம் மேருதுல்யம் ।
மனஶ்சேன்ன லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 1॥

கலத்ரம் தனம் புத்ர பௌத்ராதி ஸர்வம்
க்ருஹம் பாந்தவா: ஸர்வமேதத்தி ஜாதம் ।
மனஶ்சேந்ன லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 2॥

ஷடங்காதி வேதோ முகே ஶாஸ்த்ர வித்யா
கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதி ।
மனஶ்சேன்ன லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 3॥

விதேஶேஷு மான்ய: ஸ்வதேஶேஷு தன்ய:
ஸதா சாரவ்ருத்தேஷு மத்தோ ந சான்ய: ।
மனஶ்சேன்ன லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 4॥

க்ஷமா மண்டலே பூப-பூபால ப்ருந்தை:
ஸதா ஸேவிதம் யஸ்ய பாதார-விந்தம் ।
மனஶ்சேந்ன லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 5॥

யஶோ மே கதம் திக்ஷு தானப்ரதாபா-
ஜ்ஜகத்வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதாத் ।
மனஶ்சேன்ன லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 6॥

ந போகே ந யோகே ந வா வாஜிராஜௌ
ந காந்தாமுகே நைவ வித்தேஷு சித்தம் ।
மனஶ்சேன்ன லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 7॥

அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே
ந தேஹே மனோ வர்ததே மே த்வனர்க்யே ।
மனஶ்சேந்ன லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 8॥

குரோரஷ்டகம் ய: படேத் புண்ய தேஹீ
யதிர்பூபதிர் ப்ரஹ்மசாரீ  ச கேஹீ ।
லபேத் வாஞ்சிதார்தம் பதம் ப்ரஹ்ம ஸந்ஜ்ஞம்
குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம் ॥

***********************************

தோடகாஷ்டகம் - Thotakashtakam - Tamil

தோடகாஷ்டகம்





விதிதாகில ஶாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோப நிஷத்கதி தார்தனிதே ।
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் ॥ 1॥

கருணா வருணாலய பாலயமாம்
பவஸாகர து:க்க விதூனஹ்ருதம் ।
ரசயாகில தர்ஶனதத்வ விதம்
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் ॥ 2॥

பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே ।
கலயேஶ்வர ஜீவ விவேக விதம்
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் ॥ 3॥

பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா ।
மம வாரய மோஹ மஹா ஜலதிம்
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் ॥ 4॥

ஸுக்ருதே திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்ஶன லாலஸதா ।
அதிதீனமிமம் பரிபாலய மாம்
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் ॥ 5॥

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹாமஹ ஸச்சலத: ।
அஹிமாம்ஶுரிவாத்ர விபாஸி குரோ
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் ॥ 6॥

குரு புங்கவ புங்கவகேதன தே
ஸமதாமயதாம் நஹி கோபி ஸுதீ: ।
ஶரணாகத-வத்ஸல தத்த்வனிதே
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் ॥ 7॥

விதிதா ந மயா விஶதைககலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ ।
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் ॥ 8॥

। இதி ஶ்ரீமத் தோடகாசார்ய விரசிதம் ஶ்ரீ ஶங்கர தேஶிகாஷ்டகம் ஸம்பூர்ணம் ।

**************************

Guru Paduka Stothram - Tamil

ஶ்ரீ குரு பாதுகா ஸ்தோத்ரம்:



அனந்த ஸம்ஸார ஸமுத்ர தார, நௌகாயிதாப்யாம் குரு பக்திதாப்யாம் |
வைராக்ய ஸாம்ராஜ்யத பூஜனாப்யாம், நமோ நம: ஶ்ரீ குரு பாதுகாப்யாம் || 1 ||

கவித்வ வாராஶினி ஶாகராப்யாம், தௌர்பாக்ய தாவாம் புத-மாலிகாப்யாம் |
தூரிக்றுதா நம்ர விபத்ததிப்யாம், நமோ நம: ஶ்ரீ குரு பாதுகாப்யாம் || 2 ||

நதா யயோ: ஶ்ரீபதிதாம் ஸமீயு:, கதாசிதப்யாஶு தரித்ர வர்யா: |
மூகாஶ் ச வாசஸ்பதிதாம் ஹி தாப்யாம், நமோ நம: ஶ்ரீ குரு பாதுகாப்யாம் || 3 ||

நாலீக நீகாஶ பதா ஹ்றுதாப்யாம், நாநா விமோஹாதி நிவாரிகாப்யாம் |
நமஜ்ஜனாபீஷ்டததி ப்ரதாப்யாம், நமோ நம: ஶ்ரீ குரு பாதுகாப்யாம் || 4 ||

ந்றுபாலி மௌலிவ்ரஜ ரத்ன காந்தி, ஸரித்விராஜத் ஜஷகன்யகாப்யாம் |
ந்றுபத்வதாப்யாம் நதலோக பங்கதே: நமோ நம: ஶ்ரீ குரு பாதுகாப்யாம் || 5 ||

பாபாந்தகாரார்க பரம்பராப்யாம், தாபத்ரயாஹீந்த்ர ககேஶ்வராப்யாம் |
ஜாட்யாப்தி ஸம்ஶோஷண வாடவாப்யாம் நமோ நம: ஶ்ரீ குரு பாதுகாப்யாம் || 6 ||

ஶமாதி ஷட்க ப்ரத வைபவாப்யாம், ஸமாதி தான வ்ரத தீக்ஷிதாப்யாம் |
ரமாதவாங்ரிஸ் ஸ்திர பக்திதாப்யாம், நமோ நம: ஶ்ரீ குரு பாதுகாப்யாம் || 7 ||

ஸ்வார்சாபராணாம் அகிலேஷ்டதாப்யாம், ஸ்வாஹா ஸஹாயாக்ஷ துரந்தராப்யாம் |
ஸ்வாந்தாச்ச பாவ ப்ரத பூஜனாப்யாம், நமோ நம: ஶ்ரீ குரு பாதுகாப்யாம் || 8 ||

காமாதி ஸர்ப வ்ரஜ காருடாப்யாம், விவேக வைராக்ய நிதி ப்ரதாப்யாம் |
போத ப்ரதாப்யாம் த்றுத மோக்ஷதாப்யாம், நமோ நம: ஶ்ரீ குரு பாதுகாப்யாம் || 9 ||

************************************