Tuesday, April 2, 2024

Lakshmi Narasimha Ashtottara Shatanamavali in Tamil

லக்ஷ்மீ நரஸிம்ஹ அஷ்டோத்தர ஶத நாமாவளி

  1. ஓம் நாரஸிம்ஹாய நம:
  2. ஓம் மஹாஸிம்ஹாய நம:
  3. ஓம் திவ்ய ஸிம்ஹாய நம:
  4. ஓம் மஹாபலாய நம:
  5. ஓம் உக்ர ஸிம்ஹாய நம:
  6. ஓம் மஹாதேவாய நம:
  7. ஓம் ஸ்தம்பஜாய நம:
  8. ஓம் உக்ரலோசனாய நம:
  9. ஓம் ரௌத்ராய நம:
  10. ஓம் ஸர்வாத்புதாய நம:
  11. ஓம் ஶ்ரீமதே நம:
  12. ஓம் யோகானந்தாய நம:
  13. ஓம் த்ரிவிக்ரமாய நம:
  14. ஓம் ஹரயே நம:
  15. ஓம் கோலாஹலாய நம:
  16. ஓம் சக்ரிணே நம:
  17. ஓம் விஜயாய நம:
  18. ஓம் ஜயவர்ணனாய நம:
  19. ஓம் பஞ்சானனாய நம:
  20. ஓம் பரப்ரஹ்மணே நம:
  21. ஓம் அகோராய நம:
  22. ஓம் கோர விக்ரமாய நம:
  23. ஓம் ஜ்வலன்முகாய நம:
  24. ஓம் மஹா ஜ்வாலாய நம:
  25. ஓம் ஜ்வாலாமாலினே நம:
  26. ஓம் மஹா ப்ரபவே நம:
  27. ஓம் நிடலாக்ஷாய நம:
  28. ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
  29. ஓம் துர்னிரீக்ஷாய நம:
  30. ஓம் ப்ரதாபனாய நம: 
  31. ஓம் மஹா தம்ஷ்ட்ராயுதாய நம:
  32. ஓம் யுத ப்ராஜ்ஞாய நம:
  33. ஓம் சண்டகோபினே நம:
  34. ஓம் ஸதாஶிவாய நம:
  35. ஓம் ஹிரண்யக ஶிபுத்வம்ஸினே நம:
  36. ஓம் தைத்யதானவ பஞ்ஜனாய நம:
  37. ஓம் குணபத்ராய நம:
  38. ஓம் மஹாபத்ராய நம:
  39. ஓம் பலபத்ரகாய நம:
  40. ஓம் ஸுபத்ரகாய நம:
  41. ஓம் கராளாய நம:
  42. ஓம் விகராளாய நம:
  43. ஓம் விகர்த்ரே நம:
  44. ஓம் ஸர்வர்த்ரகாய நம:
  45. ஓம் ஶிம்ஶுமாராய நம:
  46. ஓம் த்ரிலோகாத்மனே நம:
  47. ஓம் ஈஶாய நம:
  48. ஓம் ஸர்வேஶ்வராய நம:
  49. ஓம் விபவே நம:
  50. ஓம் பைரவாடம்பராய நம: ॥ 5௦ ॥
  51. ஓம் திவ்யாய நம:
  52. ஓம் அச்யுதாய நம:
  53. ஓம் கவயே நம:
  54. ஓம் மாதவாய நம:
  55. ஓம் அதோக்ஷஜாய நம:
  56. ஓம் அக்ஷராய நம:
  57. ஓம் ஶர்வாய நம:
  58. ஓம் வனமாலினே நம:
  59. ஓம் வரப்ரதாய நம:
  60. ஓம் விஸ்வம்பராய நம:
  61. ஓம் அத்புதாய நம:
  62. ஓம் பவ்யாய நம:
  63. ஓம் ஶ்ரீவிஷ்ணவே நம:
  64. ஓம் புருஷோத்தமாய நம:
  65. ஓம் அனகாஸ்த்ராய நம:
  66. ஓம் நகாஸ்த்ராய நம:
  67. ஓம் ஸூர்ய ஜ்யோதிஷே நம:
  68. ஓம் ஸுரேஶ்வராய நம:
  69. ஓம் ஸஹஸ்ரபாஹவே நம:
  70. ஓம் ஸர்வஜ்ஞாய நம: 
  71. ஓம் ஸர்வஸித்தி ப்ரதாயகாய நம:
  72. ஓம் வஜ்ரதம்ஷ்ட்ரய நம:
  73. ஓம் வஜ்ரனகாய நம:
  74. ஓம் மஹானந்தாய நம:
  75. ஓம் பரன்தபாய நம:
  76. ஓம் ஸர்வமந்த்ரைக ரூபாய நம:
  77. ஓம் ஸர்வ யந்த்ரவிதாரநாய நம:
  78. ஓம் ஸர்வதந்த்ராத்மகாய நம:
  79. ஓம் அவ்யக்தாய நம:
  80. ஓம் ஸுவ்யக்தாய நம:
  81. ஓம் வைஶாக ஶுக்ல பூதோத்தாய நம:
  82. ஓம் ஶரணாகத வத்ஸலாய நம:
  83. ஓம் உதார கீர்தயே நம:
  84. ஓம் புண்யாத்மனே நம:
  85. ஓம் தண்ட விக்ரமாய நம:
  86. ஓம் வேதத்ரயாய நம:
  87. ஓம் ப்ரபூஜ்யாய நம:
  88. ஓம் பகவதே நம:
  89. ஓம் பரமேஶ்வராய நம:
  90. ஓம் ஶ்ரீ வத்ஸாங்காய நம: 
  91. ஓம் ஶ்ரீநிவாஸாய நம:
  92. ஓம் ஜகத்வ்யபினே நம:
  93. ஓம் ஜகன்மயாய நம:
  94. ஓம் ஜகத்பாலாய நம:
  95. ஓம் ஜகன்னாதாய நம:
  96. ஓம் மஹாகாயாய நம:
  97. ஓம் த்விரூபப்ரதே நம:
  98. ஓம் பரமாத்மனே நம:
  99. ஓம் பரஜ்யோதிஷே நம:
  100. ஓம் நிர்குணாய நம: 
  101. ஓம் ந்ருகேஸரிணே நம:
  102. ஓம் பரதத்வாய நம:
  103. ஓம் பரந்தாமனே நம:
  104. ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம:
  105. ஓம் ஸர்வாத்மனே நம:
  106. ஓம் தீராய நம:
  107. ஓம் ப்ரஹ்லாத பாலகாய நம:
  108. ஓம் ஶ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹாய நம: 

