Saturday, July 22, 2017

Agastya Sri Subrahmanya Shodasa Nama Stothram - Tamil - சுப்ரஹ்மண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம்

அகஸ்த்தியர் ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம்



ஓம் அஸ்ய ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் மஹா மந்த்ரஸ்ய |
அகஸ்த்யோ பகவான் ரிஷி: |
அனுஷ்டுப் சந்தஹ: |
சுப்ரஹ்மண்யோ தேவதா |
மம இஷ்டார்த்த ஸித்த்யர்தே ஜபே விநியோகஹ: ||

த்யானம்:

ப்ரதமோ ஜ்ஞான ஸக்த்யாத்ம த்விதீய ஸ்கந்த ஏவ ச |
அக்ணி கர்பஸ் ஸ்ருதீயஸ்து பாஹுலேயஸ் சதுர்த்தக: || 1 ||
காங்கேய: பஞ்சம: ப்ரோக்தஹ ஷஷ்ட: ஸரவணோத் பவ: |
ஸப்தம: கார்திகேயஸ் ச குமரஸ் ஸ்த்த ஸ்சாந்தம || 2 ||

நவம: ஷண்முக: ப்ரோக்த: தாரகாரி: ஸ்ம்ருதோ தஸ: |
ஏகாதஸ: ச ஸேநாநீ: குஹோ த்வாதஸ ஏவ ச || 3 ||

த்ரயோதஸோ ப்ரஹ்மசாரீ சிவ தேஜஸ் சதுர்தஸ: |
க்ரௌஞ்சதாரி பஞ்ச-தஸ: ஷோடஸ: ஸிகிவாஹன: || 4 ||

பல ஸ்ருதி:

ஷோட ஸைதானி நாமானி யோ ஜபேத் பக்தி ஸம்யுத: |
ப்ருஹஸ்பதி ஸமோ புத்த்யா தேஜஸா ப்ரஹ்மன: ஸம: ||

கன்யார்தி லபதே கன்யாம் ஜ்ஞானாதி ஜ்ஞானம் ஆப்னுயாத் |
வித்யார்தி லபதே வித்யாம் தனார்தி தனமஸ்னுதே ||

யத் யத் ப்ராத்யதே மர்த்ய: தத் ஸர்வம் லபதே த்ருவம் ||

|| இதி ஸ்ரீ  சுப்ரஹ்மண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||


 ******************************

Sri Subrahmanya Shodasa nama Stothram lyrics in Tamil - ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம்

ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம்


சுப்ரஹ்மண்ய ப்ரணம்யஹம் ஸர்வஜ்ஞம் ஸர்வகம் ஸதா |
அபீப்ஸிதார்த ஸித்த்யர்தம் ப்ரவக்ஷ்யே நாம ஷோடஸம் || 1 ||

ப்ரதமோஜ்ஞான ஸக்த்யாத்மா த்விதீயோ ஸ்கந்த ஏவ ச |
அக்ணிபூஸ்சத்ருதீயஸ்யாத் பாஹுனேயஸ் சதுர்தக || 2 ||

காங்கேய: பஞ்சமோ-வித்யாத் ஷஷ்ட: ஸரவணோத் பவ: |
ஸப்தம: கார்திகேய: ஸ்யாத் குமரஸ்யாததாஷ்டக: || 3 ||

நவம: ஷண்முகஸ் சைவ தஸம: குக்குடத்வஜ: |
ஏகாதஸ: ஸக்தி-தரோ குஹோ த்வாதஸ ஏவ ச || 4 ||

த்ரயோதஸோ ப்ரஹ்மசாரீ ஷாண்மாதுர சதுர்தஸ: |
க்ரௌஞ்சபித் பஞ்ச-தஸக: ஷோடஸ: ஸிகிவாஹன: || 5 ||

ஏகத் ஷோடஸ நாமானி ஜபேத் ஸம்யக்ஸதாதரம் |
விவாஹேதுர்கமே மார்கே துர்ஜயே ச ததைவ ச || 6 ||

கவித்வேச மஹா ஸஸ்த்ரே விஜ்ஞானார்தீ பலம் லபேத் |
கன்யார்தீ லபதே-கன்யா ஜயார்தீ லபதே ஜயம் || 7 ||

