Wednesday, November 15, 2023

Ganashtakam - Ganesha Ashtakam Lyrics in English with Meanings

Ganashtakam (Octet on Ganesha)

Sri Gana Nayaka Ashtakam is composed of a prayer to Sri Ganapathi as the Head of the celestial warriors, Ganas. Sri Gana Nayaka Ashtakam has eight stanzas that describe the attributes of Sri Ganapathi. The last additional stanza mentions the benefits of reciting this Slokam.

Ekadantham mahakayam tapta kanchana sannibham 
Lambodaram vishalaksham vandeham Gananayakam (1)

O the one who is with a single tusk and with a strong body that looks resplendent like that of molten gold. 
Who has a huge belly, and pleasant and broad eyes, I bow to you Lord Ganesha, the leader of the Ganas.

Mounjee krishnajina-Dharam Naga-yagnopaveetinam
Baalendhu vilasan maulim vandeham Gananayakam (2)

The Lord, who has a Mounjee grass thread around his waist and wears the skin of a deer, The one who has a snake as the sacred thread (Yagnopaveetha)
Having adorned the moon on his forehead, I bow to you Lord Ganesha, the leader of Ganas.

Ambika hrudayanandam maatrubihi pariveshtitham
Bhaktha priyam madonmattham vandeham Gananayakam (3)

The one who delights the heart of divine mother Ambika (Goddess Parvati), who is always looked after by his mother
Who shows his love and care to the devotees, intoxicated and excited in wars, I bow to you, Lord Ganesha, the leader of Ganas.

Chitra ratna vichitrangam chitra maala vibhushitam
Chitra rupa dharam devam vandeham Gananayakam (4)

The one who adorns with precious gems and jewels on his body parts, which look glorious with the adorned garlands
The Lord, Who can take the form of his interests, I bow to you Lord Ganesha, the leader of Ganas.

Gaja vaktram sura-sreshtam karna chamara bhushitam
Pashankusha-dharam devam vandeham Gananayakam (5)

O the one with the face of an elephant, esteemed among the suras, who adorned with ear ornaments
The Lord who holds a noose (Pasha) and a goad (Ankusha) in his hands, I bow to you Lord Ganesha, the leader of Ganas.

Mushikottama maaruhya devaasura mahaahave
Yoddu kamam mahaveeryam vandeham Gananayakam (6)

Who mounts on a great mouse (Mushika), worshipped by Devas and Asuras
Who displays incredible energy and immense bravery, I bow to you, Lord Ganesha, the leader of Ganas.

Yaksha Kinnara Gandarva Siddha Vidhyadharai ssada
Sthuya maanam mahabahum vandeham Gananayakam (7)

O the Lord who is worshipped all the time by the Yakshas(beings and spirits with immense powers), Kinnaras(celestial attendants and musicians), Gandharvas (divine singers and dancers), Siddhas (Supreme scholars and masters), and Vidhyadharas (heavenly beings, demigods with immense powers)
The one with strong arms and body, I bow to you Lord Ganesha, the leader of Ganas.

Sarva vighnam haram devam sarva vighna vivarjitham
Sarva siddhi pradataram vandeham Gananayakam (8)

Lord Ganesha, the one Who removes all the obstacles, who frees and exempts from all the obstacles
Who can bestow all the siddhis, I bow to you Lord Ganesha, the leader of Ganas.

Ganashtaka midam punyam yah pateth satatam naraha
Siddyanthi sarva kaaryani vidyavaan dhanavaan bhaveth (9)

One who recites this blissful Ganashtakam frequently, for those beings
all their desires will be satisfied, and they will be full of knowledge and wealth.

Ithi sri gananayaka ashtakam sampoornam ||

********************

Every day chant Ganesha Ashtakam to get blessings from the Lord. Chanting with constant devotion pleases Lord Ganesha, and he will bestow success, knowledge, wealth, and prosperity, remove fears, and destroy all the sins committed in the previous births.

