Monday, December 19, 2022

Sastha Astakam in Tamil - சாஸ்தா அஷ்டகம்

Sastha Astakam in Tamil - சாஸ்தா அஷ்டகம்:



1. ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்

ஹரிததீஸ்வரம் ஆ-ராத்ய பாதுகம்

அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்

ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


2. சரண கீர்த்தனம் பக்த மானஸம்

பரணலோ லுபம் நர்த்தனாலஸம்

அருண பாஸுரம் பூத நாயகம்

ஹரி ஹராத்மஜம் தேவ மாஸ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


3. ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்

ப்ரணத கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்

ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ப்ரியம்

ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


4. துரக வாகனம் ஸுந்த ரானனம்

வரக தாயுதம் வேத வர்ணிதம்

குருக்குருபாக்கரம் கீர்த்தனப்ரியம்

ஹரி ஹராத்மஜம் தேவ மாஸ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


5. த்ரி-புவனார்சிதம் தேவதாத்மகம்

த்ரி-நயனம் ப்ரபும் திவ்ய தேசிகம்

த்ரிதஸ பூஜிதம் சிந்தித ப்ரதம்

ஹரி ஹராத்மஜம் தேவ மாஸ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


6. பவபயா பகம் பாவு காவகம்

புவன மோகனம் பூதிபூஷணம்

தவள வாகனம் திவ்ய வாரனம்

ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


7. களம்ரு-து-ஸ்மிதம் ஸுந்தரானனம்

களப கோமளம் காத்ர மோகனம்

களப கேசரி வாஜி வாகனம்

ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


8. ஷ்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்

ஸ்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்

ஸ்ருதி மனோகரம் கீதலாலஸம்

ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


பஞ்சாத்ரீஸ்வரி மங்களம் , ஹரி ஹர ப்ரேமாக்ரிதே   மங்களம்

பிஞ்சாலங் க்ரித மங்களம் ப்ரனமதாம் சிந்தமணி மங்களம்

பஞ்சாஸ்யத்-வஜ மங்களம், த்ரிஜகதா-மாத்ய-ப்ரபோ மங்களம்

பஞ்சாஸ்-த்ரோபம மங்களம், ஸ்ருதி ஷிரோலங்கார சன்-மங்களம்.


Harivarasanam Vishwamohanam Hariharathmajam Meaning in English:

1. One who is seated on the supreme Simhasana. One who enchants the Universe. One whose holy feet is worshipped by Surya. One who kills the enemies of good thought and who enacts cosmic dance every day. Oh Son of Hari And Hara, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.


2. One whose mind gladdens on hearing Sharana Gosham, One who is a great ruler of the Universe, One who loves to dance, One who shines in the rising Sun, One who is the master of all beings, Oh Hariharaputra Deva, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.


3. One whose soul is truth, One who is the darling of all souls, One who created the universe, One who shines with a glittering Halo, One who is the abode of “OM”, One who loves songs, Oh Hariharaputra Deva, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.


4. One who has a pretty face One who rides a horse, One who has a pretty face, One who has the blessed mace as a weapon, One who bestows grace like a teacher, One who loves songs, Son of Hari and Hara, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.


5. One who is worshiped by the three worlds, One who is the soul of all gods, One who is the lord of Shiva, One who is worshipped by devas, One who is worshipped three times a day, One whose thought is fulfilling, Son of Hari and Hara I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.


6. One who destroys fear, One who brings prosperity, One who is the enchanter of the universe, One who wears holy ash as an ornament, One who rides a white elephant, Son of Hari and Hara, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.


7. One who blesses with an enchanting smile, One who has is very pretty, One who is adorned by sandal paste, One who has a pretty mien, One who is a like a lion to the elephants, One who rides on a tiger, Son of Hari and Hara, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.


8. One who is dear to his devotees, One who fulfills wishes, One who is praised by Vedas, One who blesses the life of ascetics, One who is the essence of Vedas, One who enjoys divine music, Son of Hari and Hara, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.

“Swamiye Saranam Ayyappa”.


No comments:

Post a Comment