Monday, January 2, 2023

Godadevi Ashtottara Shatanamavali - ஶ்ரீகோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சதநாமாவளி

ஶ்ரீகோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சதநாமாவளி


(ஶ்ரீபெரீயாழ்வார் திருவம்சத்தவரான வேதப்பிரான் பட்டர் கேசவாச்சாரியார் அருளியது  - கோதா பரிணய சம்பு இயற்றியவர்).

  1. ஓம் ஸ்ரீ கோதாயை நம:
  2. ஓம் ஸ்ரீ ரங்கநாயக்யை நம:
  3. ஓம் விஷ்ணுசித்தாத்மஜாயை நம:
  4. ஓம் ஸத்யை நம:
  5. ஓம் கோபீவேஷ தராயை நம:
  6. ஓம் தேவ்யை நம:
  7. ஓம் பூஸுதாயை நம:
  8. ஓம் போகதாயிஞ்யை நம:
  9. ஓம் துளஸீவந ஸஞ்ஜாதாயை நம:
  10. ஓம் ஸ்ரீ தந்விபுரவாஸின்யை நம:
  11. ஓம் பட்டநாதப்ரியகர்யை நம:
  12. ஓம் ஸ்ரீ கிருஷ்ணாயுத போகின்யை நம:
  13. ஓம் ஆமுக்தமால்யதாயை நம:
  14. ஓம் பாலாயை நம:
  15. ஓம் ரங்கநாதப்ரியாயை நம:
  16. ஓம் வராயை நம:
  17. ஓம் விஶ்வம்பராயை நம:
  18. ஓம் கலாலாபாயை நம:
  19. ஓம் யதிராஜஸஹோதர்யை நம:
  20. ஓம் க்ருஷ்ணாநுரக்தாயை நம:
  21. ஓம் ஸுபகாயை நம:
  22. ஓம் துர்லபஸ்ரீ ஸுலக்ஷணாயை நம:
  23. ஓம் லக்ஷ்மீப்ரிய ஸக்யை நம:
  24. ஓம் ஶ்யாமாயை நம:
  25. ஓம் தயாஞ்சித த்ருகஞ்சலாய நம:
  26. ஓம் பல்குண்யாவிர்பவாயை நம:
  27. ஓம் ரம்யாயை நம:
  28. ஓம் தநுர்மாஸ க்ருத வ்ருதாயை நம:
  29. ஓம் ஸம்பகாசோக புன்னாகமாலதி விலஸத்கசாயை நம:
  30. ஓம் ஆகாரத்ரய ஸம்பந்நாயை நம:
  31. ஓம் நாராயண பதாஶ்ரிதாயை நம:
  32. ஓம் ஸ்ரீ மதஷ்டாக்ஷரீமந்தர ராஜஸ்தித மநோரதாயை நம:
  33. ஓம் மோக்ஷப்ரதான நிபுணாயை நம:
  34. ஓம் மனுரத்னாதி தேவதாயை நம:
  35. ஓம் ப்ராம்ஹண்யை நம:
  36. ஓம் லோகஜனன்யை நம:
  37. ஓம் லீலாமாநுஷரூபிண்யை நம:
  38. ஓம் ப்ரும்மஞ்ஞானப்ரதாயை நம:
  39. ஓம் மாயாயை நம:
  40. ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாயை நம:
  41. ஓம் மஹாபதிவ்ருதாயை நம:
  42. ஓம் விஷ்ணுகுணகீர்த்தன லோலுபாயை நம:
  43. ஓம் ப்ரபந்நார்த்திஹாயை நம:
  44. ஓம் நித்யாயை நம:
  45. ஓம் வேதஸென த விஹாரிண்யை நம:
  46. ஓம் ஸ்ரீ ரங்கநாத மாணிக்ய மஞ்சர்யை நம:
  47. ஓம் மஞ்சுபாஷிண்யை நம:
  48. ஓம் பத்மப்ரியாயை நம:
  49. ஓம் பத்மஹஸ்தாயை நம:
  50. ஓம் வேதாந்த த்வயபோதின்யை நம:
  51. ஓம் ஸுப்ரஸந்நாயை நம:
  52. ஓம் பகவத்யை நம:
  53. ஓம் ஸ்ரீ ஜனார்தநதீபிகாயை நம:
  54. ஓம் ஸுகந்தாவயவாயை நம:
  55. ஓம் சாருரங்கமங்கள தீபிகாயை நம:
  56. ஓம் த்வஜவஜராங்குசாப்ஜாங்க ம்ருது பாதகலாஞ்சிதாயை நம:
  57. ஓம் தராகாகார நகராயை நம:
  58. ஓம் ப்ரவாள ம்ருதுளாங்குள்யை நம:
  59. ஓம் கூர்மோபமேய பாதோர்த்வ பாகாயை நம:
  60. ஓம் ஶோபந பார்ஷ்ணிகாயை நம:
  61. ஓம் வேதார்த்த பாவதத்வக்ஞாயை நம:
  62. ஓம் லோகா ராத்யாங்கரி பங்கஜாயை நம:
  63. ஓம் ஆநந்த புத்புதாகார ஸுகுல்பாயை நம:
  64. ஓம் பரமாம்ஸகாயை நம:
  65. ஓம் அதுலப்ரதிபா பாஸ்வதங்குளீ யகபூஷிதாயை நம:
  66. ஓம் மீநகேதநதூணீரசாருஜங்கா விராஜிதாயை நம:
  67. ஓம் குப்ஜ ஜாநுத்வயாட்யாயை நம:
  68. ஓம் விஶாலஜகநாயை நம:
  69. ஓம் மணிமேகலாயை நம:
  70. ஓம் ஆநந்தஸாகரா வர்த கம்பீராம் போஜநாபிகாயை நம:
  71. ஓம் பாஸ்வதவளித்ரகாயை நம:
  72. ஓம் சாருபூர்ணலாவண்ய ஸம்யுதாயை நம:
  73. ஓம் நவவல்லீரோம ராஜ்யை நம:
  74. ஓம் ஸுதா கும்பாயித ஸ்தன்யை நம:
  75. ஓம் கல்பஶாகாநிப புஜாயை நம:
  76. ஓம் கர்ணகுண்டலகாஞ்சிதாயை நம:
  77. ஓம் ப்ரவாளாங்குளி விந்யஸத  மஹாரத்னாங்குளீயகாயை நம:
  78. ஓம் நவாருண ப்ரவாளாய பாணிதேச சமஞ்சிதாயை நம:
  79. ஓம் கம்புகண்ட்யை நம:
  80. ஓம் ஸுஸுபுகாயை நம:
  81. ஓம் பிம்போஷ்ட்யை நம:
  82. ஓம் குந்ததந்தயுஜே நம:
  83. ஓம் காருண்ய ரஸ நிஷ்யந்தலோசந த்வய ஶாலிந்யை நம:
  84. ஓம் கமநீய ப்ரபா பாஸ்வத் சாம்பேய நிபநாஸிகாயை நம:
  85. ஓம் தர்ப்பணாகாரவிபுல கபோல த்வித யாஞ்சிதாயை நம:
  86. ஓம் அநந்தார்க்கப்ரகா ஶோத்யத் மணிதாடங்கஶோபிதாயை நம:
  87. ஓம் கோடி ஸூர்யாக் நிஸங்காஶ நாநாபூஷண பூஷிதாயை நம:
  88. ஓம் ஸுகந்தவதநாயை நம:
  89. ஓம் ஸுப்ருவே நம:
  90. ஓம் அர்த்தசந்த்ர லலாடகாயை நம:
  91. ஓம் பூர்ணசந்த்ராநநாயை நம:
  92. ஓம் நீலகுடிலாளக ஶோபிதாயை நம:
  93. ஓம் ஸெளந்தர்ய ஸீமாவிலஸத் கஸ்தூரீ திலகோஜ்வலாயை நம:
  94. ஓம் தகத் தகாய மாநோத்யத் மணி பூஷண ராஜிதாயை நம:
  95. ஓம் ஜாஜ்வல்யமான ஸத்ரத்ந திவ்யசூடாவதம்ஸகாயை நம:
  96. ஓம் ஸூர்யசந்த்ராதிகல்யாண பூஷாணாஞ்சித வேணிகாயை நம:
  97. ஓம் அத்யர்க்காநலதேதஸ்விமணி கஞ்சுகதாரிண்யை நம:
  98. ஓம் ஸத்ரத்நஜாலவித்யோதிவித்யுத் புஞ்ஜாபஸாடிகாயை நம:
  99. ஓம் பரிபாஸ்வத்ரத்ந புஞ்ஜஸ்யூத ஸ்வர்ணநிசோளிகாயை நம:
  100. ஓம் நாநாமணி கணா கீர்ண காஞ்ச நாங்கதபூஷிதாயை நம:
  101. ஓம் குங்குமா கரு கஸ்தூரீதிவ்ய சந்தனசர்ச்சிதாயை நம:
  102. ஓம் ஸ்வோசிதோஜ்வலவித்யோத விசித்ர சுபஹாரிண்யை நம:
  103. ஓம் அஸங்க்யேய ஸுக ஸ்பர்ச ஸர்வாவயவ பூஷணாயை நம:
  104. ஓம் மல்லிகாபாரிஜாதாதி திவ்ய புஷ்ப ஸ்ருகஞ்சிதாயை நம:
  105. ஓம் ஸ்ரீ ரங்க நிலயாயை நம:
  106. ஓம் பூஜ்யாயை நம:
  107. ஓம் திவ்யதேவி ஸுஸேவிதாயை நம:
  108. ஓம் ஸ்ரீ மத்யை கோதாயை நம:

|| ஶ்ரீகோதா அஷ்டோத்ர சதநாமாவளி ஸம்பூர்ணம் ||


    

No comments:

Post a Comment