Sunday, November 12, 2023

Sri Govinda Damodara Stotram in Tamil - Sri Krishna Govinda Hare Murari Bhajan in Tamil

Sri Govinda Damodara Stotram in Tamil - ॥ ஶ்ரீ கோவிந்த தாமோதர ஸ்தோத்ரம் ॥


ஶ்ரீக்ருஷ்ண கோவிந்த ஹரே முராரே
ஹே நாத நாராயண வாஸுதேவ |
ஜிஹ்வே பிபஸ்வாம்ருதமேததேவ
கோவிந்த தாமோதர மாதவேதி || 1 ||

விக்ரேதுகாமாகிலகோபகன்யா
முராரிபாதார்பிதசித்தவ்ருத்தி꞉ |
தத்யாதிகம் மோஹவஶாதவோசத்
கோவிந்த தாமோதர மாதவேதி || 2 ||

க்ருஹே க்ருஹே கோபவதூகதம்பா꞉
ஸர்வே மிலித்வா ஸமவாப்ய யோகம் |
புண்யானி நாமானி படந்தி நித்யம்
கோவிந்த தாமோதர மாதவேதி || 3 ||

ஸுகம் ஶயானா நிலயே நிஜே(அ)பி
நாமானி விஷ்ணோ꞉ ப்ரவதந்தி மர்த்யா꞉ |
தே நிஶ்சிதம் தன்மயதாம் வ்ரஜந்தி
கோவிந்த தாமோதர மாதவேதி || 4 ||

ஜிஹ்வே ஸதைவம் பஜ ஸுந்தராணி
நாமானி க்ருஷ்ணஸ்ய மனோஹராணி |
ஸமஸ்த பக்தார்திவினாஶனானி
கோவிந்த தாமோதர மாதவேதி || 5 ||

ஸுகாவஸானே இதமேவ ஸாரம்
து꞉காவஸானே இதமேவ ஜ்ஞேயம் |
தேஹாவஸானே இதமேவ ஜாப்யம்
கோவிந்த தாமோதர மாதவேதி || 6 ||

ஜிஹ்வே ரஸஜ்ஞே மதுரப்ரியே த்வம்
ஸத்யம் ஹிதம் த்வாம் பரமம் வதாமி |
அவர்ணயேதா மதுராக்ஷராணி
கோவிந்த தாமோதர மாதவேதி || 7 ||

த்வாமேவ யாசே மம தேஹி ஜிஹ்வே
ஸமாகதே தண்டதரே க்ருதாந்தே |
வக்தவ்யமேவம் மதுரம் ஸுபக்த்யா
கோவிந்த தாமோதர மாதவேதி || 8 ||

ஶ்ரீக்ருஷ்ண ராதாவர கோகுலேஶ
கோபால கோவர்தனநாத விஷ்ணோ |
ஜிஹ்வே பிபஸ்வாம்ருதமேததேவ
கோவிந்த தாமோதர மாதவேதி || 9 ||



Sri Damodara Ashtakam Stotram in Tamil - ஶ்ரீ தாமோதராஷ்டகம்

Sri Damodarastakam lyrics in Tamil – ஶ்ரீ தாமோதராஷ்டகம்



(இந்த தாமோதர அஷ்டகம் கிருஷ்ண த்வைபாயன வியாசரால் பத்ம புராணத்திலிருந்து எடுக்கப்பட்டு, நாரத முனிவர் மற்றும் சௌனக ரிஷியின் உரையாடலில் சத்யவ்ரத முனிவரால் பேசப்பட்டது.)
"கார்த்திகை மாதத்தில் தாமோதரரை வழிபட்டு, தாமோதர அஷ்டகம் என்று அறியப்படும் இந்த பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும், சத்யவ்ரத முனிவரால் பேசப்பட்ட இது பகவான் தாமோதரரை கவர்கின்றது." (ஸ்ரீ ஹரி-பத்தி-விலாசம் 2.16.198)

நமாமிஸ்வரம் சச்-சித்-ஆனந்த-ரூபம்
லஸத்-குண்டலம் கோகுலே ப்ராஜமானம்
யசோதா-பியோலூஹலாத் தாவமானம்
பராம்ருஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய-கோப்யா ॥ 1 ॥