புத்ரார்தீ புத்ர லாபஸ் ச தனார்தீ லபதே தனம் |
ஆயுராரோக்ய புத்ர லாபஸ் ச தனதான்ய ஸுகாவஹம் || 8 ||

|| இதி ஸ்ரீ ஸங்கர ஸம்ஹிதாயம் ஸிவ ரஹஸ்ய கணடே ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

****************************




Sri Subrahmanya Bhujangam stothram by Adi Shankara Acharya - Tamil

ஸ்ரீ  ஸு ப்ரஹமண்ய புஜங்கம் ஸ்தோத்ரம் 


விக்நேஸ்வர ஆராதனம்:
ஸதா பால ரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ
மஹா தந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மான்யா |
விதீந்த்ராதி ம்ருக்யா காணஸாபி தாமே
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி: || 1 ||

ஸ்ரீ ஸங்கரரின் வினய பாவம் – சுப்ரஹ்மண்ய உபாஸனம்:
ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம் |
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி தயோத-தே மே
முகாந்நிஸ்-ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் || 2 ||

வேதார்த்தங்களின் லக்ஷ்யம்:
மயூராதி ரூடம் மஹா-வாக்ய கூடம்
மனோஹாரி-தேஹம் மஹச்சித்த-கேஹம் |
மஹீ-தேவ-தேவம் மஹா-வேத பாவம்
மஹா-தேவ பாலம் பஜே லோக-பாலம் || 3 ||

உபாஸன மஹிமை:
யதா ஸந்நிதானம் கதா மானவா மே
பவாம்-போதி-பாரம் கதாஸ்தே த-தைவ |
இதி வ்யஞ்ஜயன்-ஸிந்து-தீரே ய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராஸக்தி புத்ரம் || 4 ||

ஸகல ரோக நிவ்ருதி:
யதாப்தேஸ் தரங்கா லயம் யந்தி துங்கா:
ததைவாபத: ஸந்நிதௌ ஸேவதாம் மே |
இதீவோர்மி-பங்க்தீர்-ந்ருணாம் தர்ஸயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்-ஸரோஜே குஹம் தம் || 5 ||

ஷடாக்ஷரீ மஹிமை:
கிரௌ மந்நி-வாஸே நரா யே-திரூடா
ததா பர்வதே ராஜதே தே-திரூடா |
இதீவ-ப்ருவன்-கந்த சைலா-திரூடா
ஸ-தேவோ முதே மே ஸதா ஷண்முகோ-ஸ்து || 6 ||

குஹ தர்ஸனத்தால் பரம ஆரோக்யம்:
மஹாம்-போதி தீரே மஹா-பாப-சோரே
முனீந்த்ரானு-கூலே ஸுகந்தாக்ய சைலே |
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா வஸந்தம்
ஜனார்த்திம் ஹரந்தம் ஸ்ரயாமோ குஹம் தம் || 7 ||

பள்ளியறையின் வர்ணனை:
லஸத்-ஸ்வர்ண-கேஹே ந்ருணாம் காம தோஹே
ஸும-ஸ்தோம-ஸஞ்ச்சந் ந மாணிக்ய-மஞ்சே |
ஸம்-உத்யத்-ஸஹஸ்ரார்க்க-துல்ய-ப்ரகாஸம்
ஸதா-பாவயே கார்த்திகேயம் ஸுரேஸம் || 8 ||

பாதாரவிந்த மஹிமை:
ரணத் தம்ஸகே மஞ்சுளேத்யந்த ஸோணே
மனோஹாரி-லாவண்ய-பீயூஷ-பூர்ணே |
மன: ஷட்பதோ மே பவக்லேஸ தப்த:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாத-பத்மே || 9 ||

இடை ப்ரதேச வர்ணனை:
ஸுவர்ணாப திவ்யாம்பரைர் பாஸமானாம்
க்வணத் கிங்கிணீ மேகலா ஸோபமானாம் |
லஸத்-தேம-பட்டேன வித்யோத-மானாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய-மானாம் || 10 ||

