Sunday, January 29, 2023

Varalakshmi Amman 108 potri in English

 Varalakshmi 108 potri in English

1. Om Akila Lakshmiye Potri.
2. Om Anna Lakshmiye Potri.
3. Om Alankara Lakshmiye Potri.
4. Om Amirtha Lakshmiye Potri.
5. Om Amara Lakshmiye Potri.
6. Om Amsa Lakshmiye Potri.
7. Om Aboorva Lakshmiye Potri.
8. Om Aravindha Lakshmiye Potri.
9. Om Anandha Lakshmiye Potri.
10. Om Ashta Lakshmiye Potri.
11. Om Adhi Lakshmiye Potri.
12. Om Atma Lakshmiye Potri.
13. Om Anantha Lakshmiye Potri.
14. Om Ishta Lakshmiye Potri.
15. Om Inba Lakshmiye Potri.
16. Om Hrudaya Lakshmiye Potri.
17. Om Eegai Lakshmiye Potri.
18. Om Udhaya Lakshmiye Potri.
19. Om Utthama Lakshmiye Potri.
20. Om Ubhasana Lakshmiye Potri.
21. Om Ishwarya Lakshmiye Potri.
22. Om Onkara Lakshmiye Potri.
23. Om Owshadha Lakshmiye Potri.
24. Om Karuna Lakshmiye Potri.
25. Om Kanaka Lakshmiye Potri.
26. Om Kapila Lakshmiye Potri.
27. Om Lakshmiye Potri.
28. Om Karpaga Lakshmiye Potri.
29. Om Gaja Lakshmiye Potri.
30. Om Kasturi Lakshmiye Potri.
31. Om Karunya Lakshmiye Potri.
32. Om Guna Lakshmiye Potri.
33. Om Guru Lakshmiye Potri.
34. Om Komala Lakshmiye Potri.
35. Om Gomethaka Lakshmiye Potri.
36. Om Sandhana Lakshmiye Potri.
37. Om Sangu Lakshmiye Potri.
38. Om Chakra Lakshmiye Potri.
39. Om Sarva Lakshmiye Potri.
40. Om Santhosha Lakshmiye Potri.
41. Om Sakala Lakshmiye Potri.
42. Om Santha Lakshmiye Potri.
43. Om Singara Lakshmiye Potri.
44. Om Chinthamani Lakshmiye Potri.
45. Om Seetha Lakshmiye Potri.
46. Om Selva Lakshmiye Potri.
47. Om Swarna Lakshmiye Potri.
48. Om Sundhara Lakshmiye Potri.
49. Om Subha Lakshmiye Potri.
50. Om Jaya Lakshmiye Potri.
51. Om Jyothi Lakshmiye Potri.
52. Om Guna Lakshmiye Potri.
53. Om Thanga Lakshmiye Potri.
54. Om Dhayaa Lakshmiye Potri.
55. Om Dharma Lakshmiye Potri.
56. Om Dhana Lakshmiye Potri.
57. Om Tava Lakshmiye Potri.
58. Om Dhaana Lakshmiye Potri.
59. Om Dhanya Lakshmiye Potri.
60. Om Thamarai Lakshmiye Potri.
61. Om Deiva Lakshmiye Potri.
62. Om Deepa Lakshmiye Potri.
63. Om Theertha Lakshmiye Potri.
64. Om Divya Lakshmiye Potri.
65. Om Naga Lakshmiye Potri.
66. Om Nitya Lakshmiye Potri.
67. Om Nirmala Lakshmiye Potri.
68. Om Neela Lakshmiye Potri.
69. Om Padhuma raga Lakshmiye Potri.
70. Om Pavazha Lakshmiye Potri.
71. Om Bhaktha Lakshmiye Potri.
72. Om Padma Lakshmiye Potri.
73. Om Lakshmiye Potri.
74. Om Paraakrama Lakshmiye Potri.
75. Om Parkkadal  Lakshmiye Potri.
76. Om Baghya Lakshmiye Potri.
77. Om Bala Lakshmiye Potri.
78. Om Punniya Lakshmiye Potri.
79. Om Bhuvana Lakshmiye Potri.
80. Om Punitha Lakshmiye Potri.
81. Om Pon Lakshmiye Potri.
82. Om Bhoga Lakshmiye Potri.
83. Om Maha Lakshmiye Potri.
84. Om Mathana Lakshmiye Potri.
85. Om Mathura Lakshmiye Potri.
86. Om Mangala Lakshmiye Potri.
87. Om Mathava Lakshmiye Potri.
88. Om Maha Lakshmiye Potri.
89. Om Maguda Lakshmiye Potri.
90. Om Maragatha Lakshmiye Potri.
91. Om Maanikka Lakshmiye Potri.
92. Om Matha Lakshmiye Potri.
93. Om Muthu Lakshmiye Potri.
94. Om Moksha Lakshmiye Potri.
95. Om Yoga Lakshmiye Potri.
96. Om Rathina Lakshmiye Potri.
97. Om Rama Lakshmiye Potri.
98. Om Rajya Lakshmiye Potri.
99. Om Vara Lakshmiye Potri.
100. Om Vidya Lakshmiye Potri.
101. Om Vijaya Lakshmiye Potri.
102. Om Vimala Lakshmiye Potri.
103. Om Vishnu Lakshmiye Potri.
104. Om Veera Lakshmiye Potri.
105. Om Venkata Lakshmiye Potri.
106. Om Venu Lakshmiye Potri.
107. Om Vaidoorya Lakshmiye Potri.
108. Om Vaira Lakshmiye Potri.

===================================

Lakshmi narasimha runa vimochana stotram in English

Lakshmi narasimha runa vimochana stotram in English

(The main benefit of reciting the Runa vimochana Narasimha stotram is to get rid of the debts by the mercy of Lord Narasimha. The stotram itself is a prayer to request God for his mercy. The debt here in a sense is not just confined to money but even about the debts that occur as a part of the duty of birth.)

Dhyanam:

Vagisa Yasya vadane lakshmiryasya cha vakshasi
Yasyasthe hrudaye samvith tam nrusimhamaham bhaje ||

|| Shri Runa Vimochana Narasimha Stotram ||

Devatha kaarya sidhyartham, sabha-sthambha samudbhavam,
Sri nrusimham mahaaveeram, namaami runa mukthaye. || 1 ||

(To fulfill the needs of Devas, you appeared out of a pillar in a sabha (court hall). O Lord Narasimha, the great warrior, I offer my prayers to you to get rid of my debts or obligations.)

Lakshmyaa-lingtha vamaangam, Bhakthaanaam vara daayakam,
Sri nrusimham mahaaveeram namaami runa mukthaye. || 2 ||

(The one who has Goddess Lakshmi embraced on his left side, who bestows boons to his devotees. O Lord Narasimha, the great warrior, I offer my prayers to you to get rid of my debts or obligations.)
Aantramaalaadaram shankha chakraabja, Ayudha dharinam,
Sri nrusimham mahaaveeram namaami runa mukthaye. || 3 ||

(The one who wears Antra or intestines (of Hiranyakasyapa) as a garland and who holds conch, discus, lotus, and other weapons in his hands. O Lord Narasimha, the great warrior, I offer my prayers to you to get rid of my debts or obligations.)

Smaranaath sarva paapagnam, Khadrooja visha naasanam,
Sri nrusimham mahaaveeram namaami runa mukthaye. || 4 ||

(By just remembrance of you, all the sins can get destroyed, the one who can nullify the poisonous effect caused by the decedents of Kadru (serpents). O Lord Narasimha, the great warrior, I offer my prayers to you to get rid of my debts or obligations.)

Simha-naadena mahatha, Digdanthi bhayanaasanam,
Sri nrusimham mahaaveeram namaami runa mukthaye. || 5 ||

(The one who has a ferocious roar like that of a Lion, the one with great teeth, protecting in all directions, he who destroys the fear. O Lord Narasimha, the great warrior, I offer my prayers to you to get rid of my debts or obligations.)

Prahlaada varadam sreesam, Daithyeshwara vidaaranam,
Sri nrusimham mahaaveeram namaami runa mukthaye. || 6 ||

(The bestower of boons to Prahlada, The Lord of Goddess Lakshmi (Shreesham), the one who ripped apart the king of demons (Hiranyakasyapa). O Lord Narasimha, the great warrior, I offer my prayers to you to get rid of my debts or obligations.)