1) நிரந்தர வாழ்க்கை அறிவு, மற்றும் ஆனந்தம் உடையவரும் கோகுலத்தில் பிரகாசமான அழகுடன் இருப்பவரும், தனது தாய் மோவர கடைந்து அதிலுள்ள வெண்ணையை உரியில் வைக்க, அந்த உரியில் உள்ள பானையை உடைத்து வெண்ணையை திருடி உண்ட முழுமுதற் கடவுளே, மேற்கண்ட குற்றத்திற்காக தாய் யசோதை உங்களை உரலில் கட்டிப்போட முயல அைவரிடம் இருந்து தப்பி ஓட இறுதியில் அதிவேகத்தில் வந்த அன்னை யசோதையிடம் மாட்டிக் கொண்டீர்கள். முழுமுதற் கடவுளாகிய தாமோதரா, எனது பணிவான வணக்கங்களை நான் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

ருதந்தம் முஹுர் நேத்ர-யுக்மம் ம்ருஜந்தம்
கராம்போஜ-யுக்மேன சாதங்க - நேத்ரம்
முஹு: ஸ்வாஸ - கம்ப - த்ரிரேகாங்க - கண்ட
ஸ்தித்-க்ரைவம் தாமோதரம் பக்தி - பத்தம் ॥ 2 ॥

2) தனது தாயின் கையில் உள்ள பிரம்பை கண்டு அழுது, தனது தாமரை போன்ற கரங்களை கொண்டு இரண்டு கண்களையும் கசக்குகிறார். கண்கள் பயத்தால் நிரம்ப, மூன்று கோடுகள் கொண்ட வெண் சங்கைப் போன்ற கழுத்தை சுற்றியுள்ள முத்துக்கள் பதித்த அட்டிகையானது வேகமாக அவர் மூச்சை விட்டு விட்டு அழும்போது அங்கும் இங்கும் அவரது கழுத்தில் புரள்கிறது. இத்தகைய முழுமுதற் கடவுள் ஸ்ரீ தாமோதரர் அன்னை யசோதையின் கயிற்றால் அல்ல, அவரின் அன்பினாலேயே கட்டப்பட்டார். இத்தகைய பகவானுக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

இதீத்ருக் ஸ்வ-லீலாபிர் ஆனந்த-குண்கடே
ஸ்வ-கோஷம் நிமஜ்ஜந்தம் ஆக்யாபயந்தம்
ததீயேஷித-நேஷு பக்தைர் ஜிதத்வம்
புன: ப்ரேமதஸ் தம் சதாவ்ருத்தி வந்தே ॥ 3 ॥

3) இதேபோல தனது குழந்தைப் பருவ லீலைகளினால், கோகுல வாசிகளை பேரானந்தப் பெருங்கடலில் ழூழ்கடிக்கிறார். அச்சம், மரியாதை போன்ற எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்ப்பட்ட, தூய அன்போடும், நட்பொடும் அவரை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாலேயே அவர் ஜெயிக்கப்படுகிறார். தனது கம்பீரமான பரமநிலையின் அறிவில் மனம் லயிக்கின்ற பக்தர்களுக்கு மட்டும் அவர் தன்னை வெளிப்படுத்துகிறார். மிக உயர்ந்த அன்போடு மீண்டும் மீண்டும் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

வரம் தேவ மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா
ந சான்யம் வ்ருணே அஹம் வரேசாத் அபீஹ
இதம் கத வபுர் நாத கோபால-பாலம்
சதா மே மனசி ஆவிரஸ்தாம் கிம் அன்யை: ॥ 4 ॥

4) ஓ, பகவானே! அனைத்து வகையான வரங்களை அளிக்கக் கூடியவராக இருந்தாலும், அரூபமான விடுதவையோ, நிரந்தர வாழ்க்கையோ கொண்ட வைகுண்ட லோகத்திற்கான விடுதலையோ எனக்கு வேண்டாம். ஓ பிரபுவே! விருந்தாவனத்தில் உள்ள உமது பால கோபாலனான உருவத்தையே என் மனதில் பதிய வைக்க நான் விரும்புகிறேன். இதற்க்கு மேல் எந்த வரத்தை வாங்கி என்ன பிரயோஜனம்?

இதம் தே முகாம்போஜம் அத்யந்த-நீலைர்
வ்ருதம் குண்டலை: ஸ்நிக்த-ரக்தைஸ் ச கோப்யா
முஹுஸ் கும்பிதம் பிம்ப-ரக்தாதரம் மே
மனஸி ஆவிராஸ்தாம் அலம் லக்ஷ்-லாபை: ॥ 5 ॥

5) பிரபு! தாமரையைப் போன்ற உங்களுடைய முகமானது, கருகருவென்ற மிருதுவான முடிக் கொத்துகளினால் சூழப்படும் பொழுது, அன்னை யசதாவால் மாறி மாறி முத்தமிடப்படுகிறது. உங்களுடைய உதடுகள் கோவைப் பழம் போல் சிவந்துள்ளது. இத்தகைய அழகான உங்கள் முகம் எப்பொழுதும் எனது மனதில் தோன்றுவதாக. ஆயிரக்கணக்கான பிற எந்த நன்மைகளினாலும் எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.

நமோ தேவ தாமோதரனந்த விஷ்ணோ
ப்ரஸீத ப்ரபோ துக்க -ஜாலாப்தி-மக்னம்
க்ருபா-த்ருஷ்டி-வ்ருஷ்ட்யாதி-தீனம் பதானு
க்ருஹாணேச மாம் அங்ஞம் ஏதி அக்ஷீ-த்ருஸ்ய: ॥ 6 ॥

6) முழுமுதற் கடவுளே, உமக்கு எனது வணக்கங்கள், ஓ தாமோதரா! ஓ அனந்தா! ஓ விஷ்ணு! ஓ பிரபு! என்மேல் கருணை காட்டும். உனது கருணையை என்மேல் பொழிவதன் மூலம், பரந்த துன்பக் கடலில் ழூழ்கியுள்ள ஏழை முட்டாளாகிய எனது கண்களுக்கு நீர் காட்சி தர வேண்டும்.

குவேராத்மஜௌ பத்த-மூர்த்யைவ யத்வத்
த்வயா மோசிதௌ பக்தி-பாஜௌ க்ருதௌ ச
ததா ப்ரேம-பக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச
ந மோக்ஷே க்ரஹோ மே அஸ்தி தாமோதரேஹ ॥ 7 ॥

7) ஓ, பகவான் தாமோதரா! குபேரனுடைய இரண்டு மகன்களான மணிக்ரீவன், நளகூவரன் நாரத முனிவரின் சாபத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, மர உரலோடு கட்டப்பட்ட உமது குழந்தை உருவத்தினால் கவரப்பட்டு மிக உயர்ந்த பக்தர்களானார்கள். அதேபோல, உமது பிரேம பக்தியை எனக்குக்கொடும். இதற்காகவே நான் காத்திருக்கிறேன். வேறு எவ்வித விடுதலையிலும் எனக்கு ஆசையில்லை.

நமஸ்தே ஸ்து தாம்னே ஸ்புரத்-திப்தி-தாம்னே
த்வதீயோதராயாத விஸ்வஸ்யே தாம்னே
நமோ ராதிகாயை த்வதீய-ப்ரியாயை
நமோ நந்த-லீலாய  தேவாய துப்யம் ॥ 8 ॥

8) ஓ, பகவான் தாமோதரா! உமது வயிற்றைக் கட்டுகின்ற பளபளப்பான, காந்தியுள்ள கயிற்றுக்கு முதலில் என்னுடைய மரியாதை கலந்த வணக்கங்கள். முழு பிரபஞ்சத்திற்க்கும் இருப்பிடமாகிய உம்முடைய வயிற்றுக்கும், உமக்கு மிகவும் பிரியமான ஸ்ரீ மதி ராதாராணிக்கும், அளவில்லா லீலைகள் புரியும் முழுமுதற் கடவுளாகிய உமக்கும் எனது மரியாதை கலந்த வணக்கங்களை சாஷ்டாங்கமாக சமர்ப்பிக்கிறேன்.

இதி ஶ்ரீமத்பத்மபுராணே ஶ்ரீ தாமோதராஷ்டாகம் ஸம்பூர்ணம் ॥


Sri Damodara Ashtakam Stotram in English

Damodarastakam


Namāmisvaram Saccidananda Rupam
Lasat-Kuṇḍalam Gokule Bhrājamanam
Yaśodā-Bhiyolūkhalād Dhāvamānam
Parāmṛṣṭam Atyantato Drutya Gopyā || 1 ||

Rudantam Muhur Netra-Yugmam Mṛjantam
Karāmbhoja-Yugmena Sātańka-Netram
Muhuḥ Śvāskam Patrirekhāńka-Kaṇṭham
Sthitam-Naumi Dāmodaram Bhakta-Vandyam || 2 ||

Itīdṛk Sva-Līlābhir Ānanda-Kuṇḍe
Sva-Ghoṣam Nimajjantam Ākhyāpayantam
Tadīyeṣita-Jñeṣu Bhaktair Jitatvam
Punaḥ Prematas Tam Śatāvṛtti Vande || 3 ||

Varam Deva Dehīśa Mokṣāvadhim Vā
Na Canyam Vṛṇe ‘Ham Vareṣād Apīha
Idam Te Vapur Nātha Gopāla-Bālam
Sadā Me Manasy Āvirāstām Kim Anyaiḥ || 4 ||

Idam Te Mukhāmbhojam Atyanta-Nīlair
Vṛtam Kuntalaiḥ Snigdha-Raktaiś Ca Gopyā
Muhuś Cumbitam Bimba-Raktādharam Me
Manasy Āvirāstām Alam Lakṣa-Lābhaiḥ || 5 ||

Namo Deva Dāmodarānanta Viṣṇo
Prasīda Prabho Duḥkha-Jālābdhi-Magnam
Kṛpā-Dṛṣṭi-Vṛṣṭyāti-Dīnam Ca Rakṣa
Māmajñamevākṣidṛśyam || 6 ||

Kuberātmajau Vriksha-Mūrti Ca Yadvat
Tvayā Mocitau Bhakti-Bhājau Kṛtau Ca
Tathā Prema-Bhaktim Svakām Me Prayaccha
Na Mokṣe Graho Me ‘Sti Dāmodareha || 7 ||

Namasthe SuDāmne Sphurad-Dīpti-Dhāmne
Tthorastha Viśvasya Dhāmne Namaste
Namo Rādhikāyai Tvadīya-Priyāyai
Namo ‘Nanta-Līlāya Devāya Tubhyam || 8 ||

Ithi Srimadpadmapurane Sri Damodarastakam Sampurnam ||

Bhavani Ashtakam Stotram with meaning in English,

Bhavani Ashtakam Stotram with meaning in English



Na Tāto Na Mātā Na Bandhurna Dātā
Na Putro Na Putrī Na Bhṛtyo Na Bhartā
Na Jāyā Na Vidyā Na Vṛttirmamaiva
Gatistvaṃ Gatistvaṃ Tvamekā Bhavāni   1

Neither the Father nor the Mother; Neither the Relation and Friend nor the Donor,
Neither the Son nor the Daughter; Neither the Servant nor the Husband,
Neither the Wife nor the (worldly) Knowledge; Neither my Profession,
You are my Refuge, You Alone are my Refuge, Oh Mother Bhavani.

Bhavābdhāvapāre Mahāduḥkhabhīru
Prapāta Prakāmī Pralobhī Pramattaḥ
Kusaṃsārapāśaprabaddhaḥ Sadāhaṃ
Gatistvaṃ Gatistvaṃ Tvamekā Bhavāni   2

In this Ocean of Worldly Existence which is Endless, I am full of Sorrow and Very much Afraid,
I have Fallen with Excessive Desires and Greed, Drunken and Intoxicated,
Always Tied in the Bondage of this miserable Samsara (worldly existence),
You are my Refuge, You Alone are my Refuge, Oh Mother Bhavani.