வக்ஷஸ்தல வர்ணனை:
புளிந்தேஸ-கன்யா-கனா-போக-துங்க
ஸ்தனா லிங்கனா-ஸக்த-காஸ்மீர-ராகம் |
நமஸ்யாம்-யஹம் தாரகாரே தவோர:
ஸ்வ-பக்தாவனே ஸர்வதா ஸா-னுராகம் ||11 ||

கராவலம்பனம்:
விதௌ க்லுப்த-தண்டான் ஸ்வலீலா-த்ருதாண்டான்
நிரஸ்தேப-ஸுண்டான் த்விஷத்-கால-தண்டான் |
ஹதேந்த்ராரி-ஷண்டான்-ஜகத்த்ராண ஸௌண்டான்
ஸதா தே ப்ரசண்டான் ஸ்ரயே பாஹு-தண்டான் || 12 ||

நிருபமான அறு முகங்கள்:
ஸதா ஸாரதா: ஷண்-ம்ருகாங்கா ய தி-ஸ்யு
ஸம்-உத்யந்த ஏவ ஸ்திதாஸ்-சேத்-ஸமந்தாத் |
ஸதா பூர்ண-பிம்பா: கலங்-கைஸ் ச ஹீனா:
ததா த்வந்-முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் || 13 ||

முகாரவிந்த வர்ணனை:
ஸ்புரன் மந்த ஹாஸை: ஸஹம்-ஸானி சஞ்சத்
கடாக்ஷாவலீ-ப்ருங்க-ஸங்கோ-ஜ்வலானி |
ஸுதாஸ்-யந்தி-பிம்பா-தராணீஸ-ஸூனோ
தவா-லோகயே ஷண்முகாம் போரு-ஹாணி || 14 ||

கடாக்ஷ வீக்ஷண மஹிமை:
விஸாலேஷு கர்ணாந்த-தீர்க்கேஷ் வஜஸ்ரம்
தயாஸ்-யந்திஷு த்வாதஸ-ஸ்வீக்ஷணேஷு |
மயீஷத் கடாக்ஷ: ஸக்ருத்-பாதி-தஸ் சேத்
பவேத்தே தயாஸீல கா நாம ஹானி || 15 ||

மஹா வாக்யங்கள் அறு முகங்களாக பாவிக்கின்றன:
ஸுதாங்-கோத்-பவோ மே-ஸி ஜீவேதி ஷட்தா
ஜபன்-மந்த்ர-மீஸோ முதா-ஜிக்ரதே யான் |
ஜகத்-பார-ப்ருத்-ப்யோ ஜகந்-நாத தேப்ய:
கிரீடோஜ் ஜ்வலேப்யோ நமோ-மஸ்த-கேப்ய: || 16 ||

முருகனின் ஆபரண விசேஷ வர்ணனை:
ஸ்புரத்-ரத்ன-கேயூர-ஹாராபி-ராம
சலத்-குண்டல-ஸ்ரீலஸத்-கண்டபாக: |
கடௌ பீத-வாஸா: கரே சாரு-ஸக்தி:
புரஸ்தான் ம மாஸ்தாம் புராரேஸ் தனூஜ || 17 ||

ஷடாக்ஷரீ மஹிமை:
இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான்-ப்ரஸார்யா-
ஹ்வய-த்யாத-ராச்-சங்கரே மாதுரங்காத் |
ஸமுத்பத்ய தாதம் ஸ்ரயந்தம் குமாரம்
ஹரா-ஸ்லிஷ்ட-காத்ரம் பஜே பால-மூர்த்திம் ||18 ||

இந்த்ரிய நிக்ரஹ பலம்:
குமாரேஸ-ஸுனோ குஹ ஸ்கந்த ஸேனா-
பதே சக்தி-பாணே மயூராதி-ரூட |
புளிந்தாத்மஜா-காந்த பக்தார்த்தி-ஹாரின்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் || 19 ||

அநாத ரக்ஷகன்:
ப்ரஸாந்தேந்த்ரியே நஷ்ட-ஸங்ஞே விசேஷ்டே
கபோத்காரி-வக்த்ரே பயோத்-கம்பி-காத்ரே |
ப்ரயாணோந் முகே மய்ய-நாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவா-க்ரே குஹ த்வம் || 20 ||