Kroora-grahai: peedithaanaam, Bhakthaanaam abhaya pradham,
Sri nrusimham mahaaveeram namaami runa mukthaye. || 7 ||

(The Lord gives Abhaya (protection) to the devotees who are being suffered by the influence of cruel planets. O Lord Narasimha, the great warrior, I offer my prayers to you to get rid of my debts or obligations.)

Veda vedaantha yagnesam, brahma rudraadhi vanditham,
Sri nrusimham mahaaveeram namaami runa mukthaye. || 8 ||

(The one who is Lord of Vedas, Vedanta, and Yagnas, The one who is praised by Lord Brahma, Lord Rudra, and others. O Lord Narasimha, the great warrior, I offer my prayers to you to get rid of my debts or obligations.)

Ya: idam patathe nithyam, runa vimochana samstitham
Anrunee jaayaathe sadhyo dhanam seegram avaapnuyaath || 9 ||

(The one who regularly recites this runa vimochana stotram, desiring freedom from debts. They will get rid of debts, and soon they will acquire good amounts of wealth.)

|| Iti runa vimochana narasimha stotram sampoornam ||

Runa due to 5 Types of Droham’s:

We usually think that Runam (debt) is related to only money. But that is not accurate. There are 5 kinds of mistakes (Droham’s) that are done by human beings in their present life or past lives. The karma of these mistakes haunts in the form of Runam (debt) or Runa. The five kinds of Mistakes (Droham’s) are 1) Bhuta Droham 2) Rushi Droham 3) Manushya Droham 4) Pitru Droham and 5) Daiva Droham.
1. Bhuta Droham – Mistakes related to other animals and the environment – This will result in diseases.
2. Rishi Droham – Intentionally cheating deceiving sadhus, sanyasis, your guru, and anyone following a dharmic path. – This will result in Psychological problems and fears, etc.
3. Manushya Droham – Cheating or deceiving fellow humans – This will result in enemies in life.
4. Pitru Droham – Not performing karmas to departed ancestors, not taking care of parents, abortions, etc. – This will result in Graha Peeda’s.
5. Daiva Droham – Robbing temple lands, Jewels, etc. – This will result in severe financial problems.
(By chanting Runa Vimochana Narasimha Stotram one can get relieved of this accumulated Runa and its associated suffering.)


===============================================


Saturday, January 28, 2023

Bilvashtakam lyrics in tamil - பில்வாஷ்டகம் - வில்வாஷ்டகம் | ஏக வில்வம் சிவார்ப்பணம்

பில்வாஷ்டகம் - வில்வாஷ்டகம்




த்ரிதளம் த்ரிகுணா-காரம் த்ரி-நேத்ரம் ச த்ரியாயுதம் | 
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் சிவார்பணம் || 1 || 

த்ரிஶாகை:ர் பில்வபத்ரைஸ் ச ஹ்யச்சித்ரை: கோமளை: சுபை: | 
சிவபூஜாம் கரிஷ்யாமி ஏக பில்வம் சிவார்பணம் || 2 || 

அகண்ட பில்வபத்ரேண பூஜிதே நந்திகேஶ்வரே | 
சுத்யந்தி ஸர்வபாபேப்யா ஏக பில்வம் சிவார்பணம் || 3 || 

சாலிக்ராம சிலாமேகாம் விப்ராணாம் ஜாது சார்பயேத் | 
சோமயஜ்ஞ மஹாபுண்யம் ஏக பில்வம் சிவார்பணம் || 4 || 

தந்தி கோடி ஸஹஸ்ராணி வாஜபேய  தானி ச | 
கோடி கன்யா மஹா தானம் ஏக பில்வம் சிவார்பணம் || 5 || 

லக்ஷ்ம்யா: ஸ்தனத உத்பன்னம் மஹாதேவஸ்ய ச ப்ரியம் | 
பில்வ வ்ருக்ஷம் ப்ரயச்சாமி ஏக பில்வம் சிவார்பணம் || 6 || 

தர்சனம் பில்வ வ்ருக்ஷஸ்ய ஸ்பர்சனம் பாப நாசனம் | 
அகோர பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் சிவார்பணம் || 7 || 

காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம் |
ப்ரயாக மாதவம் த்ரூஷ்ட்வா ஏக பில்வம் சிவார்பணம் || 8 ||

மூலதோ ப்ரஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே | 
அக்ரத: சிவரூபாய ஏக பில்வம் சிவார்பணம் || 9 || 

பில்வாஷ்டகம் இதம் புண்யம் ய: படேச் சிவ ஸன்னிதௌ | 
ஸர்வ பாப வினிர்முக்த: சிவலோகமவாப்னுயாத் || 10 || 
 
|| இதி பில்வாஷ்டகம் ஸம்பூர்ணம் ||


****************************************

Durga Suktam Lyrics in Tamil - துர்கா ஸூக்தம்

 துர்கா ஸூக்தம்



ஓம் ஜாதவேதஸே ஸுனவாம ஸோம மராதீயதோ நிதஹாதி வேத: |
ஸந: பர்-ஷததி துர்காணி விஶ்வா நாவேவ ஸிந்தும் துரிதா‌-த்யக்னி: || 1 ||

தாமக்னிவர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் வைரோசனீம் கர்ம-பலேஷு ஜுஷ்டாம் |
துர்காம்-தேவீகும் ஶரணமஹம் ப்ரபத்யே ஸுதரஸி தரஸே நம: || 2 ||

அக்னே த்வம் பாரயா நவ்யோ அஸ்மாந்-ஸ்வஸ்திபிரதி துர்காணி விஶ்வா |
பூஶ்ச ப்ருத்வீ பஹுலா ந உர்வீ பவா தோகாய தனயாய ஶம்யோ: || 3 ||

விஶ்வானி நோ துர்கஹா ஜாதவேத: ஸிந்துந்த நாவா துரிதா‌திபர்ஷி |
அக்னே அத்ரிவன்மனஸா க்ருணானோ ஸ்மாகம் போத்யவிதா தனூனாம் || 4 ||

ப்ருதனா ஜிதகும் ஸஹமான முக்ர மக்னிகும் ஹுவேம பரமாத்-ஸதஸ்தாத் |
ஸ ந: பர்-ஷததி துர்காணி விஶ்வா-க்ஷாமத் தேவோ அதி துரிதா‌த்யக்னி: || 5 ||

ப்ரத்னோஷி-கமீட்யோ அத்வரேஷு ஸனாச்ச ஹோதா நவ்யஶ்ச ஸத்ஸி |
ஸ்வாஞ்சாக்னே தனுவம் பிப்ரயஸ்வாஸ்மப்யம் ச ஸௌபகமாயஜஸ்வ || 6 ||

கோபிர்ஜுஷ்டமயுஜோ நிஷிக்தம் தவேந்த்ர விஷ்ணோ-ரனுஸஞ்சரேம |
நாகஸ்ய ப்ருஷ்டமபி ஸம்வஸானோ வைஷ்ணவீம் லோக இஹ மாதயந்தாம் || 7 ||

ஓம் காத்யாயனாய வித்மஹே 
கன்யகுமாரி தீமஹி |
தன்னோ துர்கி: ப்ரசோதயாத் ||

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||

===============================

Tuesday, January 24, 2023

Mahalakshmi Stuti by Indra from Vishnu Puran - Sri stuthi from vishnu purana - श्रीमहालक्ष्मीस्तोत्रम् विष्णुपुराणान्तर्गतम्

 श्रीमहालक्ष्मीस्तोत्रम् विष्णुपुराणान्तर्गतम् 


श्रीगणेशाय नमः ||

श्रीपराशर उवाच:-

सिंहासनगतः शक्रस्सम्प्राप्य त्रिदिवं पुनः |
देवराज्ये स्थितो देवीं तुष्टावाब्जकरां ततः || 1 ||

इन्द्र उवाच:-

नमस्ये सर्वलोकानां जननीमब्जसम्भवाम् |
श्रियमुन्निद्रपद्माक्षीं विष्णुवक्षःस्थलस्थिताम् || 2 ||

पद्मालयां पद्मकरां पद्मपत्रनिभेक्षणाम् |
वन्दे पद्ममुखीं देवीं पद्मनाभप्रियाम्यहम् || 3 ||

त्वं सिद्धिस्त्वं स्वधा स्वाहा सुधा त्वं लोकपावनी |
सन्ध्या रात्रिः प्रभा भूतिर्मेधा श्रद्धा सरस्वती || 4 ||

