Friday, February 10, 2023

முருகன் காயத்ரி மந்திரம் | Murugan Gayatri mantra

முருகன் காயத்ரி


முருக மந்திரம்: 
உருவாய் அருவாய் உளதாய் இலதாய், 
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய், 
கருவாய் உயிராய் கதியாய் விதியாய், 
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

🔯ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தன்னோ: ஷண்முக ப்ரசோதயாத்

🔯ஓம் ஸனத்குமாராய வித்மஹே ஷடானனாய தீமஹி
தன்னோ: ஸ்கந்த ப்ரசோதயாத்

🔯ஓம் மஹாஸேனாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ: ஸ்கந்த ப்ரசோதயாத்

🔯ஓம் ஷண்முகாய வித்மஹே ஸ்வாமினாதாய தீமஹி
தன்னோ: குருகுஹ ப்ரசோதயாத்

🔯ஓம் சரவணபவாய வித்மஹே ஷடானனாய தீமஹி
தன்னோ: ஸ்கந்த ப்ரசோதயாத்

🔯ஓம் ஷண்முகாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தன்னோ: ஷஷ்ட ப்ரசோதயாத்

🔯ஓம் மஹாஸேனாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி
தன்னோ: ஸ்கந்த ப்ரசோதயாத்

🔯ஓம் மஹாஸேனாய வித்மஹே ஷடானனாய தீமஹி
தன்னோ: ஸ்கந்த ப்ரசோதயாத்

🔯ஓம் தத்குமாராய வித்மஹே கார்த்திகேயாய தீமஹி
தன்னோ: ஸ்கந்த ப்ரசோதயாத்

🔯ஓம் கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்

🔯ஓம் காங்கேயாய வித்மஹே கார்த்திகேயாய தீமஹி
தன்னோ: ஷண்முக ப்ரசோதயாத்

🔯ஓம் ஞானஸ்கந்தாய  வித்மஹே ஸ்வாமினாதாய தீமஹி
தன்னோ: சிவகுரு ப்ரசோதயாத்

🔯ஓம் ஸ்வாமிநாதாய வித்மஹே சிவகுருநாதாய தீமஹி
தன்னோ: குருகுஹ ப்ரசோதயாத்

🔯ஓம் சக்தி ஹஸ்தாய வித்மஹே குக்குடத்வஜாய தீமஹி
தன்னோ: ஸ்கந்த ப்ரசோதயாத்

🔯ஓம் ஸுப்ரமண்யாய வித்மஹே ஞான ஸ்கந்தாய தீமஹி
தன்னோ: குஹ ப்ரசோதயாத்.

🔯ஓம் புஜங்கேசாய வித்மஹே உரகேசாய தீமஹி
தன்னோ நாகஹ் ப்ரசோதயாத்

🔯ஓம் கார்திகேயாய வித்மஹே வள்ளீநாதாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்

🔯ஓம் தத்புருஷாய வித்மஹே சிகித்வஜாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்

🔯ஓம் ஷடாணனாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்

🔯ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி
தன்னோ ஸ்கந்தஹ் ப்ரசோதயாத்

தேவசேனை காயத்ரி

🔯ஓம் அம்ருத வல்யை ச வித்மஹே தேவஸேனாயை ச தீமஹி
தன்னோ: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

🔯ஓம் இந்திர புத்ரியைச வித்மஹே தேவஸேனாயை ச தீமஹி
தன்னோ: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

🔯ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே க்ரியா சக்த்யை ச தீமஹி
தன்னோ: தேவஸேனா ப்ரசோதயாத்.

வள்ளி காயத்ரி

🔯ஓம் ஸுந்தர வல்யை ச வித்மஹே மஹாவல்யை ச தீமஹி
தன்னோ: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

🔯ஓம் நம்பிராஜ தனயாயை ச வித்மஹே மஹாவல்யை ச தீமஹி
தன்னோ: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

🔯ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே இச்சாசக்த்யை ச தீமஹி
தன்னோ: வல்லி ப்ரசோதயாத்.

வேல் காயத்ரி

🔯ஓம் அசிந்த்ய சக்த்யை ச வித்மஹே ஞான சக்த்யை ச தீமஹி
தன்னோ: சக்த்யை ப்ரசோதயாத்.

மயில் காயத்ரி

🔯ஓம் சுக்ல பாங்காய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி
தன்னோ: மயூர ப்ரசோதயாத்

🔯ஓம் வேதஸ்வரூபாய வித்மஹே இந்த்ரஸ்வரூபாய தீமஹி
தன்னோ: மயூர ப்ரசோதயாத்

🔯ஓம் நீலகண்டாய வித்மஹே ப்ரணவஸ்ரூபாய தீமஹி
தன்னோ: மயூர ப்ரசோதயாத்

சேவல் காயத்ரி

🔯ஓம் அக்னிஸ்வரூபாய வித்மஹே ப்ரணவாகாராய தீமஹி
தன்னோ: குக்குடத்வஜ ப்ரசோதயாத்

🔯ஓம் குக்குடத்வாஜாய வித்மஹே ப்ரணவாகாரய தீமஹி
தன்னோ: ஸ்கந்த ப்ரசோதயாத்.

Wednesday, February 8, 2023

Yoga Narasimha mangalam - ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம்

நரசிம்மர் ஸ்லோகம்

(ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம்! கடன், பயம், எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த நரசிம்மர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.தொல்லைகள் துன்பங்கள் விலகி ஓடும். இன்பம் மன அமைதி நிறைவான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்.)

திருக்கடிகை ஸ்ரீயோக நரசிம்ம ஸ்வாமிக்கு மங்களம்
மாமலையாம் திருக்கடிகையில் வாழ்பவரே உமக்கு மங்களம்
தேவர்களும் முனிவர்களும் வணங்கிடும் பெருமாளே உமக்கு மங்களம்
திருமகள் வாழ்கின்ற திருமார்புடைய ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம்

அரங்கத்தில் வாழும் அடியார்கள் தொழும் பெருமாளே உமக்கு மங்களம்
தீமைகளை அழித்து வேண்டும் வரம் அருளும் நரசிம்மா உமக்கு மங்களம் 
வைசாக முழுமதியில் ஸ்வாதி திருநாளில் அவதரித்த பெருமாளே உமக்கு மங்களம்
அபயவரத ஹஸ்தங்களுடன் ஆனந்தம் அருளும் நரசிம்மா உனக்கு மங்களம் 

வாரணசி கயை, ப்ரயாகையிலும் புகழ் மிக்க திருக்கடிகைப்பெருமாளே உமக்கு மங்களம்
வானவரும மண்ணவரும போற்றிடும் அக்காரக்கனி ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம் 
சீர்மிகு சிறிய திருவடிக்கு ஸங்கம் சக்கரம் அருளிய பெருமாளே உமக்கு மங்களம் 
ஸ்ரீ அம்ருதபல வல்லி நாயகி ஸமதே ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம் மங்களம் மங்களம்

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாளே போற்றி!!