யம பீடை பரிஹாரம்:
க்ருதாந்-தஸ்ய தூ தேஷு சண்டேஷு கோபாத்
த்தஹச்-சின்தி பிந்தீதி மாம் தர்ஜ-யத்ஸு |
மயூரம் ஸமா-ருஹ்ய மா பைரிதி த்வம்
புர: ஸக்தி-பாணிர் மமா-யாஹி ஸீக்ரம் || 21 ||

ஸுப்ரமண்ய உபாஸனம்:
ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ் தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயே-னேக வாரம் |
ந வக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே
ந கார்யாந்த-காலே மனாகப்யு-பேக்ஷா || 22 ||

மனக்லேஸத்திற்குப் பரம ஔஷதம்:
ஸஹஸ்ராண்ட-போக்தா த்வயா ஸூர-நாமா
ஹதஸ்-தாரக: ஸிம்ஹ-வக்த்ரஸ் ச தைத்ய: |
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன: க்லேஸ-மேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ-யாமி || 23 ||

மனோ வ்யாதி நாஸம்:
அஹம் ஸர்வதா துக்க-பாரா வஸந்நோ
பவான் தீன-பந்துஸ் த்வ-தன்யம் ந யா சே |
பவத்-பக்தி-ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமா-திம் த்ருதம் நாஸயோ-மா-ஸுத-த்வம் || 24 ||

பத்ர விபூதி மஹிமை:
அப-ஸ்மார-குஷ்ட க்ஷயார்ஸ: ப்ரமோஹ-
ஜ்வரோன்-மாத குல்மாதி-ரோகா மஹாந்த: |
பிஸாசாஸ் ச ஸர்வே பவத்-பத்ர-பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார-காரே த்ரவந்தே || 25 ||

இந்திரியங்களுடைய கார்யம்:
த்ருஸி ஸ்கந்த-மூர்த்தி: ஸ்ருதௌ ஸ்கந்த-கீர்த்தி:
முகே மே பவித்ரம் ஸதா தச்-சரித்ரம் |
கரே தஸ்ய கருத்யம் வபுஸ்-தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா: மமா ஸேஷ-பாவா || 26 ||

எளியோரிடம் கருணை:
முனீனாம் உதாஹோ ந்ருணாம் பக்தி-பாஜாம்-
அபீஷ்ட-ப்ரதா: ஸந்தி ஸர்வ-த்ர தேவா: |
ந்ருணாம்-அந்த்ய-ஜாநாம்-அபி ஸ்வ-ஆர்த்த-தானே
குஹாத் தைவம் அன்யம் ந ஜானே ந ஜானே || 27 ||

ஆறுமுகனே குலதெய்வம்:
களத்ரம் ஸுதா பந்து-வர்க: பஸுர்வா
நரோ-வாத நாரீ க்ருஹே யே மதீயா: |
யஜந்தோ நமந் த: ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரன் தஸ்ச் ச தே ஸந்து ஸர்வே குமார: || 28 ||

ஸக்தி வேல் மஹிமை:
ம்ருகா: பக்ஷிணோ தம்ஸ காயே ச துஷ்டா:
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே |
பவச்-சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா ஸுதூரே
விநஸ்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச சைல (29)

ஸர்வலோகத்திற்கும் பிதா:
ஜநித்ரீ பிதா ச ஸ்வ-புத்ரா-பராதம்
ஸஹேதே ந கிம் தேவ-ஸேனாதி-நாத |
அஹம் சாதி-பாலோ பவான் லோக-தாத:
க்ஷமஸ்வா-பராதம் ஸமஸ்தம் மஹேஸ || 30 ||

பகவத் ஆராதனம்:
நம: கேகினே ஸக்தயே சாபி துப்யம்
நமஸ்-சாக துப்யம் நம: குக்குடாய |
நம: ஸிந்தவே ஸிந்து-தேஸாய துப்யம்
புன: ஸ்கந்த-மூர்த்தே நமஸ்தே நமோஸ்து || 31 ||

