வாழ்க வளமுடன்
அன்பாய் இருப்பது ஆன்மீகம்
அன்பாக பேசுவது ஆன்மீகம்
அறிவைத் தேடுவது ஆன்மீகம்
அறிவாக செயல்படுவது ஆன்மீகம்
அறிவை பக்குவப்படுத்துவது ஆன்மீகம்
அதிகாரம் செய்யாதிருப்பது ஆன்மீகம்
அழகில் மயங்காதிருப்பது ஆன்மீகம்
அகங்காரம் கொள்ளாதிருப்பது ஆன்மீகம்
அடக்கமாக வாழ்வது ஆன்மீகம்
அறிவாக வாழ்வது ஆன்மீகம்
அறிந்து பேசுவது ஆன்மீகம்
ஆணவம் கொள்ளாதிருப்பது ஆன்மீகம்
ஆசையை அடக்கி வாழ்வது ஆன்மீகம்
ஆதியை உணர்த்துவது ஆன்மீகம்
ஆதி ஏட்டினை உணர்வது ஆன்மீகம்
ஆசை வார்த்தைக்கு மயங்காதிருப்பது ஆன்மீகம்
ஆண்டவனைத் தேடாதிருப்பது ஆன்மீகம்
ஆலயம் செல்லாதிருப்பது ஆன்மீகம்
ஆகாய அதிசயம் உணர்வது ஆன்மீகம்
ஆசைக்குள் அறிவை அழியவிடாதிருப்பது ஆன்மீகம்
ஆகாய லோகங்களை உணர்வது ஆன்மீகம்
இல்லறத்தோடு வாழ்வது ஆன்மீகம்
இரக்ககுணம் உனக்கிருப்பது ஆன்மீகம்
இறந்தவரைப் பார்த்து அழாதிருப்பது ஆன்மீகம்
இயற்கையை உணர்வது ஆன்மீகம்
இரக்கத்தோடு வாழ்வது ஆன்மீகம்
இவ்வுலகம் நரகம் என்று அறிவது ஆன்மீகம்
உன் திமிரை பாசமாக்குவது ஆன்மீகம்.
உதவுபவனை தடுக்காதிருப்பது ஆன்மீகம்
உண்மை பேசுவது ஆன்மீகம்
உழைப்பால் உயர்வது ஆன்மீகம்
உறவாடி கெடுக்காதிருப்பது ஆன்மீகம்
உனக்கு உதவினவரை மறவாதிருப்பது ஆன்மீகம்
உன் உள்ளம் தான் உனக்கு நீதி என அறிவது ஆன்மீகம
உனக்கு உதவுகின்றவரை வணங்குவது ஆன்மீகம்
உழைத்து வாழ்வது ஆன்மீகம்
உன்னை அறிவது ஆன்மீகம்
கலகம் செய்யாதிருப்பது ஆன்மீகம்
ஒற்றுமையாக வாழ்வது ஆன்மீகம்
ஒழுக்கமாக இருப்பது ஆன்மீகம்
ஒழுக்கத்தோடு வாழ்வது ஆன்மீகம்
ஒளியை அறிவது ஆன்மீகம்
காற்றை வணங்குவது ஆன்மீகம்
உழைப்பது ஆன்மீகம்
உதவுவது ஆன்மீகம்
உன் செயலை உணர்வது ஆன்மீகம்
உன் சரீரத்தைப் பக்குவப்படுத்துவது ஆன்மீகம்
சான்றோராக வாழ்வது ஆன்மீகம்
சாந்தமாக இருப்பது ஆன்மீகம்
சிந்தித்து செயல்படுவது ஆன்மீகம்
சிந்தித்து உணர்வது ஆன்மீகம்
சித்தாந்தம் அறிவது ஆன்மீகம்
சுத்தத்தை விரும்புவது ஆன்மீகம்
சூழ்ச்சி செய்யாதிருப்பது ஆன்மீகம்
சூதுவாது இல்லாதிருப்பது ஆன்மீகம்
சேர்ந்து வாழ்வது ஆன்மீகம்
ஞானத்தோடு வாழ்வது ஆன்மீகம்
தவறு செய்யாதிருப்பது ஆன்மீகம்
சூதுவாது இல்லாதிருப்பது ஆன்மீகம்
தவறை மறைக்காதிருப்பது ஆன்மீகம்
தன்னம்பிக்கை உனக்கிருப்பது ஆன்மீகம்
தர்மம் செய்ய கால நேரம் பார்க்காதிருப்பது ஆன்மீகம்
தானம் கொடுப்பது ஆன்மீகம்
தாவரத் தன்மைகளை அறிவது ஆன்மீகம்
தாய் தந்தையர் செல்வத்தை விரும்பாதிருப்பது ஆன்மீகம்
தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழச் செய்வது ஆன்மீகம்
தாய், தந்தையரை துன்புறுத்தாதிருப்பது ஆன்மீகம்
தியாகம் செய்வது ஆன்மீகம்
திருடாதிருப்பது ஆன்மீகம்
நல்வார்த்தை பேசுவது ஆன்மீகம்
நன்றி மறவாதிருப்பது ஆன்மீகம்
நம்பிக்கை துரோகம் செய்யாதிருப்பது ஆன்மீகம்
நாவடக்கம் கொள்வது ஆன்மீகம்
நாம் என்று வாழ்வது ஆன்மீகம்
நாட்டுப்பற்று கொள்வது ஆன்மீகம்
நிழல் தரும் மரத்தை நேசிப்பது ஆன்மீகம்
நேர்மையோடு வாழ்வது ஆன்மீகம்
பசிப்பவனுக்கு உணவு அளித்தல் ஆன்மீகம்
பகை கொள்ளாதிருப்பது ஆன்மீகம்
பிறர் கெட நினைக்காதிருப்பது ஆன்மீகம்
பிறரை மதித்து நடப்பது ஆன்மீகம்
பிறர் துன்பம் போக்கிட நினைப்பது ஆன்மீகம்
பிறர் நலம் நாடுவது ஆன்மீகம்
பிறர் மனம் புண்படாது நடப்பது ஆன்மீகம்
பழி சொல்லாதிருப்பது ஆன்மீகம்
பிரபஞ்ச வேதம்தான் ஆன்மீகம்
செல்வத்தை மதிக்காதிருப்பது ஆன்மீகம்
அழகென்று அலையாதிருப்பது ஆன்மீகம்
மலரை உணர்வது ஆன்மீகம்
மனைவியை துன்புறுத்தாதிருப்பது ஆன்மீகம்
மனிதா, துன்பம் வரும் இருந்தும் சிரிப்பது ஆன்மீகம்
பாதணி அணியாதிருப்பது ஆன்மீகம்
பிறருக்கு வழி சொல்வது ஆன்மீகம்
புலன் ஒன்பதை உணர்ந்து அறிவது ஆன்மீகம்
பூமாலை சூடாதிருப்பது ஆன்மீகம்
பெற்றோருக்கு பணிவிடை செய்வது ஆன்மீகம்
பெற்றோரை நேசிப்பது ஆன்மீகம்
பெண்ணை அடிமைப்படுத்தாதிருப்பது ஆன்மீகம்
பெருஞ்செல்வம் சேர்க்காதிருப்பது ஆன்மீகம்
பெற்றோரை பகைக்காதிருப்பது ஆன்மீகம்
வெண்மை ஆடைதான் ஆன்மீகம்
மேலுலக்கத்தாரை நேசிப்பது ஆன்மீகம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
No comments:
Post a Comment