Saturday, July 22, 2017

Sri Subrahmanya Bhujangam stothram by Adi Shankara Acharya - Tamil

ஸ்ரீ  ஸு ப்ரஹமண்ய புஜங்கம் ஸ்தோத்ரம் 


விக்நேஸ்வர ஆராதனம்:
ஸதா பால ரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ
மஹா தந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மான்யா |
விதீந்த்ராதி ம்ருக்யா காணஸாபி தாமே
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி: || 1 ||

ஸ்ரீ ஸங்கரரின் வினய பாவம் – சுப்ரஹ்மண்ய உபாஸனம்:
ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம் |
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி தயோத-தே மே
முகாந்நிஸ்-ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் || 2 ||

வேதார்த்தங்களின் லக்ஷ்யம்:
மயூராதி ரூடம் மஹா-வாக்ய கூடம்
மனோஹாரி-தேஹம் மஹச்சித்த-கேஹம் |
மஹீ-தேவ-தேவம் மஹா-வேத பாவம்
மஹா-தேவ பாலம் பஜே லோக-பாலம் || 3 ||

உபாஸன மஹிமை:
யதா ஸந்நிதானம் கதா மானவா மே
பவாம்-போதி-பாரம் கதாஸ்தே த-தைவ |
இதி வ்யஞ்ஜயன்-ஸிந்து-தீரே ய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராஸக்தி புத்ரம் || 4 ||

ஸகல ரோக நிவ்ருதி:
யதாப்தேஸ் தரங்கா லயம் யந்தி துங்கா:
ததைவாபத: ஸந்நிதௌ ஸேவதாம் மே |
இதீவோர்மி-பங்க்தீர்-ந்ருணாம் தர்ஸயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்-ஸரோஜே குஹம் தம் || 5 ||

ஷடாக்ஷரீ மஹிமை:
கிரௌ மந்நி-வாஸே நரா யே-திரூடா
ததா பர்வதே ராஜதே தே-திரூடா |
இதீவ-ப்ருவன்-கந்த சைலா-திரூடா
ஸ-தேவோ முதே மே ஸதா ஷண்முகோ-ஸ்து || 6 ||

குஹ தர்ஸனத்தால் பரம ஆரோக்யம்:
மஹாம்-போதி தீரே மஹா-பாப-சோரே
முனீந்த்ரானு-கூலே ஸுகந்தாக்ய சைலே |
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா வஸந்தம்
ஜனார்த்திம் ஹரந்தம் ஸ்ரயாமோ குஹம் தம் || 7 ||

பள்ளியறையின் வர்ணனை:
லஸத்-ஸ்வர்ண-கேஹே ந்ருணாம் காம தோஹே
ஸும-ஸ்தோம-ஸஞ்ச்சந் ந மாணிக்ய-மஞ்சே |
ஸம்-உத்யத்-ஸஹஸ்ரார்க்க-துல்ய-ப்ரகாஸம்
ஸதா-பாவயே கார்த்திகேயம் ஸுரேஸம் || 8 ||

பாதாரவிந்த மஹிமை:
ரணத் தம்ஸகே மஞ்சுளேத்யந்த ஸோணே
மனோஹாரி-லாவண்ய-பீயூஷ-பூர்ணே |
மன: ஷட்பதோ மே பவக்லேஸ தப்த:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாத-பத்மே || 9 ||

இடை ப்ரதேச வர்ணனை:
ஸுவர்ணாப திவ்யாம்பரைர் பாஸமானாம்
க்வணத் கிங்கிணீ மேகலா ஸோபமானாம் |
லஸத்-தேம-பட்டேன வித்யோத-மானாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய-மானாம் || 10 ||

வக்ஷஸ்தல வர்ணனை:
புளிந்தேஸ-கன்யா-கனா-போக-துங்க
ஸ்தனா லிங்கனா-ஸக்த-காஸ்மீர-ராகம் |
நமஸ்யாம்-யஹம் தாரகாரே தவோர:
ஸ்வ-பக்தாவனே ஸர்வதா ஸா-னுராகம் ||11 ||