ஷண்முகனின் பரமோத்கர்ஷம்:
ஜயாநந்த-பூமஞ் ஜயா-பார தாமன்
ஜயா-மோக-கீர்த்தே ஜயாநந்த-மூர்த்தே |
ஜயாநந்த-ஸிந்தோ ஜயா-ஸேஷ-பந்தோ
ஜய-த்வம் ஸதா முக்தி-தானே ஸ ஸுனோ || 32 ||

பல ஸ்ருதி:
புஜங்காக்ய-வ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய:
படேத்-பக்தி-யுக்தோ குஹம் ஸம்ப்ரணம் ய: |
ஸு புத்ரான் களத்ரம் தனம் தீர்கம் ஆயு:
லபேத் ஸ்கந்த ஸாயுஜ்யம் அந்தே நர: ஸ: || 33 ||

***********************************

Sri Subrahmanya Ashtakam lyrics in Tamil

Sri Subrahmanya Ashtakam - ஸ்ரீ சுப்ரமண்ய அ ஷ்டகம் ஸ்தோத்ரம் 


ஹே ஸ்வாமினாத கருணாகர தீன பந்தோ,
ஶ்ரீ பார்வதீஸமுக பங்கஜ பத்ம பந்தோ |
ஶ்ரீஸாதி தேவகண பூஜித பாத-பத்ம,
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் || 1 ||

தேவாதி தேவனுத தேவ-கணாதினாத,
தேவேந்த்ர வந்த்ய ம்றுதுபங்கஜ மஞ்ஜுபாத |
தேவர்ஷி நாரத முனீந்த்ர ஸுகீத கீர்தே,
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் || 2 ||

நித்யான்னதான நிரதாகில ரோகஹாரின்,
தஸ்மாத் ப்ரதான பரிபூரித பக்தகாம |
ஷ்றுத்யாகம ப்ரணவ வாச்ய நிஜஸ்வரூப,
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் || 3 ||

க்ரௌஞ்சா ஸுரேந்த்ர பரி-கண்டன ஸக்தி ஸூல,
பாஷாதி ஷஸ்த்ர பரிமன்டித திவ்யபாணே |
ஶ்ரீ குன்டலீஸ த்றுத துன்ட ஸிகீந்த்ரவாஹ,
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் || 4 ||

தேவாதி தேவ ரதமண்டல மத்ய வேத்ய,
தேவேந்த்ர பீடனகரம் த்றுத சாபஹஸ்தம் |
ஸூரம் நிஹத்ய ஸுரகோடி பிரீட்யமான,
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் || 5 ||

ஹாராதி ரத்ன மணி யுக்த கிரீட ஹார,
கேயூர குண்டல-லஸத் கவசாபிராம |
ஹே வீர தாரக ஜயாமர ப்றுந்த வந்த்ய,
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் || 6 ||

பஞ்சாக்ஷராதி மனு மந்த்ரித காங்க தோயை:,
பஞ்சாம்றுதை: ப்ரமுதிதேந்த்ர முகைர் முனீந்த்ரை: |
பட்டாபிஷிக்த ஹரியுக்த பராஸனாத,
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் || 7 ||

ஶ்ரீ கார்திகேய கருணாம்றுத பூர்ண த்றுஷ்ட்யா,
காமாதி ரோக கலு-ஷீக்றுத துஷ்ட சித்தம் |
பக்த்வா து மா மவ களாதர காந்தி காந்த்யா,
வல்லீஸனாத மம தேஹி கராவலம்பம் || 8 ||

ஸுப்ரஹ்மண்ய கராவலம்பம் புண்யம் யே படந்தி த்விஜோத்தமா: |
தே ஸர்வே முக்தி மாயாந்தி ஸுப்ரஹ்மண்ய ப்ரஸாதத: |
ஸுப்ரஹ்மண்ய கராவலம்பம் இதம் ப்ராதருத்தாய ய: படேத் |
கோடி ஜன்ம க்றுதம் பாபம் தத் ‍க்ஷணா தேவ நஸ்யதி ||

|| இதி ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய கராவலம்ப அஷ்டகம் ஸம்பூர்ணம் ||