Na Jānāmi Dānaṃ Na Ca Dhyānayogaṃ
Na Jānāmi Tantraṃ Na Ca Stotramantram
Na Jānāmi Pūjāṃ Na Ca Nyāsayogaṃ
Gatistvaṃ Gatistvaṃ Tvamekā Bhavāni   3

Neither do I know Charity, nor Meditation and Yoga,
Neither do I know the practice of Tantra, nor Hymns and Prayers,
Neither do I know Worship, nor dedication to Yoga,
You are my Refuge, You Alone are my Refuge, Oh Mother Bhavani

Na Jānāmi Puṇyaṃ Na Jānāmi Tīrthaṃ
Na Jānāmi Muktiṃ Layaṃ Vā Kadācit
Na Jānāmi Bhaktiṃ Vrataṃ Vāpi Mātar-
Gatistvaṃ Gatistvaṃ Tvamekā Bhavāni   4

Neither do I Know Virtuous Deeds, nor Pilgrimage,
I do not know the way to Liberation and with little Concentration and Absorption,
I know neither Devotion nor Religious Vows; Nevertheless Oh Mother,
You are my Refuge, You Alone are my Refuge, Oh Mother Bhavani.

Kukarmī Kusaṅgī Kubuddhiḥ Kudāsaḥ
Kulācārahīnaḥ Kadācāralīnaḥ
Kudṛṣṭiḥ Kuvākyaprabandhaḥ Sadāhaṃ
Gatistvaṃ Gatistvaṃ Tvamekā Bhavāni   5

I performed Bad Deeds, associated with Bad Company, cherished Bad Thoughts, have been a Bad Servant,
I did not perform my Traditional Duties, deeply engaged in Bad Conducts,
My eyes Saw with Bad Intentions, my tongue always Spoke Bad Words,
You are my Refuge, You Alone are my Refuge, Oh Mother Bhavani.

Prajeśaṃ Rameśaṃ Maheśaṃ Sureśaṃ
Dineśaṃ Niśītheśvaraṃ Vā Kadācit
Na Jānāmi Cānyat Sadāhaṃ Śaraṇye
Gatistvaṃ Gatistvaṃ Tvamekā Bhavāni   6

Little do I know about The Lord of Creation (Brahma), The Lord of Ramaa (Goddess Lakshmi) (Vishnu), The Great Lord (Shiva), The Lord of the Devas (Indra),
The Lord of the Day (Surya) or The Lord of the Night (Chandra),
I do not know about other gods, but always seeking Your Refuge,
You are my Refuge, You Alone are my Refuge, Oh Mother Bhavani.

Vivāde Viṣāde Pramāde Pravāse
Jale Cānale Parvate Śatrumadhye
Araṇye Śaraṇye Sadā Māṃ Prapāhi
Gatistvaṃ Gatistvaṃ Tvamekā Bhavāni   7

During Dispute and Quarrel, during Despair and Dejection, during Intoxication and Insanity, in a Foreign Land,
In Water, and Fire, in Mountains and Hills, amidst Enemies,
In Forest, please Protect me,
You are my Refuge, You Alone are my Refuge, Oh Mother Bhavani.

Anātho Daridro Jarārogayukto
Mahākṣīṇadīnaḥ Sadā Jāḍyavaktraḥ
Vipattau Praviṣṭaḥ Pranaṣṭaḥ Sadāhaṃ
Gatistvaṃ Gatistvaṃ Tvamekā Bhavāni   8

I am Helpless, Poor, Afflicted by Old Age and Disease,
Very Weak and Miserable, always with a Pale Countenance,
Fallen Asunder, Always surrounded by and Lost in Troubles and Miseries,
You are my Refuge, You Alone are my Refuge, Oh Mother Bhavani.

Iti Śrī mad ādi śaṅkarācārya viracitaṃ Bhavānyaṣṭakaṃ Sampūrṇam


Bhavani Ashtakam stotram lyrics with meaning in tamil - பவானி அஷ்டகம் - பவான்யஷ்டகம்

Bhavani Ashtakam - பவானி அஷ்டகம் 
பவான்யஷ்டகம் ஶ்ஶ்ரீமத் ஆதி ஶங்கராசார்யவிரசிதம்



கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥

ந தாதோ ந மாதா ந பந்துர்ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருʼத்யோ ந பர்தா ।
ந ஜாயா ந வித்யா ந வ்ருʼத்திர்மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥ 1॥

தந்தையோ, தாயோ, உறவினரோ,கொடையாளர்களோ, உதவி செய்பவர்களோ, மகனோ, மகளோ, அண்டிப் பணி செய்யும் பணியாளர்களோ, கணவனோ, மனைவியோ, இவ்வுலகியல் அறிவோ, உத்தியோகமோ தர இயலாத அடைக்கலம் அருளும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன். 

பவாப்தாவபாரே மஹாது:கபீரு
ப்ரபாத ப்ரகாமீ ப்ரலோபீ ப்ரமத்த: ।
குஸம்ஸாரபாஶப்ரபத்த: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥ 2॥

இம்முடிவில்லா பிறவிப் பெருங்கடலில் அதிகம் துன்புற்று, மிகவும் பயந்து, அதிகப்படியான இச்சைகளாலும், பேராசையாலும் மாயை என்னும் பெரும்போதைக்கு அடிமையாகி, எப்பொழுதும் துன்பகரமான ஸம்ஸாரத்திற்கு அடிமைப்பட்டு கிடந்துழலும் எமக்குத் தக்க அடைக்கலம் தந்து காப்பாற்றும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன். 

ந ஜாநாமி தானம் ந ச த்யானயோகம்
ந ஜாநாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ரமந்த்ரம் ।
ந ஜாநாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥ 3॥

தானதர்மங்கள் செய்வதோ, த்யானமோ,யோக சாஸ்திரமோ, மந்திர தந்திரங்களையோ, ஸ்தோத்திரங்களையோ, பூஜை முறைகளையோ, சித்தபுருஷர்கள் உபதேசிக்கும் ஆத்மஞானத்தை தேடும் யோக மார்க்கத்தில் சிரத்தையோ இல்லாத எமக்குத் தக்க அடைக்கலம் தந்து காப்பாற்றும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன். 

ந ஜாநாமி புண்யம் ந ஜாநாமி தீர்தம்
ந ஜாநாமி முக்திம் லயம் வா கதாசித் ।
ந ஜாநாமி பக்திம் வ்ரதம் வாபி மாதர்-
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥ 4॥

புண்ணியச்செயல்களையோ, புனித யாத்திரைகளையோ, முக்தி தேடும் வழிமுறைகளையோ, தன்னை அறிவதில் லயிக்கும் சிரத்தையோ, பக்திமார்க்கத்தையோ, விரதங்கள் அனுஷ்டிப்பதையோ அறியாத எமக்குத் தக்க அடைக்கலம் தந்து காப்பாற்றும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன். 

குகர்மீ குஸங்கீ குபுத்தி: குதாஸ:
குலாசாரஹீன: கதாசாரலீன: ।
குத்ருʼஷ்டி: குவாக்யப்ரபந்த: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥ 5॥

தீயவர்களுடன் சேர்ந்து தீமைகள் புரிந்து, 
தீயவற்றை நினைத்து, தீய பணியாளனாக இருந்து (தீமைகளுக்கு அடிமைப்பட்டு தாசனானவன் என்றும் கொள்ளலாம்), குலாசாரத்தை விட்டு, தவறான விஷயங்களிலேயே ஈடுபட்டு, கண்கள் தவறான விஷயங்களை பார்த்தும், நாவோ தவறான விஷயங்களை பேசிக்கொண்டும் இருக்க, எமக்குத் தக்க அடைக்கலம் தந்து காப்பாற்றும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன். 

ப்ரஜேஶம் ரமேஶம் மஹேஶம் ஸுரேஶம்
தினேஶம் நிஶீதேஶ்வரம் வா கதாசித் ।
ந ஜாநாமி சான்யத் ஸதாஹம் ஶரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥ 6॥

படைப்புக் கடவுளான பிரம்மனையும், லக்ஷ்மிதேவியின் பதியான விஷ்ணுவையும், உயர்ந்த கடவுளான சிவனையும், தேவர்களின் தலைவனான இந்திரனையும், நாளின் கடவுளான சூரியனையும், இரவின் கடவுளான சந்திரனையும், மற்ற கடவுள்களையும் அறியாத எமக்குத் தக்க அடைக்கலம் தந்து காப்பாற்றும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன். 

விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாஸே
ஜலே சானலே பர்வதே ஶத்ருமத்யே ।
அரண்யே ஶரண்யே ஸதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி॥ 7॥

விவாதங்களின் பொழுதும், சண்டைசச்ரவுகளின் பொழுதும், விரக்தி ஏற்படும் பொழுதும், மன வருத்தத்துடன் இருக்கும் பொழுதும், மாயையில் அடிமையுற்று போதையுற்ற பொழுதும், மனம் பிறழ்ந்த நிலையிலும், அயல் தேசத்திலும், நீரிலும், நெருப்பிலும் மலைகளின்மேலும், குன்றுகளின் மேலும், எதிரிகளிடமிருந்தும், கானகத்திலும் எமக்குத் தக்க அடைக்கலம் தந்து காப்பாற்றும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன். 

அநாதோ தரித்ரோ ஜராரோகயுக்தோ 
மஹாக்ஷீண - தீன: ஸதா ஜாட்யவக்த்ர: ।
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரநஷ்ட: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥ 8॥

உதவியற்ற நிலையிலும், ஏழ்மையுற்ற நிலையிலும், வயது முதிர்ந்து, வியாதிகளால் தளர்வுற்று, பார்ப்பதற்கு முகம் வெளிறித் தோன்றும் காலத்திலும், துன்பங்களிலும், துயரங்களிலும் எம்மைத் தொலைத்து வாழ்வின் விளிம்பில் இருக்குத்பொழுதும், எமக்குத் தக்க அடைக்கலம் தந்து காப்பாற்றும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன்.

॥ இதி ஶ்ரீமத் ஆதி ஶங்கராசார்யவிரசிதம் பவான்யஷ்டகம் ஸம்பூர்ணம் ॥

Sri Karthikeya Astakam in English - Karavalamba Stotram in English - Ṣaḍānanāṣṭakam

Sri Karthikeya Astakam - Ṣaḍānanāṣṭakam

Namo'stu Vṛndārakavṛndavandya-
Pādāravindāya Sudhākarāya
Ṣaḍānanāyāmitavikramāya
Gaurīhṛdānandasamudbhavāya   1

Namo'stu Tubhyaṃ Praṇatārtihantre
Kartre Samastasya Manorathānām
Dātre Ratānāṃ Paratārakasya
Hantre Pracaṇḍāsuratārakasya   2

Amūrtamūrtāya Sahasramūrtaye
Guṇāya Guṇyāya Parātparāya
Āpārapārayapāraparāya
Namo'stu Tubhyaṃ Śikhivāhanāya   3

Namo'stu Te Brahmavidāṃ Varāya
Digambarāyāmbarasaṃsthitāya
Hiraṇyavarṇāya Hiraṇyabāhave
Namo Hiraṇyāya Hiraṇyaretase   4

Tapaḥsvarūpāya Tapodhanāya
Tapaḥphalānāṃ Pratipādakāya
Sadākumārāya Hi Māramāriṇe
Tṛṇīkṛtaiśvaryavirāgiṇe Namaḥ   5

Namo'stu Tubhyaṃ Śarajanmane Vibho
Prabhātasūryāruṇadantapaṅktaye
Bālāya Cāpāraparākramāya
Ṣāṇmāturāyālamanāturāya   6

Mīḍhuṣṭhamāyottaramīḍhuṣe Namo
Namo Gaṇānāṃ Pataye Gaṇāya
Namo'stu Te Janmajarādikāya
Namo Viśākhāya Suśaktipāṇaye   7

Sarvasya Nāthasya Kumārakāya
Krauñcāraye Tārakamārakāya
Svāheya Gāṅgeya Ca Kārtikeya
Śaileya Tubhyaṃ Satatannamo'stu   8

Iti Skāndapurāṇāntargataṃ Agastyaproktaṃ Ṣaḍānanāṣṭakaṃ Sampūrṇam