கராவலம்பனம்:
விதௌ க்லுப்த-தண்டான் ஸ்வலீலா-த்ருதாண்டான்
நிரஸ்தேப-ஸுண்டான் த்விஷத்-கால-தண்டான் |
ஹதேந்த்ராரி-ஷண்டான்-ஜகத்த்ராண ஸௌண்டான்
ஸதா தே ப்ரசண்டான் ஸ்ரயே பாஹு-தண்டான் || 12 ||

நிருபமான அறு முகங்கள்:
ஸதா ஸாரதா: ஷண்-ம்ருகாங்கா ய தி-ஸ்யு
ஸம்-உத்யந்த ஏவ ஸ்திதாஸ்-சேத்-ஸமந்தாத் |
ஸதா பூர்ண-பிம்பா: கலங்-கைஸ் ச ஹீனா:
ததா த்வந்-முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் || 13 ||

முகாரவிந்த வர்ணனை:
ஸ்புரன் மந்த ஹாஸை: ஸஹம்-ஸானி சஞ்சத்
கடாக்ஷாவலீ-ப்ருங்க-ஸங்கோ-ஜ்வலானி |
ஸுதாஸ்-யந்தி-பிம்பா-தராணீஸ-ஸூனோ
தவா-லோகயே ஷண்முகாம் போரு-ஹாணி || 14 ||

கடாக்ஷ வீக்ஷண மஹிமை:
விஸாலேஷு கர்ணாந்த-தீர்க்கேஷ் வஜஸ்ரம்
தயாஸ்-யந்திஷு த்வாதஸ-ஸ்வீக்ஷணேஷு |
மயீஷத் கடாக்ஷ: ஸக்ருத்-பாதி-தஸ் சேத்
பவேத்தே தயாஸீல கா நாம ஹானி || 15 ||

மஹா வாக்யங்கள் அறு முகங்களாக பாவிக்கின்றன:
ஸுதாங்-கோத்-பவோ மே-ஸி ஜீவேதி ஷட்தா
ஜபன்-மந்த்ர-மீஸோ முதா-ஜிக்ரதே யான் |
ஜகத்-பார-ப்ருத்-ப்யோ ஜகந்-நாத தேப்ய:
கிரீடோஜ் ஜ்வலேப்யோ நமோ-மஸ்த-கேப்ய: || 16 ||

முருகனின் ஆபரண விசேஷ வர்ணனை:
ஸ்புரத்-ரத்ன-கேயூர-ஹாராபி-ராம
சலத்-குண்டல-ஸ்ரீலஸத்-கண்டபாக: |
கடௌ பீத-வாஸா: கரே சாரு-ஸக்தி:
புரஸ்தான் ம மாஸ்தாம் புராரேஸ் தனூஜ || 17 ||

ஷடாக்ஷரீ மஹிமை:
இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான்-ப்ரஸார்யா-
ஹ்வய-த்யாத-ராச்-சங்கரே மாதுரங்காத் |
ஸமுத்பத்ய தாதம் ஸ்ரயந்தம் குமாரம்
ஹரா-ஸ்லிஷ்ட-காத்ரம் பஜே பால-மூர்த்திம் ||18 ||

இந்த்ரிய நிக்ரஹ பலம்:
குமாரேஸ-ஸுனோ குஹ ஸ்கந்த ஸேனா-
பதே சக்தி-பாணே மயூராதி-ரூட |
புளிந்தாத்மஜா-காந்த பக்தார்த்தி-ஹாரின்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் || 19 ||

அநாத ரக்ஷகன்:
ப்ரஸாந்தேந்த்ரியே நஷ்ட-ஸங்ஞே விசேஷ்டே
கபோத்காரி-வக்த்ரே பயோத்-கம்பி-காத்ரே |
ப்ரயாணோந் முகே மய்ய-நாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவா-க்ரே குஹ த்வம் || 20 ||

யம பீடை பரிஹாரம்:
க்ருதாந்-தஸ்ய தூ தேஷு சண்டேஷு கோபாத்
த்தஹச்-சின்தி பிந்தீதி மாம் தர்ஜ-யத்ஸு |
மயூரம் ஸமா-ருஹ்ய மா பைரிதி த்வம்
புர: ஸக்தி-பாணிர் மமா-யாஹி ஸீக்ரம் || 21 ||

ஸுப்ரமண்ய உபாஸனம்:
ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ் தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயே-னேக வாரம் |
ந வக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே
ந கார்யாந்த-காலே மனாகப்யு-பேக்ஷா || 22 ||