****************************** 

Friday, July 21, 2017

Sri Lalitha Manidweepa Varnana Stothram - Tamil - லலிதா மணி த்வீப வர்ணன ஸ்தோத்ரம்

ஸ்ரீ லலிதா மணி த்வீப வர்ணன ஸ்தோத்ரம் 




மஹா ஸக்தி மணித்வீப நிவாஸிநி
முல்லோ காலகு மூல ப்ரகாஸிநி
மணி த்வீபமுலோ மந்த்ர ரூபிணி
மந மநஸுலலோ கொலு வையுந்தி.     || 1 ||

ஸுகந்த புஷ்பா-லெந்நோ வேலு
அனந்த ஸுந்தர ஸுவர்ண பூலு
அசஞ்சலம்பகு மநோ ஸுகாலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 2 ||

லக்‌ஷல லக்‌ஷல லாவண்யாலு
அக்‌ஷர லக்‌ஷல வாக்ஸம்பதலு
லக்‌ஷல லக்‌ஷல லக்‌ஷ்மீபதுலு
மணித்வீபாநிகி மஹாநிதுலு.     || 3 ||

பாரிஜாதவந ஸௌகந்தாலு
ஸுராதி நாதுல ஸத்ஸங்காலு
கந்தர்வாதுல காண-ஸ்வராலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 4 ||

( * புவநேஸ்வரி ஸங்கல்பமே ஜநியிந்சே மணித்வீபமு தேவ தேவுல நிவாஸமு அதியே மனக்கு கைவல்யமு * )

பத்மராகமுலு, ஸுவர்ண மணுலு
பதி ஆமடல பொடவுந கலவு
மதுர மதுரமகு சந்தந ஸுதலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 5 ||

அருவதி-நாலுகு களாமதல்லுலு
வரால-நொஸகே பதாரு ஸக்துலு
பரிவாரமுதோ பஞ்ச -ப்ரஹ்மலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 6 ||

அஷ்டஸித்துலு நவநவநிதுலு
அஷ்டதிக்குலு திக்பாலகுலு
ஸ்ருஷ்டிகர்தலு ஸுரலோகாலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 7 ||

கோடி ஸூர்யுல ப்ரசண்ட-காந்துலு
கோடி-சந்த்ருல சல்லநி வெலுகுலு
கோடி-தாரகல வெலுகு ஜிலுகுலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 8 ||

கஞ்சு கோடலா ப்ராகாராலு
ராகி கோடலா சதுரஸ்ராலு
ஏடாமடல ரத்நராஸுலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 9 ||

பஞ்சாம்-ருதமய ஸரோவராலு
பஞ்ச-லோஹமய ப்ராகாராலு
ப்ரபஞ்சமேலே ப்ரஜாதிபதுலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 10 ||

இந்த்ர-நீலமணி ஆபரணாலு
வஜ்ரபு-கோடலு வைடூர்யாலு
பூஷ்ய-ராகமணி ப்ராகாராலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 11 ||

ஸப்தகோடி கண மந்த்ர வித்யலு
ஸர்வ ஸுபப்ரத இச்சா-ஸக்துலு
ஸ்ரீ காயத்ரி ஜ்ஞான-ஸக்துலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 12 ||

( * புவநேஸ்வரி ஸங்கல்பமே ஜநியிந்சே மணித்வீபமு தேவ தேவுல நிவாஸமு அதியே மனக்கு கைவல்யமு * )

மிலமில-லாடே முத்யபுராஸுலு
தலதல-லாடே சந்த்ர-காந்தமுலு
வித்யுல்லதலு மரகதமணுலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 13 ||

குபேர இந்த்ர வருண தேவுலு
ஸுபால நொஸகே அக்நி-வாயுவுலு
பூமி கணபதி பரிவாரமுலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 14 ||

பக்தி ஜ்ஞான வைராக்ய ஸித்துலு
பஞ்ச -பூதமுலு பஞ்ச -ஸக்துலு
ஸப்த ருஷுலு நவ-க்ரஹாலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 15 ||

கஸ்தூரி மல்லிக குந்தவநாலு
ஸூர்ய-காந்தி ஸில மஹா-க்ருஹாலு
ஆறு-ருதுவுலு சதுர்-வேதாலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 16 ||

