Wednesday, April 29, 2020

Meenakshi Stotram by Adi Shankaracharya in Tamil - மீனாட்சி ஸ்தோத்ரம் - மீனாக்ஷீ ஸ்தோத்ரம்

மீனாக்ஷீ ஸ்தோத்ரம் – (ஸ்ரீ ஆதி ஸங்கராசார்ய க்ருதம்)



ஶ்ரீ: ॥
ஶ்ரீ வித்யே ஶிவவாமபாக-நிலயே ஶ்ரீராஜ ராஜார்சிதே
ஶ்ரீ நாதாதி குரு ஸ்வரூப விபவே சிந்தாமணீ பீடிகே ।
ஶ்ரீ வாணீ-கிரிஜா-நுதாங்க்ரி-கமலே ஶ்ரீஶாம்பவி ஶ்ரீஶிவே
மத்யாஹ்ஹே மலயத்-வஜாதி-பஸுதே மாம் பாஹி மீநாம்பிகே ॥ 1

சக்ரஸ்தே-சபலே சரா-சர-ஜகந்நாதே ஜகத்-பூஜிதே
ஆர்தாலீ-வரதே நதா-பயகரே வக்ஷோஜ-பாராந்விதே ।
வித்யே வேதகலாப-மௌலி-விதிதே வித்யுல்லதா-விக்ரஹே
மாத: பூர்ண ஸுதார-ஸார்த்ர-ஹ்ருதயே மாம் பாஹி மீநாம்பிகே ॥ 2

கோடீராங்கத-ரத்ன-குண்டல-தரே கோதண்ட-பாணாஞ்சிதே
கோகா-கார-குசத்வயோ-பரி-லஸத்-ப்ராலம்பி-ஹாராஞ்சிதே ।
ஶிஞ்ஜந்நூபுர-பாதஸார-ஸமணீ-ஶ்ரீபாதுகாலங்க்ருதே
மத்தாரித்ர்ய புஜங்க-காருடககே மாம் பாஹி மீநாம்பிகே ॥ 3

ப்ரஹ்மே-ஶாச்யுத கீயமாந-சரிதே ப்ரேதாஸநாந்த: - ஸ்திதே
பாஶோதங்குஶ சாப-பாண-கலிதே பாலேந்து-சூடாஞ்சிதே ।
பாலே பாலகுரங்கலோல-நயநே பாலார்க-கோட்யுஜ்ஜ்வலே
முத்ராராதித தைவதே முநிஸுதே மாம் பாஹி மீநாம்பிகே ॥ 4

கந்தர்வாமரயக்ஷ-பந்நகநுதே கங்காதராலிங்கிதே
காயத்ரீ கருடாஸநே கமலஜே ஸு-ஶ்யாமலே ஸுஸ்திதே ।
காதீதே கலதாரு-பாவகஷிகே கத்யோத-கோட்யுஜ்ஜ்வலே
மந்த்ரா-ராதித தைவதே முநிசுதே மாம் பாஹீ மீநாம்பிகே ॥ 5

நாதே நாரத தும்புராத்ய-விநுதே நாதாந்த-நாதாத்மிகே
நித்யே நீலலதாத்மிகே நிருபமே நீவார-ஷுகோபமே ।
காந்தே காம-கலே கதம்ப-நிலயே காமேஶ்வராங்கஸ்திதே
மத்வித்யே மத-பீஷ்ட-கல்ப-லதிகே மாம் பாஹி மீநாம்பிகே ॥ 6

வீணா-நாத-நிமீலிதார்த-நயநே விஸ்ரஸ்த-சூலீபரே
தாம்பூலாருண-பல்லவா-தரயுதே தாடங்க-ஹாராந்விதே ।
ஶ்யாமே சந்த்ர-கலாவதம்-ஸகலிதே கஸ்தூரிகாபாலிகே
பூர்ணே பூர்ணகலாபிராம-வதநே மாம் பாஹி மீநாம்பிகே ॥ 7

ஶப்த ப்ரஹ்மமயீ சராசரமயீ ஜ்யோதிர்மயீ வாங்மயீ
நித்யாநந்தமயீ நிரஞ்ஜநமயீ தத்த்வம்மயீ சிந்மயீ ।
தத்த்வாதீதமயீ பராத்பரமயீ மாயாமயீ ஶ்ரீமயீ
ஸர்வைஶ்வர்யமயீ ஸதா-ஶிவமயீ மாம் பாஹி மீநாம்பிகே ॥ 8

॥ இதி ஶ்ரீமச்சங்கரபகவத: க்ருதௌ மீனாக்ஷீ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥





No comments:

Post a Comment