यज्ञविद्या महाविद्या गुह्यविद्या च शोभने |
आत्मविद्या च देवि त्वं विमुक्तिफलदायिनी || 5 ||

आन्वीक्षिकी त्रयीवार्ता दण्डनीतिस्त्वमेव च |
सौम्यासौम्यैर्जगद्रूपैस्त्वयैतद्देवि पूरितम् || 6 ||

का त्वन्या त्वमृते देवि सर्वयज्ञमयं वपुः |
अध्यास्ते देवदेवस्य योगचिन्त्यं गदाभृतः || 7 ||

त्वया देवि परित्यक्तं सकलं भुवनत्रयम् |
विनष्टप्रायमभवत्त्वयेदानीं समेधितम् || 8 ||

दाराः पुत्रास्तथाऽऽगारं सुहृद्धान्यधनादिकम् |
भवत्येतन्महाभागे नित्यं त्वद्वीक्षणान्नृणाम् || 9 ||

शरीरारोग्यमैश्वर्यमरिपक्षक्षयः सुखम् |
देवि त्वद्दृष्टिदृष्टानां पुरुषाणां न दुर्लभम् || 10 ||

त्वमम्बा सर्वभूतानां देवदेवो हरिः पिता |
त्वयैतद्विष्णुना चाम्ब जगद्व्याप्तं चराचरम् || 11 ||

मनःकोशस्तथा गोष्ठं मा गृहं मा परिच्छदम् |
मा शरीरं कलत्रं च त्यजेथाः सर्वपावनि || 12 ||

मा पुत्रान्मा सुहृद्वर्गान्मा पशून्मा विभूषणम् |
त्यजेथा मम देवस्य विष्णोर्वक्षःस्थलाश्रये || 13 ||

सत्त्वेन सत्यशौचाभ्यां तथा शीलादिभिर्गुणैः |
त्यज्यन्ते ते नराः सद्यः सन्त्यक्ता ये त्वयाऽमले || 14 ||

त्वयाऽवलोकिताः सद्यः शीलाद्यैरखिलैर्गुणैः |
कुलैश्वर्यैश्च पूज्यन्ते पुरुषा निर्गुणा अपि || 15 ||

सश्लाघ्यः सगुणी धन्यः स कुलीनः स बुद्धिमान् |
स शूरः सचविक्रान्तो यस्त्वया देवि वीक्षितः || 16 ||

सद्योवैगुण्यमायान्ति शीलाद्याः सकला गुणाः |
पराङ्गमुखी जगद्धात्री यस्य त्वं विष्णुवल्लभे || 17 ||

न ते वर्णयितुं शक्तागुणाञ्जिह्वाऽपि वेधसः |
प्रसीद देवि पद्माक्षि माऽस्मांस्त्याक्षीः कदाचन || 18 ||

श्रीपराशर उवाच:-

एवं श्रीः संस्तुता सम्यक् प्राह हृष्टा शतक्रतुम् |
शृण्वतां सर्वदेवानां सर्वभूतस्थिता द्विज || 19 ||

श्रीरुवाच:-

परितुष्टास्मि देवेश स्तोत्रेणानेन ते हरेः |
वरं वृणीष्व यस्त्विष्टो वरदाऽहं तवागता || 20 ||

इन्द्र उवाच:-

वरदा यदिमेदेवि वरार्हो यदिवाऽप्यहम् |
त्रैलोक्यं न त्वया त्याज्यमेष मेऽस्तु वरः परः || 21 ||

स्तोत्रेण यस्तवैतेन त्वां स्तोष्यत्यब्धिसम्भवे |
स त्वया न परित्याज्यो द्वितीयोऽस्तुवरो मम || 22 ||

श्रीरुवाच:-

त्रैलोक्यं त्रिदशश्रेष्ठ न सन्त्यक्ष्यामि वासव |
दत्तो वरो मयाऽयं ते स्तोत्राराधनतुष्ट्या || 23 ||

यश्च सायं तथा प्रातः स्तोत्रेणानेन मानवः |
स्तोष्यते चेन्न तस्याहं भविष्यामि पराङ्गमुखी || 24 ||

श्रीपराशर उवाच:-

एवं वरं ददौ देवी देवराजाय वै पुरा |
मैत्रेय श्रीर्महाभागा स्तोत्राराधनतोषिता || 25 ||

भृगोः ख्यात्यां समुत्पन्ना श्रीः पूर्वमुदधेः पुनः |
देवदानवयत्नेन प्रसूताऽमृतमन्थने || 26 ||

एवं यदा जगत्स्वामी देवराजो जनार्दनः |
अवतारः करोत्येषा तदा श्रीस्तत्सहायिनी || 27 ||

पुनश्चपद्मा सम्भूता यदाऽदित्योऽभवद्धरिः |
यदा च भार्गवो रामस्तदाभूद्धरणीत्वियम् || 28 ||

राघवत्वेऽभवत्सीता रुक्मिणी कृष्णजन्मनि |
अन्येषु चावतारेषु विष्णोरेखाऽनपायिनी || 29 ||

देवत्वे देवदेहेयं मानुषत्वे च मानुषी |
विष्णोर्देहानुरुपां वै करोत्येषाऽऽत्मनस्तनुम् || 30 ||

यश्चैतशृणुयाज्जन्म लक्ष्म्या यश्च पठेन्नरः |
श्रियो न विच्युतिस्तस्य गृहे यावत्कुलत्रयम् || 31 ||

पठ्यते येषु चैवर्षे गृहेषु श्रीस्तवं मुने | 
अलक्ष्मीः कलहाधारा न तेष्वास्ते कदाचन || 32 ||

एतत्ते कथितं ब्रह्मन्यन्मां त्वं परिपृच्छसि |
क्षीराब्धौ श्रीर्यथा जाता पूर्वं भृगुसुता सती || 33 ||

इति सकलविभूत्यवाप्तिहेतुः स्तुतिरियमिन्द्रमुखोद्गता हि लक्ष्म्याः |
अनुदिनमिह पठ्यते नृभिर्यैर्वसति न तेषु कदाचिदप्यलक्ष्मीः || 34 ||

|| इति श्रीविष्णुपुराणे महालक्ष्मी स्तोत्रं सम्पूर्णम् ||

======================================

Sri Lakshmi stuti by Indra - Sri Lakshmi Stotram Lyrics In English

 ॥ Shri Stuthi from Vishnu Purana ॥


 ॥ Shri MahaLakshmi Stotram ॥

Shri Paraashara Uvaacha:-

Simhaasana Gatah Shakras Sampraapya Tridivam Punah ।
Deva Raajye Sthitho Deveem Tushtaa Vaabja Karaam Tatah ॥1॥

Indra Uvaacha:-

Namasye Sarva Lokaanaam Jananeem abja Sambhavaam ।
Shriya Munneedra Padmaaksheem Vishnu Vaksha Sthala Sthitaam ॥2॥

Padmaalayaam Padma Karaam Padma Patra Nibhekshanaam ।
Vande Padma Mukheem Deveem Padma Naabha Priyaamaham ॥3॥

Tvam Siddhis tvam Svadhaa Svaahaa Sudhaa Tvam Loka Paavani ।
Sandhyaa Raatrih Prabhaa Bhutir Medhaa Shraddhaa Sarasvati ॥4॥

Yagna Vidyaa Mahaa Vidyaa Guhya Vidyaa Cha Shobhane ।
Aatma Vidyaa Cha Devi Tvam Vimukti Phala Daayini ॥5॥

Aanveekshikee Trayi Vaarthaa Dandaneetis Tvameva Cha ।
Sowmyaa Sowmyair Jagadru Paistva Yaittad devi Puritham ॥6॥

Kaa Tvanyaa Tvaamrithe Devi Sarva Yagyamayam Vapuh ।
Adhyaasthe Deva Devasya Yoga Chintyam Gathaa bhritah ॥7॥

Tvayaa Devi Parityaktam Sakalam Bhuvana Trayam ।
Vinashta Praayama Bhavattva Yedaaneem Samedhitham ॥8॥

Daaraah Putraa Stathaagaara Suhruddhaanya Dhanaadikam ।
Bhavatye Tanmahaa Bhaage Nityam Tvadvee Kshanaan Nrinaam ॥9॥

Shariraa Rogya Maishvarya Maripaksha Kshayah Sukham ।
Devi Tvad Drishti Drishtaanaam Purushaanaam Na Durlabham ॥10॥