Lakshmi Narasimha 108 potri in tamil - லட்சுமி நரசிம்மர் 108 போற்றி

லட்சுமி நரசிம்மர் 108 போற்றி


  1. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
  2. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
  3. ஓம் யோக நரசிங்கா போற்றி
  4. ஓம் ஆழியங்கையா போற்றி
  5. ஓம் அக்காரக் கனியே போற்றி
  6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
  7. ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி
  8. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
  9. ஓம் சங்கரப்ரியனே போற்றி
  10. ஓம் சார்ங்க விற்கையா போற்றி
  11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி
  12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி
  13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
  14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
  15. ஓம் தாமரைக் கண்ணா போற்றி
  16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
  17. ஓம் ஊழி முதல்வா போற்றி
  18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
  19. ஓம் ராவணாந்தகனே போற்றி
  20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி
  21. ஓம் பெற்ற மாளியே போற்றி
  22. ஓம் பேரில் மணாளா போற்றி
  23. ஓம் செல்வ நாரணா போற்றி
  24. ஓம் திருக்குறளா போற்றி
  25. ஓம் இளங்குமார போற்றி
  26. ஓம் விளக்கொளியே போற்றி
  27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
  28. ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி
  29. ஓம் எங்கள் பெருமான் போற்றி
  30. ஓம் இமையோர் தலைவா போற்றி
  31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி
  32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
  33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி
  34. ஓம் வேங்கடத்துறைவா போற்றி
  35. ஓம் நந்தா விளக்கே போற்றி
  36. ஓம் நால் தோளமுதே போற்றி
  37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
  38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
  39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
  40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி
  41. ஓம் மூவா முதல்வா போற்றி
  42. ஓம் தேவாதி தேவா போற்றி
  43. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
  44. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
  45. ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி
  46. ஓம் வட திருவரங்கா போற்றி
  47. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
  48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
  49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
  50. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
  51. ஓம் மாலே போற்றி
  52. ஓம் மாயப் பெருமானே போற்றி
  53. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
  54. ஓம் அருள்மாரி புகழே போற்றி
  55. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
  56. ஓம் மண்மீது உழல்வோய் போற்றி
  57. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
  58. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
  59. ஓம் முந்நீர் வண்ணா போற்றி
  60. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி
  61. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
  62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி
  63. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
  64. ஓம் அரவிந்த லோசன போற்றி
  65. ஓம் மந்திரப் பொருளே போற்றி
  66. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
  67. ஓம் குரு பரம்பரை முதலே போற்றி
  68. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
  69. ஓம் பின்னை மணாளா போற்றி
  70. ஓம் என்னையாளுடையாய் போற்றி
  71. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
  72. ஓம் நாரண நம்பி போற்றி
  73. ஓம் பிரகலாதப்ரியனே போற்றி
  74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
  75. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
  76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி
  77. ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி
  78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
  79. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
  80. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி
  81. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
  82. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
  83. ஓம் இனியாய் போற்றி
  84. ஓம் இனிய பெயரினாய் போற்றி
  85. ஓம் புனலரங்கா போற்றி
  86. ஓம் அனலுருவே போற்றி
  87. ஓம் புண்ணியா போற்றி
  88. ஓம் புராணா போற்றி
  89. ஓம் கோவிந்தா போற்றி
  90. ஓம் கோளரியே போற்றி
  91. ஓம் சிந்தாமணி போற்றி
  92. ஓம் சிரீதரா போற்றி
  93. ஓம் மருந்தே போற்றி
  94. ஓம் மாமணி வண்ணா போற்றி
  95. ஓம் பொன் மலையாய் போற்றி
  96. ஓம் பொன்வடிவே போற்றி
  97. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
  98. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
  99. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
  100. ஓம் தயரதன் வாழ்வே போற்றி
  101. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
  102. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
  103. ஓம் வள்ளலே போற்றி
  104. ஓம் வரமருள்வாய் போற்றி
  105. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
  106. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
  107. ஓம் பத்தராவியே போற்றி
  108. ஓம் பக்தோசிதனே போற்றி