Pitru Stuti (Stotram) in Tamil - பித்ரு ஸ்துதி
பித்ரு ஸ்தோத்திரத்தை தினந்தோறும் காலையிலும் பித்ருக்களுடைய தர்ப்பன, ஸ்ரார்த்த தினத்திலும், அவரவர்களுடைய ஜென்ம நட்சத்திர தினத்திலும் பாராயணம் செய்தால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடாதது என்பது எதுவும் இல்லை. அனைத்து நலன்களும் கிட்டும், ஜாதகத்தில் பித்ருதோஷம் உள்ளவர்கள் இதைப் பிரசுரித்து அனைவருக்கும் வினியோகிக்கலாம்; எல்லோரும் இதைப் படிக்க, படிக்க பித்ருக்கள் மனம் குளிர்ந்து அருள்புரிவார்கள் என்பதில் துளிக்கூட ஐயம் இல்லை.
பித்ரு ஸ்துதி(ப்ருஹத் தர்ம புரானம்)
ஸ்ரீ பிரம்மா உவாச:-
ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே
ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச
நம: ஸதா (ஆ)ஸு தோஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா (அ)பராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச
துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:
தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:
யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்
அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:
பல ஸ்ருதி:-
இதம் ஸ்தோத்ரம் பித்ரு: புண்யம் ய: படேத் ப்ரயதோ நர:
ப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ஸ்ராத்த தினே(அ)பி ச
ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா
ந தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வஜ்ஞதாதி வாஞ்சிதம்
நானாபகர்ம க்ருத்வாபி ய: ஸ்தௌதி பிதரம் ஸுத:
ஸ த்ருவம் ப்ரவிதாயைவ ப்ராயஸ் சித்தம் ஸுகீ பவேத்
பித்ரு ப்ரீதி கரோ நித்யம் ஸர்வ கர்மாண்யதார்ஹதி.
| இதி ப்ருஹத் தர்ம புராணே பித்ரு ஸ்துதி ஸம்பூர்ணம் |
No comments:
Post a Comment