மந்த்ரிணி தண்டிநி ஸக்தி ஸேநலு
காளி கராளி ஸேனா-பதுலு
முப்பதி-ரெண்டு மஹா-ஸக்துலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 17 ||

ஸுவர்ண ரஜித ஸுந்தரகிருலு
அனந்த தேவி பரிசாரிகலு
கோமேதி கமணி நிர்மிதகுஹலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 18 ||

ஸப்த ஸமுத்ரமுல் அனந்த நிதுலு
யக்‌ஷ-கிந்நெர கிம்-புருஷாதுலு
நாநா ஜகமுலு நதீநதமுலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 19 ||

மாநவ மாதவ தேவ-கணமுலு
காமதேனுவு கல்பதருவுலு
ஸ்ருஷ்டி ஸ்திதிலய காரண மூர்துலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 20 ||

( * புவநேஸ்வரி ஸங்கல்பமே ஜநியிந்சே மணித்வீபமு தேவ தேவுல நிவாஸமு அதியே மனக்கு கைவல்யமு * )

கோடி ப்ரக்ருதுல ஸௌந்தர்யாலு
ஸகல வேதமுலு உபநிஷத்துலு
பதாரு ரேகுல பத்ம ஸக்துலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 21 ||

திவ்ய-பலமுலு திவ்யாஸ்த்ரமுலு
திவ்ய புருஷுலு தீரமாதலு
திவ்ய-ஜகமுலு திவ்ய-ஸக்துலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 22 ||

ஸ்ரீ விக்ணேஸ்வர குமார ஸ்வாமுலு
ஜ்ஞான-முக்தி ஏகாந்த பவனமுலு
மணி நிர்மிதமகு மண்டபாலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 23 ||

பஞ்ச பூதமுலு யாஜமாந்யாலு
ப்ரவாலசாலம் அனேக ஸக்துலு
சந்தான வ்ருக்ஷ சமுதாயாலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 24 ||

சிந்தாமணுலு நவ-ரத்னாலு
நூராமடலா வஜ்ரராஸுலு
வஸந்த-வநமுலு கருடபச்சலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 25 ||

து:(க்)கமு தெலியநி தேவீஸேனலு
நடநாட்யாலு ஸங்கீதாலு
தநகநகாலு புருஷார்தாலு
மணி த்வீபாநிகி மஹாநிதுலு.     || 26 ||

( * புவநேஸ்வரி ஸங்கல்பமே ஜநியிந்சே மணித்வீபமு தேவ தேவுல நிவாஸமு அதியே மனக்கு கைவல்யமு * )

பதுநால்கு லொகாலந்நிடி பைந
ஸர்வலோகமநு லோகமு கலது
ஸர்வ லோகமே ஈ மணித்வீபம்
ஸர்வேஸ்வரிகதி ஸாஸ்வத ஸ்தானம்.     || 27 ||

சிந்தாமணுல மந்திரமந்து
பஞ்ச -ப்ரஹ்மலா பஞ்சமுபைந
மஹா-தேவுடு புவணேஸ்வரிதோ
நிவஸிஸ்தாடு மணி த்வீபமுலோ.     || 28 ||

மணி-கண-கசிதா ஆபரணாலு
சிந்தாமணி பரமேஸ்வரி-தால்சி
ஸௌந்தர்யாநிகி ஸௌந்தர்யமுகா
அகுபடு-துந்தி மணி த்வீபமுலோ.     || 29 ||

பரதேவதநு நித்யமுகொலிசி
மநஸர்பிஞ்சி அர்சிஞ்சிநசோ
அபார-தனமு ஸம்பதலிச்சி
மணி த்வீபேஸ்வரி தீவிஸ்துந்தி.     || 30 ||

நூதந க்ருஹமுலு கட்டிநவாரு
மணி த்வீபவர்ணந தொம்மிதி ஸார்லு
சதிவிந-சாலு அந்தா ஸுபமே
அஷ்ட-ஸம்பதல துலதூ-கேரு.     || 31 ||

ஸிவ-கவிதேஸ்வரி, ஸ்ரீ சக்ரேஸ்வரி
மணி த்வீப வர்ணந சதிவிந சோட
திஷ்ட வேஸுகுநி கூர்சுநு-நண்டா
கோடிஸுபாலனு ஸமகூர்சுடகை.     || 32 ||

( * புவநேஸ்வரி ஸங்கல்பமே ஜநியிந்சே மணித்வீபமு தேவ தேவுல நிவாஸமு அதியே மனக்கு கைவல்யமு * )

************************

Bhairavar 108 potri

வெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி


தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.

தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு  அமர்ந்து கூறலாம்

01. ஓம் பைரவனே போற்றி
02. ஓம் பயநாசகனே போற்றி
03. ஓம் அஷ்டரூபனே போற்றி
04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
05. ஓம் அயன்குருவே போற்றி
06. ஓம் அறக்காவலனே போற்றி
07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
09. ஓம் அற்புதனே போற்றி
10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
15. ஓம் உக்ர பைரவனே போற்றி
16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
21. ஓம் எல்லை தேவனே போற்றி
22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
23. ஓம் கபாலதாரியே போற்றி
24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
25. ஓம் கர்வ பங்கனே போற்றி
26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
27. ஓம் கதாயுதனே போற்றி
28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
29. ஓம் கருமேக நிறனே போற்றி
30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி
31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
33. ஓம் கால பைரவனே போற்றி
34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
37. ஓம் காசிநாதனே போற்றி
38. ஓம் காவல்தெய்வமே போற்றி
39. ஓம் கிரோத பைரவனே போற்றி
40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
41. ஓம் சண்ட பைரவனே போற்றி
42. ஓம் சட்டை நாதனே போற்றி
43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
45. ஓம் சிவத்தோன்றலே போற்றி
46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
47. ஓம் சிக்ஷகனே போற்றி
48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி
51. ஓம் சிவ அம்சனே போற்றி
52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
53. ஓம் சூலதாரியே போற்றி
54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
55. ஓம் செம்மேனியனே போற்றி
56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி
61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
63. ஓம் நவரச ரூபனே போற்றி
64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
67. ஓம் நாய் வாகனனே போற்றி
68. ஓம் நாடியருள்வோனே போற்றி
69. ஓம் நிமலனே போற்றி
70. ஓம் நிர்வாணனே போற்றி
71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
72. ஓம் நின்றருள்வோனே போற்றி
73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
74. ஓம் பகையளிப்பவனே போற்றி
75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
78. ஓம் பால பைரவனே போற்றி
79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
80. ஓம் பிரளயகாலனே போற்றி
81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
82. ஓம் பூஷண பைரவனே போற்றி
83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
84. ஓம் பெரியவனே போற்றி
85. ஓம் பைராகியர் நாதனே போற்றி
86. ஓம் மல நாசகனே போற்றி
87. ஓம் மகோதரனே போற்றி
88. ஓம் மகா பைரவனே போற்றி
89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
90. ஓம் மகா குண்டலனே போற்றி
91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
92. ஓம் முக்கண்ணனே போற்றி
93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
94. ஓம் முனீஸ்வரனே போற்றி
95. ஓம் மூலமூர்த்தியே போற்றி
96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
98. ஓம் ருத்ரனே போற்றி
99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
100. ஓம் வடுக பைரவனே போற்றி
101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

*********************

Garuda gamana tava lyrics in Tamil | கருட கமன தவ

மஹா விஷ்ணு க்ரிதி
(ஜகத் குரு பாரதி தீர்த்த ஸ்வாமிஜி, சிரிங்கேரி)




கருட கமன தவ, சரண கமல மிஹ, மனஸி லஸது மம நித்யம் |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

ஜலஜ நயன விதி, நமுசி ஹரண முக, விபூத வினுத பத பத்ம |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

புஜக ஷயன பவ, மதன ஜனக மம, ஜனன மரண பய ஹாரி |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

ஷங்க சக்ர தர, துஷ்ட தைத்ய ஹர, ஸர்வ லோக சரண |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

அகணித குண கண, அஷரண ஷரணத, விதலித சுரரிபு ஜால |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

பக்த வர்ய்ய மிஹ, பூரி கருணயா, பாஹி பாரதி தீர்த்தம் |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||


*****************************