மனக்லேஸத்திற்குப் பரம ஔஷதம்:
ஸஹஸ்ராண்ட-போக்தா த்வயா ஸூர-நாமா
ஹதஸ்-தாரக: ஸிம்ஹ-வக்த்ரஸ் ச தைத்ய: |
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன: க்லேஸ-மேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ-யாமி || 23 ||

மனோ வ்யாதி நாஸம்:
அஹம் ஸர்வதா துக்க-பாரா வஸந்நோ
பவான் தீன-பந்துஸ் த்வ-தன்யம் ந யா சே |
பவத்-பக்தி-ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமா-திம் த்ருதம் நாஸயோ-மா-ஸுத-த்வம் || 24 ||

பத்ர விபூதி மஹிமை:
அப-ஸ்மார-குஷ்ட க்ஷயார்ஸ: ப்ரமோஹ-
ஜ்வரோன்-மாத குல்மாதி-ரோகா மஹாந்த: |
பிஸாசாஸ் ச ஸர்வே பவத்-பத்ர-பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார-காரே த்ரவந்தே || 25 ||

இந்திரியங்களுடைய கார்யம்:
த்ருஸி ஸ்கந்த-மூர்த்தி: ஸ்ருதௌ ஸ்கந்த-கீர்த்தி:
முகே மே பவித்ரம் ஸதா தச்-சரித்ரம் |
கரே தஸ்ய கருத்யம் வபுஸ்-தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா: மமா ஸேஷ-பாவா || 26 ||

எளியோரிடம் கருணை:
முனீனாம் உதாஹோ ந்ருணாம் பக்தி-பாஜாம்-
அபீஷ்ட-ப்ரதா: ஸந்தி ஸர்வ-த்ர தேவா: |
ந்ருணாம்-அந்த்ய-ஜாநாம்-அபி ஸ்வ-ஆர்த்த-தானே
குஹாத் தைவம் அன்யம் ந ஜானே ந ஜானே || 27 ||

ஆறுமுகனே குலதெய்வம்:
களத்ரம் ஸுதா பந்து-வர்க: பஸுர்வா
நரோ-வாத நாரீ க்ருஹே யே மதீயா: |
யஜந்தோ நமந் த: ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரன் தஸ்ச் ச தே ஸந்து ஸர்வே குமார: || 28 ||

ஸக்தி வேல் மஹிமை:
ம்ருகா: பக்ஷிணோ தம்ஸ காயே ச துஷ்டா:
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே |
பவச்-சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா ஸுதூரே
விநஸ்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச சைல (29)

ஸர்வலோகத்திற்கும் பிதா:
ஜநித்ரீ பிதா ச ஸ்வ-புத்ரா-பராதம்
ஸஹேதே ந கிம் தேவ-ஸேனாதி-நாத |
அஹம் சாதி-பாலோ பவான் லோக-தாத:
க்ஷமஸ்வா-பராதம் ஸமஸ்தம் மஹேஸ || 30 ||

பகவத் ஆராதனம்:
நம: கேகினே ஸக்தயே சாபி துப்யம்
நமஸ்-சாக துப்யம் நம: குக்குடாய |
நம: ஸிந்தவே ஸிந்து-தேஸாய துப்யம்
புன: ஸ்கந்த-மூர்த்தே நமஸ்தே நமோஸ்து || 31 ||

ஷண்முகனின் பரமோத்கர்ஷம்:
ஜயாநந்த-பூமஞ் ஜயா-பார தாமன்
ஜயா-மோக-கீர்த்தே ஜயாநந்த-மூர்த்தே |
ஜயாநந்த-ஸிந்தோ ஜயா-ஸேஷ-பந்தோ
ஜய-த்வம் ஸதா முக்தி-தானே ஸ ஸுனோ || 32 ||

பல ஸ்ருதி:
புஜங்காக்ய-வ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய:
படேத்-பக்தி-யுக்தோ குஹம் ஸம்ப்ரணம் ய: |
ஸு புத்ரான் களத்ரம் தனம் தீர்கம் ஆயு:
லபேத் ஸ்கந்த ஸாயுஜ்யம் அந்தே நர: ஸ: || 33 ||

***********************************

10 comments: