Wednesday, April 29, 2020

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் - Kanakadhara stotram lyrics in Tamil

ஸ்ரீ கனகதார ஸ்தோத்ரம்

 

அங்கம் ஹரே: புலக பூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் |
அங்கீக்ராதாகில விபூதிர் அபாங்க லீலா
மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாய: || 1 ||

முக்தா முஹுர் விதததி வதநே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதாநி கதாகதாநி |
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகர ஸம்பவாயா: || 2 ||

ஆமீலிதாக்ஷம் அதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்த கந்தம் அநிமேஷம் அநங்க தந்த்ரம் |
ஆகேக ரஸ்தித கநீநிக பக்ஷம நேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்க நாயா: || 3 ||

பாஹ் வந்தரே மதுஜித: ஸ்ரித கௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி |
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷ மாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா: || 4 ||

காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ |
மாது: ஸமஸ்த ஜகதாம் மஹநீய மூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்த நாயா: || 5 ||

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத் ப்ரபாவாத்
மாங்கல்ய-பாஜி மது-மாதிநி மந்மதேந |
மய்யாபதேத் ததிஹ மந்த்ரம் ஈக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா: || 6 ||

விஷ்வாமரேந்த்ர பத விப்ரம தாநதக்ஷம்
ஆநந்தஹேதுர் அதிகம் முரவித்விக்ஷோ(அ)பி |
ஈஷந் நிஷீதது மயி க்ஷணம் ஈக்ஷணார்த்தம்
ந்தீவரோதர ஸஹோதரம் ந்திராயா: || 7 ||

இஷ்டா விஷிஷ்ட மதயோபி யயா தயார்த்
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டப பதம் சுலபம் லபந்தே |
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா: || 8 ||

தத்யாத் தயாநுபவநோ த்ரவிணாம்பு தாராம்
ஸ்மிந் கிஞ்சந விஹங்க ஸிஸௌ விஷண்ணே |
துஷ்கர்ம ர்மம் பநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயநி நயநாம்பு வாஹ: || 9 ||

கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி |
ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ் த்ரிபுவநைக குரோஸ் தருண்யை || 10 ||

ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்ம பலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை |
சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை || 11 ||

நமோஸ்து நாளீக நிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை |
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை || 12 ||

நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டல நாயிகாயை |
நமோஸ்து தேவாதி தயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுத வல்லபாயை || 13 ||

நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தநாயை
நமோஸ்து விஷ்ணோர் உரஸி ஸ்திதாயை |
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதர வல்லபாயை || 14 ||

நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப் ப்ரஸூத்யை |
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை || 15 ||

ம்பத் கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
ஸாம்ராஜ்ய தாந விபவாநி ஸரோருஹானி |
த்வத் வந்தநானி துரிதா ஹரணோத்யதாநி
மாமேவ மாதர் அநிஸம் கலயந்து மாந்யே || 16 ||

யத் கடாக்ஷ ஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத: |
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரி ஹ்ருதயேஸ்வரீம் பஜே || 17 ||

ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
தவள தராம் ஸுக கந்த மால்ய ஸோபே |
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவந பூதிகரி ப்ரஸீத மஹ்யம் || 18 ||

திக்கஸ்திபி: கனக கும்ப முகாவ ஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லு-தாங்கீம் |
ப்ராதர் நமாமி ஜகதாம் ஜநநீம் ஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீம் ம்ருதாதி புத்ரீம் || 19 ||

கமலே கமலாக்ஷ வல்லபே த்வம்
கருணாபூர தரங்கிதைர் அபாங்கை: |
அவலோகய மாம கிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரம் அக்ருத்ரிமம் தயாயா: || 20 ||

ஸ்துவந்தி யே ஸ்துதிபிர் அமீபிர் அந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவந மாதரம் ரமாம் |
குணாதிகா குருதர பாக்ய பாகிந:
பவந்தி தே புவி புத பாவிதாஸயா: || 21 ||

|| இதி ஸ்ரீ சங்கர பகவத: க்ருதௌ ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

(ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும்அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால்சகல நலன்களும் கிடைக்கும்.)



No comments:

Post a Comment