Tvam Maataa Sarva Lokaanaam Deva Devo Harih Pitaa ।
Tvayaita Dvishnunaa Chaamba Jagad Vyaaptam Charaacharam ॥11॥

Maa Nah Kosham Tathaa Goshtham Maa Griham Maa Parichchhadam ।
Maa Shariram Kalatram Cha Tyajethaah Sarva Paavani ॥12॥

Maa Putraanmaa Suhrud Vargaan Maa Pashunmaa Vibhushanam ।
Tyajethaa Mama Devasya Vishnor Vaksha Sthalaashraye ॥13॥

Sattvena Satya Shauchaabhyaam Tathaa Shilaadibhir Gunaih ।
Tyajyante Te Naraah Sadyah Santyaktaa Ye Tvayaamale ॥14॥

Tvayaa Vilokitaah Sadyah Shilaadyai Rakhilair Gunaih ।
Kulaishvar Yaishcha pujyante Purushaa Nirgunaa Api ॥15॥

Sa Shlaaghyah Sa Gunee Dhanyah Sa Kuleenah Sa Buddhimaan ।
Sa Shoorah Sa Cha Vikraantho Yastvayaa Devi Veekshitah ॥16॥

Sadyo Vaigunya Maayaanthi Shilaadyaah Sakalaa Gunaah ।
Paraangmukhi Jagaddhaatri Yasya Tvam Vishnu Vallabhe ॥17॥

Na Te Varnayitum Shakthaa Gunaan Jihvaapi Vedhasah ।
Praseeda Devi Padmaakshi Maasmaam Styaaksheeh Kadaachana ॥18॥

Shri Paraashara Uvaacha:-

Evam Shrih Samstutaa Samyak Praaha hrushtaa Shathakratum ।
Shrinvataam Sarva Devaanaam Sarvabhuta Sthitaa Dvija ॥19॥

Shriruvaacha:-

Paritushtaasmi Devesha Stotrenaanena Te Hare ।
Varam Vrineeshva Yastvishto Varadaaham Tavaagataa ॥20॥

Indra Uvaacha:-

Varadaa Yadhi me Devi Varaarho Yadi Vaapyaham ।
Trailokyam Na Tvayaa Tyaajyamesha Meastu Varah Parah ॥21॥

Stothrena Yastatha atena Tvaam Stoshya Tyabdhi Sambhave ।
Sa Tvayaa Na Parityaajyo Dviteeyoastu Varo Mama ॥22॥

Shriruvaacha:-

Trailokyam Tridasha Shreshtha Na Santyakshyaami Vaasava ।
Daththo Varo Mayaa Yamte Stotraaraadhana Tushtayaa ॥23॥

Yashcha Saayam Tathaa Praatah Stotrenaanena Maanavah ।
Stoshyathe chen Na Tasyaaham Bhavishyaami Paraangmukhi ॥24॥

Shri parasara uvachcha:-

Evam varam thathow devi devarajaya vai puraa |
Maithreya shreer mahabagaa stothraaraathana doshitha || 25 ||

Brugho kyathyaam samuthupanna shri: poorvamuthathe punaha: |
Devadanava yathnena prashoodhaa mrutha manthane || 26 ||

Evam yadha jagathswami devarajo janaarthanaha |
Avathara: karothyesha thathaa shristhath sahaayini || 27 ||

Punascha padmaa sampootha yathaathithyo bavaththari: |
Yathaa cha bargavo rama: thatha bhooth dharani dwiyam || 28 ||

Raaghavathve abavathseetha rukmini krishna janmani |
Anyeshu cha avathaareshu vishorevaana payini || 29 ||

Devathve devadeheyam maanushathve cha manushii |
Vishnor dehanuroopaam vai karothyesha thmanasthanum || 30 ||

Yas chaitha srunuyaj janma lakshmya yas cha paten nara: |
Shriyo na vichyuthis tasya gruheyaavath kulathrayam || 31 ||

Patyathe yeshu chaivarshe gruheshu shristhavan mune |
Alakshmi: kalahaa thara na thesh vasthe kathachana || 32 ||

Ethaththe gathitham brahmanyanmaam tvam paribruchchasi |
Ksheeraapthow shriryathaa jaathaa poorvam bruhkushutha sati || 33 ||

Ithi sakala vibhoothyavaapthi hethu stuthiriyam indra mukhothgathaa hi lakshmya: |
Anudhinamiha patyathe nrubhiryair vasathi na dehu gathachithapya lakshmi: || 34 ||

|| Ithi Shri Vishnu Purane Mahalakshmi sthothram sampoornam ||

==============================================

Monday, January 16, 2023

Dwatrimsha Namavali of Goddess Durga : Durga 32 Names - English

Sri Durga Dwatrimsha Namavali Stothram:-





durgã durgãrtishamanee durgãpadvi nivãriňee|
durgamachchhedinee durgasãdhinee durganãshinee  ||1||
durgatoddhãriňee durganihantree durgamãpahã|
durgamajňãnadã durgadaityaloka davãnalã  ||2||
durgamã durgamãlokã durgamãtma svaroopiňee|
durgamãrgapradã durgamavidyã durgamãshritã  ||3||
durgamajňãna samsthãnã durgamadhyãna bhãsinee|
durgamohã durgamagã durgamãrtha svaroopiňee  ||4||
durgamãsura samhantree durgamãyudha dhãriňee|
durgamãngee durgamatã durgamyã durgameshvaree  ||5||
durgabheemã durgabhãmã durgabhã durgadãriňee|
nãmãvalimimãm yastu durgãyã mama mãnavah  ||6||
paŤhet sarvabhayãnmukto bhavishyati na sanshayah ||
            (Sri Durga Dwatrimsha Namavali Stothram is a sacred garland of thirty-two names of Devi Durga, each one fragrant with her infinite grace and grandeur. Chanting these revered names with love and devotion creates a powerful ambiance, bestows immense peace, bringing an end to the agitations of mind. The one who reads Durga Dwatrimsha Namavali Stothram, Sri Durga Stothram and Sri Mahishasura mardhini Stothram on tuesdays and fridays will get releaved from all troubles. If one has any dosha related to rahu and kethu in horoscope, by reading the above namavali these doshas are reduced.)

Sri Stuthi by Indra - shri mahalakshmi stotram from Vishnu Purana - ஶ்ரீமஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் (விஷ்ணுபுராணாம்)

ஶ்ரீ மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் (விஷ்ணு புராணாம்)



ஶ்ரீ கணேஶாய நம :।

ஶ்ரீபராஶர உவாச்ச

ஸிம்ஹாஸன கத: ஶக்ரஸ் ஸம்ப்ராப்ய த்ரிதி வம் புன: ।
தேவராஜ்யே ஸ்திதோ தேவீம் துஷ்டாவாப்ஜகராம் தத: ॥ 1॥

இந்த்ர உவாச்ச

நமஸ்யே ஸர்வலோகானாம் ஜனனீம் அப்ஜ ஸம்பவாம் ஸர்வபூதானாம்
ஶ்ரியமுந்நித்ரபத்மாக்ஷீம் விஷ்ணுவக்ஷ:ஸ்தலஸ்திதாம் ॥ 2॥

பத்மாலயாம் பத்மகராம் பத் மபத்ர நிபேக்ஷணாம்
வந்தே பத்மமுகீம் தேவீம் பத்மநாப ப்ரியாமஹம் ॥ 3॥

த்வம் ஸித்திஸ் த்வம் ஸ்வதா ஸ்வாஹா ஸுதா த்வம் லோகபாவனீ ।
ஸந்த்யா ராத்ரி: ப்ரபா பூதிர் மேதா ஶ்ரத்தா ஸரஸ்வதீ ॥ 4॥

யஜ்ஞவித்யா மஹாவித்யா குஹ்யவித்யா ச ஶோபனே ।
ஆத்மவித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயினீ ॥ 5॥

ஆந்வீக்ஷிகீ த்ரயீ வார்தா தண்ட நீதிஸ் த்வயமேவ ச ।
ஸௌம்யா ஸௌம்யைர் ஜக த்ரூபைஸ் த்வயைதத்தேவி புரிதம் ॥ 6॥

காத்வன்யா த்வாம்ருதே தேவி ஸர்வயஜ்ஞமயம் வபு: ।
அத்யாஸ்தே தேவதேவஸ்ய யோகசிந்த்யம் கதா ப்ருத: ॥ 7॥

த்வயா தேவி பரித்யக்தம் ஸகலம் புவனத்ரயம் ।
வினஷ்ட ப்ராயம் அபவத் த்வயேதானீம் ஸமேதிதம் ॥ 8॥

தாரா: புத்ரஸ் ததா காரஸ் ஸுஹ்ருத் தான்ய தனாதிகம் ।
பவத்யேதந் மஹாபாகே நித்யம் த்வத் வீக்ஷணாந் ந்ருணாம் ॥ 9॥

ஶரீராரோக்யம் ஐஶ்வர்யம் அரிபக்ஷக்ஷயஸ் ஸுகம் ।
தேவி த்வத் த்ருஷ்டி த்ருஷ்டானாம் புருஷாணாம் ந துர்லபம் ॥ 10 ॥

ஶ்ரீ மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் (விஷ்ணு புராணாம்)

த்வமம்பா ஸர்வபூதானாம் (த்வம் மாதா ஸர்வலோகானாம்) தேவ தேவோ ஹரி: பிதா
த்வயைதத் விஷ்ணுனா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் ॥ 11 ॥

மான: கோஶஸ் ததா கோஷ்டம் மா க்ருஹம் மா பரிச்சதம் ।
மா ஶரீரம் கலத்ரம் ச த்யஜேதா: ஸர்வபாவனி ॥ 12 ॥

மா புத்ரான் மா ஸுஹ்ரு த்வர்கான் மா பஶூன் மா விபூஷணம் ।
த்யஜேதா மம தேவஸ்ய விஷ்ணோர் வக்ஷ: ஸ்தலா ஶ்ரயே ॥ 13 ॥

ஸத்த்வேன ஸத்யஶௌசாப்யாம் ததா ஶீலாதிபிர் குணை: ।
த்யஜ்யந்தே தே நரா: ஸத்ய: ஸந்த்யக்தாயே த்வயாமலே ॥ 14 ॥

த்வயாவ லோகிதா: ஸத்ய: ஶீலாத்யைர் அகிலைர் குணை: ।
குலைஶ்வர்யைஶ்ச பூஜ்யந்தே புருஷா நிர்குணா-அபி ॥ 15 ॥

ஸ ஶ்லாக்ய: ஸ குணீ தன்ய: ஸ குலீன: ஸ புத்திமான் ।
ஸ ஶூர: ஸச விக்ராந்தோ யஸ் த்வயா தேவி வீக்ஷித: ॥ 16 ॥

ஸத்யோ வைகுண்ய மாயாந்தி ஶீலாத்யா: ஸகலா குணா: ।
பராங்முகீ ஜகத்தாத்ரீ யஸ்ய த்வம் விஷ்ணு வல்லபே ॥ 17 ॥

ந தே வர்ணயிதும் ஶக்தா குணாஞ்ஜிஹ்வாபி வேதஸ: ।
ப்ரஸீத தேவி பத்மாக்ஷி மா அஸ்மாம் த்யாக்ஷீ: கதாசன ॥ 18 ॥

ஶ்ரீபராஶர உவாச்ச

ஏவம் ஶ்ரீ: ஸம்ஸ்துதா ஸம்யக் ப்ராஹ ஹ்ருஷ்டா ஶதக்ரதும் ।
ஶ்ருண்வதாம் ஸர்வதேவானாம் ஸர்வ பூதஸ்திதா த்விஜ ॥ 19 ॥

ஶ்ரீர் உவாச்ச

பரிதுஷ்டாஸ்மி தேவேஶ ஸ்தோத்ரேணானேன தே ஹரே ।
வரம் வ்ருணீஷ்வ யஸ் த்விஷ்டோ வரதாஹம் தவாகதா ॥ 20 ॥

இந்த்ர உவாச்ச

வரதா யதி மேதேவி வரார்ஹோ யதி வாப்யஹம் ।
த்ரைலோக்யம் ந த்வயா த்யாஜ்யம் ஏஷமேஸ்து வர: பர: ॥ 21 ॥

ஸ்தோத்ரேண யஸ் ததா ஏதேன த்வாம் ஸ்தோஷ்யத் யப்தி ஸம்பவே ।
ஸ த்வயா ந பரித்யாஜ்யோ த்விதீயோஸ்து வரோ மம ॥ 22 ॥

ஶ்ரீர் உவாச்ச

த்ரைலோக்யம் த்ரித ஶஶ்ரேஷ்ட ந ஸந்த்யக்ஷ்யாமி வாஸவ ।
தத்தோ வரோ மயாயம் தே ஸ்தோத்ராராதன துஷ்டயா ॥ 23 ॥

யஶ்ச ஸாயம் ததா ப்ராத: ஸ்தோத்ரேணானேன மானவ: ।
ஸ்தோஷ்யதே சேன் நதஸ்யாஹம் பவிஷ்யாமி பராங் முகீ ॥ 24 ॥

ஶ்ரீ பாராஶர உவாச்ச

ஏவம் வரம் ததௌ தேவீ தேவராஜாய வை புரா ।
மைத்ரேய ஶ்ரீர் மஹாபாகா ஸ்தோத்ராராதன தோஷிதா ॥ 25 ॥

ப்ருகோ: க்யாத்யாம் ஸமுத்பன்னா ஶ்ரீ: பூர்வமுததே: புன: ।
தேவதானவ யத்னேன ப்ரஸூதா ம்ருத மந்தனே ॥ 26 ॥

ஏவம் யதா ஜகத்ஸ்வாமீ தேவராஜோ ஜனார்தன: ।
அவதார: கரோத்யேஷா ததா ஶ்ரீஸ்தத் ஸஹாயினீ ॥ 27 ॥

புனஶ்ச பத்மா ஸம்பூதா யதாதித்யோ பவத்தரி: ।
யதா ச பார்கவோ ராம: ததா பூத் தரணீ த்வியம் ॥ 28 ॥

ராகவத்வே அபவத்ஸீதா ருக்மிணீ க்ருஷ்ண ஜன்மனி ।
அன்யேஷு ச அவதாரேஷு விஷ்ணோரேவான பாயினீ ॥ 29 ॥

தேவத்வே தேவதேஹேயம் மானுஷத்வே ச மானுஷீ ।
விஷ்ணோர் தேஹானுரூபாம் வை கரோத்யேஷா த்மனஸ்தனும் ॥ 30 ॥

யஶ்சைத ஶ்ருணுயாஜ் ஜன்ம லக்ஷ்ம்யா யஶ்ச படேந் நர: ।
ஶ்ரியோ ந விச்யுதிஸ் தஸ்ய க்ருஹேயாவத் குலத்ரயம் ॥ 31 ॥

பட்யதே யேஷு சைவர்ஷே க்ருஹேஷு ஶ்ரீஸ்தவம் முனே ।
அலக்ஷ்மீ: கலஹா தாரா ந தேஷ் வாஸ்தே கதாசன ॥ 32 ॥

ஏதத்தே கதிதம் ப்ரஹ்மன்யன்மாம் த்வம் பரிப்ருச்சஸி ।
க்ஷீராப்தௌ ஶ்ரீர்யதா ஜாதா பூர்வம் ப்ருகுஸுதா ஸதீ ॥ 33 ॥

இதி ஸகல விபூத்யவாப்தி ஹேது: ஸ்துதிரியம் இந்த்ரமுகோத்கதா ஹி லக்ஷ்ம்யா: ।
அனுதினமிஹ பட்யதே ந்ருபிர்யைர் வஸதி ந தேஷு கதாசிதப்ய லக்ஷ்மீ : ॥ 34 ॥

॥ இதி ஶ்ரீ விஷ்ணு புராணே மாஹா லக்ஷ்மீ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥

==================================================

Sunday, January 15, 2023

காமாக்ஷி அஷ்டோத்திரம் - Kamakshi ashtotra namavali in tamil

காமாக்ஷி அஷ்டோத்திரம்

  1. ஓம் காலகண்ட்யை நம:
  2. ஓம் த்ரிபுராயை நம:
  3. ஓம் பாலாயை நம:
  4. ஓம் மாயாயை நம:
  5. ஓம் த்ரிபுரஸுந்தர்யை நம:
  6. ஓம் ஸுந்தர்யை நம:
  7. ஓம் ஸெளபாக்யவத்யை நம:
  8. ஓம் க்லீங்கார்யை நம:
  9. ஓம் ஸர்வ மங்களாயை நம:
  10. ஓம் ஐங்கார்யை நம:
  11. ஓம் ஸ்கந்த ஜனன்யை நம:
  12. ஓம் பராயை நம:
  13. ஓம் பஞ்சதஶாக்ஷர்யை நம:
  14. ஓம் த்ரைலோக்யமோஹனாதீஶாயை நம:
  15. ஓம் ஸர்வாஶாபூரவல்லபாயை நம:
  16. ஓம் ஸர்வ ஸங்க்ஷோபணாதீஶாயை நம:
  17. ஓம் ஸர்வ ஸெளபாக்ய வல்லபாயை நம:
  18. ஓம் ஸர்வார்த்த ஸாதகாதீபாயை நம:
  19. ஓம் ஸர்வ ரக்ஷாகராதிபாயை நம:
  20. ஓம் ஸர்வரோக ஹராதீஶாயை நம:
  21. ஓம் ஸர்வ ஸித்தி ப்ரதாதிபாயை நம:
  22. ஓம் ஸர்வானந்த மயாதீஶாயை நம:
  23. ஓம் யோகினீ சக்ரனாயிகாயை நம:
  24. ஓம் பக்தானுரக்தாயை நம:
  25. ஓம் ரக்தாங்க்யை நம:
  26. ஓம் ங்கரார்த்த ரீரிண்யை நம:
  27. ஓம் புஷ்பபாணேக்ஷு கோதண்ட பாஶாங்குகராயை நம:
  28. ஓம் உஜ்வலாயை நம:
  29. ஓம் ஸச்சிதானந்த லஹர்யை நம:
  30. ஓம் ஸ்ரீ வித்யாயை நம:
  31. ஓம் பரமேஶ்வர்யை நம:
  32. ஓம் அனங்க குஸுமோத்யானாயை நம:
  33. ஓம் சக்ரேஶ்வர்யை நம:
  34. ஓம் புவனேஶ்வர்யை நம:
  35. ஓம் குப்தாயை நம:
  36. ஓம் குப்ததராயை நம:
  37. ஓம் நித்யாயை நம:
  38. ஓம் நித்யக்லின்னாயை நம:
  39. ஓம் மதத்ரவாயை நம:
  40. ஓம் மோஹிண்யை நம:
  41. ஓம் பரமானந்தாயை நம:
  42. ஓம் காமேஶ்யை நம:
  43. ஓம் தருணீகலாயை நம:
  44. ஓம் கலாவத்யை நம:
  45. ஓம் பகவத்யை நம:
  46. ஓம் பத்மராக கிரீடாயை நம:
  47. ஓம் ரக்த வஸ்த்ராயை நம:
  48. ஓம் ரக்த பூஷாயை நம:
  49. ஓம் ரக்த கந்தானுலேபனாயை நம:
  50. ஓம் ஸெளகந்திக லஸத்வேண்யை நம:
  51. ஓம் மந்த்ரிண்யை நம:
  52. ஓம் தந்த்ர ரூபிண்யை நம:
  53. ஓம் தத்வமய்யை நம:
  54. ஓம் ஸித்தாநந்த: புரவாஸின்யை நம:
  55. ஓம் ஸ்ரீமத்யை நம:
  56. ஓம் சின்மய்யை நம:
  57. ஓம் தேவ்யை நம:
  58. ஓம் கௌரின்யை நம:
  59. ஓம் பரதேவதாயை நம:
  60. ஓம் கைவல்யரேகாயை நம:
  61. ஓம் வஶின்யை நம:
  62. ஓம் ஸர்வேஶ்வர்யை நம:
  63. ஓம் ஸர்வமாத்ருகாயை நம:
  64. ஓம் விஷ்ணுஸ்வஸ்ரே நம:
  65. ஓம் வேதமய்யை நம:
  66. ஓம் ஸர்வ ஸம்பத் ப்ரதாயின்யை நம:
  67. ஓம் கிங்கரீபூதகீர்வாண்யை நம:
  68. ஓம் ஸுதாவாபிவினோதின்யை நம:
  69. ஓம் மணிபூர ஸமாஸீனாயை நம:
  70. ஓம் அனாஹதாப்ஜ வாஸின்யை நம:
  71. ஓம் விஸுத்தி சக்ரனிலயாயை நம:
  72. ஓம் ஆஜ்ஞாபத்ம நிவாஸின்யை நம:
  73. ஓம் அஷ்டத்ரிம்ஶத் கலாமூர்த்யை நம:
  74. ஓம் ஸுஷும்னாத்வாரமத்யகாயை நம:
  75. ஓம் யோகீஶ்வர மனோத்யேயாயை நம:
  76. ஓம் பரப்ரஹ்ம ஸ்வரூபிண்யை நம:
  77. ஓம் சதுர் புஜாயை நம:
  78. ஓம் சந்த்ர சூடாயை நம:
  79. ஓம் புராணாகமரூபிண்யை நம:
  80. ஓம் ஓங்கார்யை நம:
  81. ஓம் விமலாயை நம:
  82. ஓம் வித்யாயை நம:
  83. ஓம் பஞ்சப்ரணவ ரூபிண்யை நம:
  84. ஓம் பூதேஶ்வர்யை நம:
  85. ஓம் பூதமய்யை நம:
  86. ஓம் பஞ்சாஶத்பீடரூபிண்யை நம:
  87. ஓம் ஷோடான்யாஸ மஹா ரூபிண்யை நம:
  88. ஓம் காமாக்ஷ்யை நம:
  89. ஓம் தஶமாத்ருகாயை நம:
  90. ஓம் ஆதாரசக்த்யை நம:
  91. ஓம் அருணாயை நம:
  92. ஓம் லக்ஷ்ம்யை நம:
  93. ஓம் த்ரிபுர பைரவ்யை நம:
  94. ஓம் ரஹ: பூஜா ஸமாலோலாயை நம:
  95. ஓம் ரஹோ யந்த்ரஸ்வரூபிண்யை நம:
  96. ஓம் த்ரிகோண மத்ய நிலயாயை நம:
  97. ஓம் பிந்து மண்டல வாஸின்யை நம:
  98. ஓம் வஸுகோண புராவாஸாயை நம:
  99. ஓம் தஶாரத்வய வாஸின்யை நம:
  100. ஓம் சதுர்தஶார சக்ரஸ்தாயை நம:
  101. ஓம் வஸுபத்மனிவாஸின்யை நம:
  102. ஓம் ஸ்வராப்ஜ பத்ர நிலயாயை நம:
  103. ஓம் வ்ருத்த த்ரய வாஸின்யை நம:
  104. ஓம் சதுரஸ்ர ஸ்வரூபாஸ்யாயை நம:
  105. ஓம் நவசக்ரஸ்வரூபிண்யை நம:
  106. ஓம் மஹா நித்யாயை நம:
  107. ஓம் விஜயாயை நம:
  108. ஓம் ஸ்ரீ ராஜராஜேச்வர்யை நம:
இதி ஶ்ரீ காமாக்ஷ்யஷ்டோத்தர ஶத நாமாவளி: ஸம்பூர்ணம்

Sri Ganesha Ashtotra Namavali

ஸ்ரீ கணேஷ அஸ்டோத்திரம்


  • ஓம் விக்னேஸாய நம:
  • ஓம் விஸ்வ வரதாய நம:
  • ஓம் விஸ்வசக்ஷுஷே நம:
  • ஓம் ஜகத் ப்ரபுவே நம:
  • ஓம் ஹிரண்யரூபாய நம:
  • ஓம் ஸர்வாத்மனே நம:
  • ஓம் ஜ்ஞானரூபாய நம:
  • ஓம் ஜகன்மயாய நம:
  • ஓம் ஊர்த்வரேதஸே நம:
  • ஓம் மஹாபாஹவே நம:
  • ஓம் அமேயாய நம:
  • ஓம் அமித விக்ரமாய நம:
  • ஓம் வேத வேத்யாய நம:
  • ஓம் மஹா காலாய நம:
  • ஓம் வித்யாநிதயே நம:
  • ஓம் அனாமயாய நம:
  • ஓம் ஸர்வஜ்ஞாய நம:
  • ஓம் ஸர்வகாய நம:
  • ஓம் ஸாந்தாய நம:
  • ஓம் கஜாஸ்யாய நம:
  • ஓம் சித்தேஶ்வராய நம:
  • ஓம் விகதஜ்ஜ்வராய நம:
  • ஓம் விஸ்வமூர்த்தயே நம:
  • ஓம் அமேயாத்மனே நம:
  • ஓம் விஸ்வாதாராய நம:
  • ஓம் ஸநாதநாய நம:
  • ஓம் ஸாமகானப்ரியாய நம:
  • ஓம் மந்த்ரிணே நம:
  • ஓம் ஸத்வாதாராய நம:
  • ஓம் ஸுராதிபாய நம:
  • ஓம் ஸமஸ்தஸாக்ஷிணே நம:
  • ஓம் நிர்த்வன் த்வாய நம:
  • ஓம் நிர்லோகாய நம:
  • ஓம் அமோக விக்ரமாய நம:
  • ஓம் நிர்மலாய நம:
  • ஓம் புண்யாய நம:
  • ஓம் காமதாய நம:
  • ஓம் காந்திதாய நம:
  • ஓம் காமரூபிணே நம:
  • ஓம் காமபோஷினே நம:
  • ஓம் கமலாக்ஷாய நம:
  • ஓம் கஜானனாய நம:
  • ஓம் ஸுமுகாய நம:
  • ஓம் ஸர்மதாய நம:
  • ஓம் மூஷகாதிபவாஹநாய நம:
  • ஓம் ஸுத்தாய நம:
  • ஓம் தீர்க்கதுண்டாய நம:
  • ஓம் ஸ்ரீ பதயே நம:
  • ஓம் அனந்தாய நம:
  • ஓம் மோஹவர்ஜிதாய  நம:
  • ஓம் வக்ரதுண்டாய நம:
  • ஓம் ஸூர்பகர்ணாய நம:
  • ஓம் பரமாய நம:
  • ஓம் பாவனாய  நம:
  • ஓம் யோகீஸாய நம:
  • ஓம் யோகதாம்னே நம:
  • ஓம் யோகிவந்த்யாங்க்ரயே நம:
  • ஓம் உமாஸுதாய நம:
  • ஓம் அகாபஹாய நம:
  • ஓம் ஏகதந்தாய நம:
  • ஓம் மஹாக்ரீவாய நம:
  • ஓம் ஸரண்யாய நம:
  • ஓம் ஸித்த ஸேனாய நம:
  • ஓம் ஸித்த சேவிதாய நம:
  • ஓம் ஸித்த வேதாய நம:
  • ஓம் கருணாய நம:
  • ஓம் ஸித்தாய நம:
  • ஓம் பகவதே நம:
  • ஓம் அவ்யக் க்ராய நம:
  • ஓம் விகடாய நம:
  • ஓம் கபிலாய நம:
  • ஓம் டுண்டி ராஜாய நம:
  • ஓம் உக்ராய நம:
  • ஓம் பீமோதராய நம:
  • ஓம் ஹராய நம:
  • ஓம் ஸுபாய நம:
  • ஓம் கணாத்த்யக்ஷாய நம:
  • ஓம் கணேஸாய நம:
  • ஓம் கணாராத்த்யாய நம:
  • ஓம் கணநாயகாய நம:
  • ஓம் ஜ்யோதிஸ் ஸ்வ ரூபாய நம:
  • ஓம் பூதாத்மனே நம:
  • ஓம் தூம்ரகேதவே நம:
  • ஓம் அனுகூலாய நம:
  • ஓம் குமாரகுரவே நம:
  • ஓம் ஆனந்தாய நம:
  • ஓம் ஹேரம்பாய நம:
  • ஓம் வேதஸ்துதாய நம:
  • ஓம் நாக யஜ்ஞோப வீதினே நம:
  • ஓம் துர்த்தர்ஷாய நம:
  • ஓம் பாலதுர்வாங்குரப்ரியாய நம:
  • ஓம் பாலசந்த்ராய நம:
  • ஓம் விஸ்வதாத்ரே நம:
  • ஓம் ஸிவபுத்ராய நம:
  • ஓம் விநாயகாய நம:
  • ஓம் லீலாவலம்பித வபுஷே நம:
  • ஓம் பூர்ணாய நம:
  • ஓம் பரம ஸுந்தராய நம:
  • ஓம் விக்னாந்தகாராய நம:
  • ஓம் விக்னாரண்ய தவானலாய நம:
  • ஓம் ஸிந்தூரவதநாய நம:
  • ஓம் நித்யாய நம:
  • ஓம் விபவே நம:
  • ஓம் ப்ரதம பூஜிதாய நம:
  • ஓம் திவ்ய பாதாப்ஜாய நம:
  • ஓம் பக்தி மந்தாராய நம:
  • ஓம் மஹா சூராய நம:
  • ஓம் ரத்ன ஸிம்ஹாஸனாய நம:
  • ஓம் மணிகுடல மடிதாய நம:
  • ஓம் பக்த கல்யாணாய நம:
  • ஓம் அமேயாய நம:
  • ஓம் கல்யாண குரவே நம:
  • ஓம் ஸஹஸ்ரஶீர்ஷ்னே நம:
  • ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம:
இதி ஶ்ரீ கணேஷ அஷ்டோத்ர சத நாமாவளி ஸம்பூர்ணம்


Varahi 108 Potri in English

Varahi 108 Potri English

  1. Om Vaaraahi potri
  2. Om shakthiye potri
  3. Om saththiyame potri
  4. Om sagame potri
  5. Om buddhiye potri
  6. Om viththuruvame potri
  7. Om siththanthi potri
  8. Om Nathanthi potri
  9. Om Vedhanthi potri
  10. Om Chinmaya potri
  11. Om Jaga Jyoti potri
  12. Om Jaga Janani potri
  13. Om Pushpame potri
  14. Om Mathivathanee potri
  15. Om Manonaasini potri
  16. Om Kalai Gnaname potri
  17. Om Samaththuvame potri
  18. Om Sambathkarini potri
  19. Om  Panai neekkiye potri
  20. Om Thuyar theerppai potri
  21. Om Tejaswini potri
  22. Om Kama nasini potri
  23. Om Yaga devi potri
  24. Om Moksha devi potri
  25. Om Nanazhippai potri
  26. Om Gnanavaarini potri
  27. Om Thennanai potri
  28. Om Thigattaathiruppai potri
  29. Om Deva ganame potri
  30. Om Kolakalame potri
  31. Om Kuthirai vagani potri
  32. Om Pandri mugaththai potri
  33. Om Adhi Vaaraahi potri
  34. Om Anantha Ratchagi potri
  35. Om Aatharamavai potri
  36. Om Agaarazhiththai potri
  37. Om Devikku uthavinai potri
  38. Om Devarkku devi potri
  39. Om Jwalamukhi potri
  40. Om Manikkaveeno potri
  41. Om Maragathamaniye potri
  42. Om Mathangi potri
  43. Om shyamali potri
  44. Om Vak Vaaraahi potri
  45. Om Gnanakkeni potri
  46. Om Pushpa Paani potri
  47. Om Panchamiye potri
  48. Om Thandiniye potri
  49. Om Sivaayali potri
  50. Om Sivantharoopi potri
  51. Om Mathanorchavame potri
  52. Om Atma vidye potri
  53. Om Samayeshrabi potri
  54. Om Sangeethavaani potri
  55. Om Kavalai nirame potri
  56. Om Ulakkai thariththai potri
  57. Om Sarva Janani potri
  58. Om Milaatpu potri 
  59. Om Kamakshi potri 
  60. Om Prapanja roopi potri
  61. Om Mukkala Gnani potri
  62. Om Sarva Gunaathi potri
  63. Om Atma vayame potri
  64. Om Ananthaananthame potri
  65. Om Neyame potri
  66. Om Veda Gnaname potri
  67. Om Aganthai azhippai potri
  68. Om Arvalippai potri
  69. Om Adakkidum Sakthiye potri
  70. Om Kalaiyullame potri
  71. Om Anma gnaname potri
  72. Om Satchiye potri
  73. Om Swapna Vaaraaahi potri
  74. Om Sowndhira nayagi potri
  75. Om Maranam azhippai potri
  76. Om Hrudaya vaagini potri
  77. Om Himachala devi potri
  78. Om Natha namakkiriye potri
  79. Om Urugum Kodiye potri
  80. Om Udalukku mogini potri
  81. Om Uyirin uyire potri
  82. Om Uravinnootre potri
  83. Om Ulagamanai potri
  84. Om Vidya devi potri
  85. Om Sidda Vaagini potri
  86. Om Sinthai nirainthai potri
  87. Om Ilayamaavai potri
  88. Om Kalyani potei
  89. Om Paranjyoti potri
  90. Om Parabrahmi potri
  91. Om Prakasha jyoti potri
  92. Om Yuvana kaanthi potri
  93. Om Mouna thavame potri
  94. Om Methini nadaththuvai potri
  95. Om Navaratna malika potri
  96. Om Dukka nashini potri
  97. Om Kundalini potri
  98. Om Kuvalaya meni potri
  99. Om Veenai oliye potri
  100. Om Vettri mukame potri
  101. Om Soothinai azhippai potri
  102. Om Soozhchi mattruvai potri
  103. Om Anda perandame potri
  104. Om Sakalam arivai potri
  105. Om Sampath vazhanguvai potri
  106. Om Noiyattra vazhvalippai potri
  107. Om Nonburukku varuvai potri
  108. Om Vaaraahi pathaye potri


Saturday, January 14, 2023

Vinayagar Kariya siddhi malai lyrics in English

Karya Siddhi Maalai




Bandham agatrum anantha guna parappum yevanpaal udhikkumo,
Yendha ulagum yevanidathil yeendi irundhu karakkumo,
Sandha marai aagama kalaigal anaithum yevanpaal thaga varumo,
Andha irayaam ganapathiyai, anbu koora thozhukindrom. || 1 ||

Ulagam muzhudum neekamara ondraai nirkkum porul yevan Ivv-,
Ulagir pirakkum vigaarangal uraatha melaam oliyaavan,
Ulagam puriyum vinai payanai ootum kalaikkan yevan antha,
Ulagu mudhalai ganapathiyai uvanthu saranam adaikindrom. || 2 ||

Idargal muzhudhum yevan arulaal, yeri veezhum panjena maayum,
Thodarum uyirgal yevan arulaal, surar vaazh pathiyum ura cheyyum,
Kadavul mudhalor koorindri karumam yevanal mudivurum ath-
Thadavu maruppu Ganapathi pon charanam saranam adaikindrom. || 3 ||

Moorthyyagi thalamaagi munneer gangai mudalana,
Theerthamaagi, arindhariya thirathinaalum uyirkku nalam,
Aarthi naalum ariyaamai agattri arivippaan yevan ap-,
Portha karunai ganapathiyai pugazhndhu saranam adaikindrom. || 4 ||

Cheyyum vinayin mudalyaavan, cheyyapadum apporul yaavan,
Iyamindri ulathaagum, andha karuma payan yaavan,
Uyyum vinayin payan vilaivil ootti viduppaan yevan anda-
Poyyil irayai ganapthiyai purindhu saranam adaikindrom. || 5 ||

Vedam alandhu arivariya vigirthan yaavan vizhuthagaiya,
Vedha mudivil nadam navilum vimalan yaavan vilangupara,
Nadha mudivil veetri irukkum naathan yevan yen gunan yevan ap-,
Podha mudhalai Ganapathiyai pugazhndhu saranam adaikindrom. || 6 ||

Mannil oor aingunamaagi vathivaan yevan neeridai naangaai,
Nanni amarvaan yevan theeyin moondraai navilvaan yevan valiyin,
Yennum irandu gunamaagi eyaivan yevan vaanidai ondraam,
Annal yevan ak-ganapathiyai anbir saranam adaikindrom. || 7 ||

Paasa arivil pasu arivil, pattrarkkariya paran yaavan,
Paasa arivum pasu arivum payila panikkum avan yaavan,
Pasa arivum pasu arivum paattri melaam arivaana,
Desan avan ak-ganapathiyai thigazha saranam adaikindrom. || 8 ||

Noor Payan - (Benefits of reciting)

Indha namathu thothirathai yaavan moondru dinammum unnai,
Santhigalil thothiram cheyyinum sakala karuma sidhi perum,
Chinthai magizha sukham perum yen dinam ucharikkin,
Chathurthiyidai bandham akala or yen kaal padikkil atta siddhiyurm. || 9 ||

Thingal irandu dinam thorum thigazha oru pan murai yodhil,
Thangum arasa vasiyamaam thayanga irupathioru muraimai,
Pongum uzhuvalaal kilappin poruvin maindhar vizhu kalvi,
Thunga verukkai mudhar palavum thondrum yena cheppinar maraindhaar. || 10 ||

====================================

Friday, January 13, 2023

Kariya Siddhi Malai Lyrics in Tamil - விநாயகர் காரிய சித்தி மாலை பந்தம் அகற்றும் அநந்தகுணப்

விநாயகர் காரிய சித்தி மாலை





விநாயகர் காரிய சித்தி மாலை, ஓர் ஒப்பற்ற மந்திரம். இதனை காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றினார். அதை கச்சியப்ப முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார்.

வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் இந்நாளில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவும், செய்யும் தொழிலில் இடர்கள் விலகவும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கவும் மேற்கண்ட விநாயகர் அஷ்டகம் என்னும் காரிய சித்தி மாலை பெரிதும் உதவும்.

கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதியை விநாயகர் முன்பு அமர்ந்து, உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும்.

அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். தொடர்ந்து எட்டு நாட்கள் பாராயணம் செய்து வந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.

காரிய சித்தி மாலை

பந்தம் அகற்றும் அனந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம். || 1 ||

உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் இவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவான்
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலகு முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். || 2 ||

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் ஶரணம் அடைகின்றோம். || 3 ||

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். || 4 ||

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐய்யம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன்
அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம். || 5 ||

வேதம் அளந்து அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். || 6 ||

மண்ணில் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின் 
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம். || 7 ||

பாச அறிவில் பசுஅறிவில் பட்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம். || 8 ||

நூற்பயன்

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும். || 9 ||


திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார். || 10 ||

மேற்கண்ட காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும். கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும்.

தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர். சக்தியின் மைந்தன் விநாயகர் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவார். மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம்.

சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை இதை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும். தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை இதை படித்து வர அரச வசியம் உண்டாகும். தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தைச் செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காரிய சித்தி மாலை பொருள் & பயன்கள்

பந்தம் அகற்றும் அனந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம். || 1 ||
(எல்லாவிதமான பற்றுகளை அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும், இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும், மறைத்தும், லீலைகள் செய்பவனும், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்துநான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப்பெருமானை அன்புடன் தொழுகின்றோம்.)

உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலகு முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். || 2 ||
(எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர். உலகில் நிகழும் மாற்றங்களுக்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர். அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப் பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரணடைவோம்.)

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றோம். || 3 ||
(நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாவங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னான திருவடிகளை சரணடைகின்றோம்.)

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். || 4 ||

(எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந்திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவருமாகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரணடைவோம்.)

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன்
அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம். || 5 ||

(செயல்களாகவும், செயப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப்பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்து நம்மை விடுவிப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த மெய்யான தெய்வத்தை நாம் சரணடைவோம்.)

வேதம் அளந்து அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். || 6 ||

(வேதங்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பவரும், யாவராலும் அறிந்து கொள்வதற்கு அரிய மேலானவனாக இருப்பவரும், வேதத்தின் முடிவாக இருந்து நடம்புரியும் குற்றமற்றவரும், வெட்ட வெளியில் எழும் ஓங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவர். தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகிய எட்டு குணங்களை கொண்டவனுமான முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளை சரணடைகின்றோம்.)

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின் 
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம். || 7 ||
(மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும், ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ, சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவருமாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரணடைகின்றோம்.)

பாச அறிவில் பசுஅறிவில் பட்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம். || 8 ||

(எந்தப் பந்தமும் அற்றவன். பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே! அறிவினால் அவனை அறிய முடியாது. அவன் பந்தமே இல்லாதவன். அனால் எல்லா உயிர்களையும் பந்தப் படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரணடைவோம். பசு, பதி இரண்டுமே இறைவன். பசு, பதியோடு ஒடுங்குவதே அழியா இனப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.)

நூற்பயன்
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும். || 9 ||

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச் செப்பி மறைந்தார். || 10 ||

இத்தோத்திரப் பாடல்களை மூன்று நாட்கள் சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ, அவர்கள் செய்யும் நற்காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.
 தொடர்ந்து எட்டு நாட்களில் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள்.
சதுர்த்தியன்று நற்சிரத்தையுடன் எட்டுத்தடவைகள் பாராயணம் செய்தால் அணிமா, மகிமா, லகுமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் போன்ற (எட்டு) அஷ்டமா சித்திகளையும் பெறுவார்கள்.
=================================================================